Posts

ஏ1 புரோடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஜான்சன்.கே தயாரித்து இயக்க, யோகிபாபு நாயகனாக நடிக்கும் படம் “மெடிக்கல் மிராக்கல்”

Image
திரில்லர், காதல், குடும்ப படம் என ஒவ்வொரு வகை படங்களையும், ஒரு தரப்பினர் ரசிப்பார்கள் ஆனால், காமெடி படங்களை அனைத்து ரசிகர்களும் கொண்டாடுவார்கள். காமெடி படங்கள் மனதிற்கு முழுமையான நிம்மதியை தரும், ஆனால் முழுமையாக அனைவரும் ரசிக்கும்படி, வாய்விட்டு சிரிக்கும்படி காமெடி படங்கள் தருவதென்பது எளிதல்ல, அந்த வகையில்  தமிழ் திரையுலகில் பெரும் வெற்றியை குவித்த, அனைவராலும் கொண்டாடப்பட்ட, காமெடி படங்களான "ஏ1, பாரீஸ் ஜெயராஜ்", படங்களை தந்த இயக்குநர் ஜான்சன்.கே, தனது அடுத்த படத்தை துவங்கியுள்ளார். இந்த புதிய திரைப்படத்திற்கு “மெடிக்கல் மிராக்கல்” என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். முழுக்க முழுக்க காமெடி ஜானரில், அனைவரும் ரசிக்கும் வகையில் இப்படம் உருவாக இருக்கிறது. இப்படத்தை எழுதி இயக்குவதோடு,  ஏ1 புரோடக்சன்ஸ் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார் இயக்குநர் ஜான்சன்.கே. இப்படத்தில் நாயகனாக தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கிறார். இப்படத்தில் அவர் ஓலா டிரைவர் கதாபாத்திரத்தில்  நடிக்கவுள்ளார். தர்ஷா குப்தா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் மன்சூர் அலிகான், சேசு, கல்...

திரையுலக பிரபலங்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்ட 'சுழல் தி வோர்டெக்ஸ் '*

Image
  அமேசான் பிரைம் வீடியோவின் ஒரிஜினல் தமிழ் தொடரான 'சுழல் தி வோர்டெக்ஸ்' எனும் வலைதள தொடர், இதனை உருவாக்கிய புஷ்கர் & காயத்ரி, தங்களுடைய திரையுலக நண்பர்களுக்காக பிரத்யேகமாக சென்னையில் திரையிட்டனர். இன்றைய தேதி இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் உலகளவில் பெருமளவில் எதிர்பார்க்கப்படும் வலைதளத் தொடர், அமேசான் பிரைம் வீடியோ ஒரிஜினல் தொடரான 'சுழல் தி வோர்டெக்ஸ்'. இந்த தொடர் ஜூன் மாதம் 17ஆம் தேதியன்று வெளியாவதால், தயாரிப்பாளர்களும், பார்வையாளர்களும் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் இந்த தொடருக்கான பிரத்யேக திரையிடலை, இதனை உருவாக்கிய புஷ்கர் மற்றும் காயத்ரி அவர்களுடைய தொழில்துறை நண்பர்களுக்காக மேற்கொண்டனர். இந்த நிகழ்வில் ஆர். பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி, கதிர், நிவேதிதா சதிஷ், தொடரின் இயக்குநர்களான பிரம்மா மற்றும் அனுசரண் ஆகியோருடன் விஜய் சேதுபதி, எஸ். ஜே. சூர்யா, ஹன்சிகா மோத்வானி, நிவேதா பெத்துராஜ், அதிதி பாலன், லொஸ்லியா, ரம்யா பாண்டியன், கௌரி கிஷன், மைனா, தர்ஷா குப்தா, அதுல்யா, யாஷிகா ஆனந்த், பிரசன்னா, சினேகா, சாந்தனு, 'ஜெய்பீம்' புகழ் மணிகண்டன் ஆகிய திரை நட்சத்திரங்கள் ...

Grand Vijay Antony's Valli Mayil First Look Launch Event

Image
    Producer Thai Saravanan of Nallusamy Pictures is producing the movie titled ‘Valli Mayil’. The film, directed by Susienthiran, features Vijay Antony, Bharathiraja, Sathyaraj in the lead roles. The film is set against the backdrops of stage play/drama arts in the 80s. Marking the occasion of first look launch, the entire cast and crew of this movie interacted with press and media fraternity.    Dialogue Bhaskar Sakthi said, “Director Susienthiran is one among the rarest breed of filmmakers, who has made lots of good quality movies in a short span of time. He read one of my novels, and translated it into the visual adaption titled ‘Azhagar Saamiyin Kuthirai’. We had been discussing about the screenplay of Valli Mayil for a very long time. This project is result of our hard work. This movie will leave a deep impact in the movie industry, and I am confident that it will impress you all.”  Costume Designer Radhika said, “Since the movie is set against the backdro...

Jayam Ravi's AGILAN” Teaser creates benchmark with 8 Million Plus views!

Image
Following the critically acclaimed and commercially successful Bhoologam, actor Jayam Ravi and filmmaker N. Kalyana Krishnan are collaborating again for an engrossing commercial entertainer titled Agilan. The movie is produced in grandeur by Screen Scene Media Entertainment Pvt Ltd.  The recently released teaser has been creating fabulous benchmark scaling more than 8 Million Plus views.  The makers have come up with a new-fangled promotional spell of introducing audiences to the film’s premise, the protagonist, and the other characters. Apart from spearheading this new pattern in the Tamil film industry, it will significantly escalate the expectation levels of the movie across the radar of audiences. The first look was released with the motto of unveiling the title of this movie. Significantly, a visual glimpse prior to the teaser launch was released to establish and exhibit the grandeur involved in this movie. Furthermore, a couple of short visual promos were released before...

Sriya Reddy shares a fun BTS from the shoot of Amazon Prime Video’s Original Suzhal- The Vortex!

Image
  Since the announcement of Prime Video’s global premiere of Suzhal – The Vortex, its first long-form scripted original series in Tamil— the excitement of the audience is on a high. The talented cast has been posting snippets and videos from the sets, building further anticipation. Latest is the all new behind the scenes video that lead actress Sriya Reddy shared, donning her on-screen police avatar and having fun during an intense shoot. In the video, Sriya playing a cop named Regina can be seen pumping up a physical workout on the theme track ‘The Suzhal Roar’— bringing the off-screen fun to us from the picturesque backdrop of Ooty. She writes, “This is what Regina does when she’s off duty #suzhalonprime #Suzhal”. With a few glimpses from the fun off-screen time from this intense crime-thriller, the actress who is also a major fitness buff shares, “When shooting a serious scene I wanted a breather and no coffee, no tea not even music helped me .. so in the cold cold Ooty I decid...

Raghava Lawrence, P Vasu for Lyca Productions' Chandramukhi 2!

Image
  லைகா புரொடக்ஷன்ஸின் பிரம்மாண்ட  தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் - பி வாசு இணையும் 'சந்திரமுகி 2' ராகவா லாரன்ஸ்  கதையின் நாயகனாக நடிக்க, 'வைகை புயல்' வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பெரும் பொருட்செலவில்  'சந்திரமுகி 2' எனும் புதிய பிரம்மாண்டத் திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கிறார்கள். இதனை 'சந்திரமுகி' படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பி வாசு இயக்குகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி. கே. எம். தமிழ் குமரன் அவர்களின் மேற்பார்வையில் உருவாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பு பணிகளை பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணி கவனிக்கிறார். 'பாகுபலி', 'ஆர் ஆர் ஆர்' பட புகழ் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். தோட்டா பானு கலை இயக்குநர் பொறுப்பை ஏற்க, ஆ...

4 Crores for the shoot of Karthi's 'SARDAR' villain portions at the Parliament of Azerbaijan!

Image
S.Lakshman Kumar under the banner Prince Pictures is producing the mega budget film 'Sardar'.This would be Actor Karthi's biggest budget film till date. Recently the film shooting happened at the country of Azerbaijan. Hindi Actor Chunky Pandey is playing as a badass villain in the film.The Team went for Azerbaijan to shoot his important portions. The shooting took place in the parliament of Azerbaijan which has never been done before.  Scenes involving Chunky Pandey in the parliament has been shot inside the buidling.   Following this the shoot happened at Georgia as well. Rs4 Crores has been spent just to shoot in these two locations.  Now the shoot is happening in full swing at Chennai. Artists:  Karthi  Rashi khanna  Rajesha vijayan  Chunkey panday Laila Yugi Sethu Munishkanth  Master Rithvik  Avinash Murali sharma and others.  Sardar Technicians Director - P.S. Mithran  Producer - Prince Pictures,  S. Lakshman Kumar....

Kamal Haasan wishes Prabu Solomon's Sembi team

Image
'Sembi' crew members met Kamal Haasan in person to congratulate him on the success of Lokesh Kanagaraj directorial Vikram.  Kamal Haasan watched the trailer of the movie 'Sembi' during this meeting and appreciated the team.  Producers of the film Trident Arts' R Ravindran, AR Entertainment's Riya, Auditor Akbar Ali the film's director Prabhu Solomon, Kovai Sarala and Aswin were present during the meeting. Kovai Sarala has played a key role in the movie.  Kamal Haasan, while appreciating the trailer, also hailed Kovai Sarala as an 'acting monster' (Nadippu Ratchasi).  Kamal Haasan's praise for the trailer of Sembi has given the team great excitement and the crew said that the film is getting ready to hit the screens soon.  "We are so happy that Kamal sir has appreciated our attempt. We are hopeful of the film getting good response from one and all," they said.