Posts

Yogi Babu’s next, directed by K V Kathirvelu,produced by RAACK Productions, commences shoot with pooja!

Image
One of Chennai's famous dance academies, RAACK, has now ventured into the field of production. Yogi Babu has been roped in as to main lead for their Production No 1. Written and directed by K V Kathirvelu, who had earlier directed the Sasikumar starrer Family Entertainer 'Rajavamsam', this film is now all set for the shoot and kick-started with the pooja ceremony in Chennai.  Not just limiting himself into Comical roles, Actor Yogi Babu has transformed himself completely and always puts his best in whatever character he does which mad The function also witnessed a few celebrities such as Nirosha, Sendrayan, Chaams, Soundararaja and director Suraaj, who conveyed their wishes for the huge success of the film.  The star cast will soon be officially announced.  Technical Crew: Writer- Director- K V Kathirvelu  DOP- Prasanna Kumar Editor- Lawrence kishor  Music- Sam CS Art Director- Gururaj  Dance Choreography- San...

ஆஹா தமிழுடன் இணைந்து டி கம்பெனி தயாரிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

Image
ஆஹா ஒரிஜினல் படைப்பிற்காக தயாரிப்பாளர் கே. வி. துரை தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் ( புரொடக்சன் நம்பர் 4 )தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் சீனு ராமசாமி கிளாப் அடிக்க, இயக்குநர் பிரம்மா முதற்காட்சிக்கான ஒளிப்பதிவைத் தொடங்கி வைத்தார்.  ஆஹா டிஜிட்டல் தளத்தில் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் ஒரிஜினல் திரைப்படங்கள், ஒரிஜினல் வலைதளத் தொடர், ஒரிஜினல் நிகழ்ச்சிகள், என பல அசலான ,தமிழர்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு அம்சங்களை, உள்ளூர்  திறமைசாலிகளுடன் இணைந்து வழங்கி வருகிறது.  இத்தளத்தில் வெளியான ‘மாமனிதன்’, 'குருதி ஆட்டம்', போன்ற தமிழ் திரைப்படங்கள், சமீபத்தில் வெளியான  'ஜீவி 2' உள்ளிட்ட திரைப்படங்கள் பார்வையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பை பெற்று வருகிறது. உலகளாவிய தமிழர்களுக்கான நூறு சதவீத பிரத்யேக பொழுதுபோக்கு அம்சங்களுடன் இயங்கி வரும் ஆஹா டிஜிட்டல் தளம் தமிழில் ப்ரத்யேக படைப்புகளை தயாரிக்க துவங்கியுள்ளது. விரைவில் நடிகர் ஜீவா பங்குபெறும் ‘சர்கார் வித் ஜீவா’ பொழுதுபோக்கு விளையாட்டு நிகழ்ச்சி இத்தளத்தில் வரவுள்ளது.  ஆஹா தயா...

பாலிவுட்டை அதிர வைத்த சாம் CS

Image
  தமிழ் திரையுலகின் முன்னணி இளம் இசையமைப்பாளர் சாம் CS இப்போது தனது இசையால் பாலிவுட்டை அதிர வைத்துள்ளார். விக்ரம் வேதா இந்திப்பதிப்பின் இசை பெரும் அதிர்வை உண்டாக்கியதுடன் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.  ஓர் இரவு படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சாம் CS. விக்ரம் வேதா மூலம் தமிழ் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தார். அப்படத்தின் பின்னணி இசை, பாடல்கள் மொழி தாண்டி இந்தியாவெங்கும் புகழ் பெற்றது. அப்படத்தின் தீம் இசை பட்டி தொட்டியெங்கும் புகழ் பெற்றது.  இசையில் தனித்துவம் காட்டி தனக்கென தனி ஒரு பாணியை உருவாக்கி ரசிகர்களை மயக்கினார். கண்ணம்மா மெலோடி பாடல் தமிழகமெங்கும் அனைவரின் இதயத்தையும் கொள்ளையடித்தது.  மெலோடி பாடல்களில் இன்றைய இளைய ஃபேவரைட் இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறார்.  கைதி, அடங்க மறு,  சாணிக்காயிதம், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், சுழல் போன்ற தொடர் வெற்றிகளை அடுத்து, சமீபத்தில் வெளியான  ராக்கெட்ரி அவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது.  ராக்கெட்ரி வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் வெளியான விக்ரம் வேதா படத்தின்...

ஆந்திர ரசிகர்களை மயக்கும் ஸ்ருதிஹாசன்

Image
  நடிகை ஸ்ருதிஹாசன் நடித்த  “3”படம் மீண்டும் ஆந்திராவில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனின் நடிப்பை அனைவரும் பாராட்டும் நிலையில், ரசிகர்கள் ஸ்ருதிஹாசன் நடிப்பை கொண்டாடி வருகிறார்கள்.  உலகநாயகன் கமல்ஹாசனின் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, ஹாலிவுட்  என பல இடங்களிலும் கலக்கி வருகிறார். அழகு, நடிப்பு, நடனம், பாடல் என அனைத்திலும் சிறந்த திறமை கொண்டவர் ஸ்ருதிஹாசன். மிகவும் தேர்ந்தெடுத்து சிறந்த படங்களில் நடித்து ரசிகர் மனங்களை கொள்ளை கொண்டு வருகிறார். குறிப்பாக ஆந்திராவில் அவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் 2012ல்  வெளியான  3  திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பு ஆந்திராவில் மீண்டும் வெளியிடப்பட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் குறிப்பாக  நடிகை  ஸ்ருதிஹாசனின் நடிப்பை விமர்சகர்களும் பொதுப்பார்வையாளர்களும் பாராட்டி வருகிறார்கள். இதனால் உற...

Film Review : Not Reachable

Image
 Crackbrain Productions' Chandru Muruganantham directorial Not Reachable released in theatres. The crime thriller stars Vishwas, Sai Dhanya and others.  The story revolves around a small town where a few deaths and disappearances of girls  are discovered. Cops in the area get to work,  trying to figure out a link between the incidents. Which strange secret do they uncover? The film has good production values and the camerawork deserves a mention, especially in the way the scenic mountain areas have been captured.   The film tries hard to be a detective thriller but the screenplay could have been better. Characters keep on talking to each other,  about tasks to be done or completed, or reporting about other characters, and soon it becomes quite a task for the viewer to keep track of the mounting info.  The actors, do their parts fairly well ( Sai Dhanya as the cop does well) and the film is an attempt to be different.  With plot tw...

Film Review :Brahmastra : Part One- Shiva

Image
 The Ayan Mukherjee directorial, Ranbir Kapoor, Alia Bhatt, Nagarjuna, Shah Rukh Khan, Amitabh Bachchan, Mouni Roy starrer Brahmastra hit the theatres today on 9th September. For Shiva ( Ranbir Kapoor) its love at first sight the minute he spots Isha ( Alia Bhatt). As their love story unfolds, its revealed that Shiva has an uncanny connect with fire. His powers come alive especially when Isha is with him.  He gets visions of few incidents which are a mystery to him.   A villainous Mouni Roy and her sidekicks now enter the fray in hot pursuit of pieces of the magical brahmastra. As the lovers are chased, they discover newer characters like Nandiastra,( Nagarjuna in a  short appearance), a guruji ( Amitabh Bachchan) and his disciples. When Guruji reveals that Shiva has magical powers within him,  Shiva is reluctant to tap into what it all means.  But when danger lands right at their doorstep, what happens? What secrets about his past and his ...

Film Review : Kanam

Image
The Sharwanand, Ritu Varma, Nasser, Amala Akkineni, Sathish, Ramesh Thilak  starrer Kanam ( Oke Oka Jeevitham in Telugu) directed by Shree Karthick, releases on 9th Sep in theatres, produced by Dream Warrior Pictures. The story is about 3 childhood friends,  (Sharwanand, Sathish, Ramesh Thilak) who get involved in a scientist's ( Nasser) Time Travel proposition and decide to go back 20 years in Time. Each of them wants to change a crucial element in their past in order to alleviate the problems of the present.  But what  happens when things go wrong and not according to what they had anticipated? Do they manage to change the past? Can destiny be changed? The film has a beautiful mother- son bonding at its core, superbly portrayed by Amala Akkineni and Sharwanand. The scenes of the duo together are both touching and humorous and will surely strike a chord with viewers. Amala makes an impactful return to Tamil cinema. The child actor...

Film Review : Captain

Image
Arya's much awaited sci- fi action thriller Captain, directed by Shakti Soundar Rajan, released in theatres today. Arya plays Vetriselvan a brainy, brawny and patriotic, upright Army officer who has a close knit relationship with his  team (Kavya Shetty as Rekha, Harish uthaman as Karthik Devan,Gokul as Karuna and Bharath Raj as Sheik Mansoor). His team is chosen to lead an investigation into a mysterious series of deaths and untoward happenings in a thick forest area in the North East. Dr Keerthi ( Simran) is the scientist in charge of researching the strange findings in the area. What happens when Vetriselvan and his team are confronted by an army of alien like creatures in the forest, whose force and intelligence is far superior? Who is behind these happenings ?  Can Vetriselvan win against such an enemy? Or is the real enemy somewhere else? Its an Arya show all the way.  Kudos to the fit actor who looks every inch the part. His physique, body language...

Whenever I come to Tamil Nadu, the love, the welcome, the excitement in the eyes of the fans that I see as soon as I get off the plane, it's like I'm back home," Amala Akkineni

Image
Even today, Amala holds a place for herself in the list of Tamil cinema's dream girls. After working with most of the top stars and directors, she suddenly disappeared from the silver screen. The youth of the 90s consoled themselves by repeatedly watching her films and songs, while wondering how the actress who had the right combination of beauty and talent could not act again. Now she is making a comeback in tamil through the movie Kanam.  "Whenever I come to Tamil Nadu, the love, the welcome, the excitement in the eyes of the fans that I see as soon as I get off the plane, it's like I'm back home," Amala begins her interview with gleam and joy in her eyes... You have made a big impact in Tamil film industry. You got married suddenly and settled in Andhra. Nagarjuna has taken you away from us like the British took away the Kohinoor diamond. But he has kept this diamond happy and safe. Did you ever miss Tamilnadu, Tamil cinema? I missed Che...

மணி சாருடன் இருந்தாலே போதும் ;தள்ளி தள்ளி போன படம் சாத்தியமானதற்கு முக்கிய காரணம் லைகா சுபாஸ்கரன் தான்! - நடிகர் கார்த்தி

Image
நான் இங்கு நிற்பதற்கு காரணமாக இருக்கும் ரசிகர்கள் எல்லோருக்கும் நன்றி. இந்த படம் சாதாரண படமல்ல 70 வருட கனவு. வரலாற்று புனை கதை என்றால் என்ன? இரண்டு உண்மை சம்பவங்களுக்கு இடையில் இருப்பதை புனையப்பட்டு எழுதுவதுதான் வரலாற்று புனை கதை. உதாரணமாக, மிகப் பெரிய கோவிலை கட்டியவர் ராஜராஜ சோழன். இது உண்மை. ஆனால், அதை கட்டுவதற்கு எப்படி கட்டினார் என்பதே அவரை அதில் பொறித்து வைத்திருக்கிறார். ஆனால், நாம் கற்பனையாக கூறும்போது, அடிமைகளை வைத்துக் கட்டினார்கள், ஏலியன்களை வைத்துக் கட்டினார்கள் என்று நம் கற்பனைக்குத் தகுந்தவாறு எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். அப்படித்தான் கல்கியும் இந்த கதையை எழுதி இருப்பார் என்று நினைக்கிறேன். இப்படம் வீரம், துரோகம், அன்பு, ஆன்மீகம், அரசியல் அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும். பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த கதையை படித்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அந்தந்த கதாபாத்திரங்களுடன் வாழ்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு கதையை திரையில் கொண்டு வருவது சாதாரண விஷயம் அல்ல. அது உயர் மின்னழுத்த கம்பி போன்றது. தொட்டால் ஷாக் அடிக்கும். பயந்து பயந்து தான் தொட வேண...

மணி சார் எனக்கு எப்போதும் குருவாகவே இருப்பார்; இப்படம் சினிமாவின் மாயாஜால உலகமாக இருக்கும் ;இப்படம் எனக்கு சிறப்புரிமையை கொடுத்திருக்கிறது! - நடிகை ஐஸ்வர்யா ராய்

Image
ரஜினி சாருடன் நடிக்க வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால், கமல் சாருடன் இன்னும் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை - நடிகை ஐஸ்வர்யாராய்  நடிகை ஐஸ்வர்யாராய் பேசும்போது எல்லோருக்கும் வணக்கம் என்று தமிழிலில் பேச ஆரம்பித்தார், ஐஸ்வர்யாராய்.  இங்கு வந்ததில் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய குரு மணி ரத்னம் சார். அவர், எனக்கு எப்போதுமே குருவாகவே இருப்பார். இந்த வாய்ப்பளித்த அவருக்குநன்றி. இப்படம் எனக்கு மட்டுமல்ல ஒவ்வொருவருக்கும் சிறப்புரிமையை கொடுத்திருக்கிறது. ஒட்டுமொத்த இந்த படத்தின் குழுவோடு கனவும் இன்று நனவாயிருக்கிறது. இப்படம் சினிமாவிற்கு மாயாஜால உலகமாக இருக்கும். மணி ரத்னம் சார் மிகவும் திறமைசாலி.  லைகா புரொடக்ஷன்ஸ், ரவிவர்மன் சார், ஏ.ஆர்.ரகுமான் சார், மற்றும் இப்படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், மேக்கப் கலைஞர்கள் மற்றும் இந்த படத்தில் ஒரு பகுதியாக இருந்த அனைவருக்கும் நன்றி. ஜெயராம் சார் , பார்த்திபன் சார், சரத் சார், பிரபு சார், தோட்டா தரணி சார், ஶ்ரீகர் பிரசாத் சாத், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா மற்றும் இப்படத்தில் அ...

முழு நீள அரசியல் படமாக உருவாகும் "கட்சிக்காரன்” கதையின் நாயகனாக களமிறங்கும் விஜித் சரவணன்

Image
திரையுலகில் அரசியல் சார்ந்த படங்கள் எத்தனையோ  வந்துள்ளன. ஓர் அரசியல் கட்சித் தலைவனுக்கும் தொண்டனுக்கும்  உள்ள தொடர்பு பற்றியும் உறவைப் பற்றியும்  புது விதத்தில் கூறுகிற படமாக 'கட்சிக்காரன்' உருவாகி உள்ளது. அரசியல் கட்சித் தலைவருக்கும் தொண்டனுக்கும் இடையில் நடக்கும் போராட்டம்  தான் கதை.ஒரு தலைவன் எப்படி நேர்மையாக இருக்க வேண்டும் ஒரு தொண்டன் எப்படி விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி இப்படம் அலசுகிறது. முழுக்க முழுக்க அரசியலை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி உள்ளது. இப்படத்தை பி.எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் மற்றும் இணை தயாரிப்பு புளூஹில்ஸ் புரொடக்ஷன், சார்பில் தயாரித்துள்ளனர். இதில் தோனி கபடிகுழு, வேட்டைநாய் , படங்களில் சிறப்பாக தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்திய விஜித் சரவணன். இப்படத்தில் கதையின் நாயகனாக களமிறங்கியுள்ளார் ஸ்வேதா டாரதி கதாநாயகியாக நடிக்க. ''காதல் முன்னேற்ற கழகம்' படத்தில்  வில்லனாக நடித்த சிவசேனாதிபதி   கட்சிக்காரன் படத்தில் அரசியல் தலைவராக சிறப்பாக நடித்து உள்ளார்... காமெடியனாக AR தெனாலியும் நடித்திருக்கிறார்கள். அப்...

சொப்பன சுந்தரி ஆக தோன்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

Image
வெளிநாடுகளில் பல இந்திய திரைப்படங்களை விநியோகம் செய்த முன்னனி நிறுவனமான ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் தற்போது ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தமிழில் தங்களது முதல் படத்தை தயாரித்துள்ளனர். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு 'சொப்பன சுந்தரி' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனுடன் 'சொப்பன சுந்தரி' என்ற டைட்டிலுக்கான பிரத்யேக காணொளி ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். 'லாக்கப்' படத்தை இயக்கிய இயக்குநர் எஸ். ஜி. சார்லஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தில் கதையின் நாயகியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். இவருடன் தேசிய விருது பெற்ற லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி, அகஸ்டின், பிஜான், தென்றல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு படத்தொகுப்பு பணிகளை சரத்க...

Uriyadi Vijaykumar and Reel Good Films complete their second film in a single stretch schedule of 62 days

Image
Actor Vijaykumar, who made his onscreen debut as an actor through the movie ‘Uriyadi’ has played the lead role in a new film, directed by Seththumaan fame Thamizh, produced by Reel Good Films. This is the second collaboration of RGF and Vijaykumar. The complete shooting of this yet-to-be-titled movie, filmed across the locales of Aambur, has been wrapped up in a single stretch schedule of 62 days.  Producer Aditya of Reel Good Films, who embarked on a journey as a producer with the motive of churning out good content-driven movies has produced this movie that encompasses romance, politics, and action with the right dose of family entertainment elements.  While Vijaykumar plays the lead role, ‘Ayodhi’ fame Preethi Asrani and newcomer Richa Joshi play the female lead characters. ‘Vathikuchi’ fame Dhiliban, Kaithi fame George Mariyan, ‘Vadachennai’ fame Paval Navaneethan and many more prominent actors are a part of this star cast.  ‘96’ fame Govind Va...

Allu Arjun and his staff bid adieu to Lord Ganesh

Image
  Every year, Allu Arjun welcomes Lord Ganesh to his office and celebrates the festival of Ganesh Chaturthi with his staff in a grand manner. This year was no different.  A recent video that went viral shows Allu Arjun participating in Ganesh Visarjan with his team. An actor with no airs and rooted to his culture, Allu Arjun did not hesitate to get on to the road to celebrate. He broke a coconut as he bid adieu to the Lord with his daughter by his side. In fact, he even encouraged Arha to be a part of the procession, witness the immersion closely and learn about the importance of the festival.

Bobby Simhaa's Pan Indian film Ravana Kalyanam shoot begins with a pooja!

Image
நடிகர் சிம்ஹா மற்றும் தெலுங்கின் முன்னணி நடிகரான சந்தீப் மாதவ் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு 'ராவண கல்யாணம்' என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா ஹைதராபாத்தில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் ஜே. வி. மது கிரண் இயக்கத்தில் தயாராகும் முதல் படைப்பு 'ராவண கல்யாணம்'. இதில் நடிகர் சிம்ஹா மற்றும் தெலுங்கின் இளம் நடிகரான சந்தீப் மாதவ் ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக நடிகை தீப்ஸிகா மற்றும் புதுமுக நடிகை ரீது காயத்ரி ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும் இவர்களுடன் நடிகர் ராஜேந்திர பிரசாத், சத்ரு, ராஜ்குமார் காசி ரெட்டி, மதுசூதன், குண்டு சுதர்சன், ஆனந்த், மணி பிரபு, சரத் ரவி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சிதம் மனோகர் ஒளிப்பதி செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரதன் இசையமைக்கிறார். வசனத்தை பவானி பிரசாத் எழுத, ஸ்ரீகாந்த் பட்நாயக் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். ரொமாண்டிக் மாஸ் என்டர்டெயின்மென்ட் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை முத்ராஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் ஹால்சியன் மூவிஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்...

காதல் காவியமான 'பனாரஸ்' நவம்பரில் வெளியாகிறது

Image
  புதுமுக நடிகர் ஜையீத் கான், பாலிவுட் நடிகை சோனல் மோன்டோரியோ முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் காதல் காவியமான 'பனாரஸ்' திரைப்படம், நவம்பர் மாதம் நான்காம் தேதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கன்னட திரையுலகின் முன்னணி இயக்குநரும், பல விருதுகளை வென்ற படைப்பாளியுமான ஜெயதீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'பனாரஸ்'.  ஜையீத் கான் மற்றும் சோனல் மோன்டோரியோ கதாநாயகன், கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். காதலை முன்னிலைப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை என். கே. புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் திலகராஜ் பல்லால் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். புனித தலமான காசியை கதைக்களப் பின்னணியாக கொண்டு இன்னிசையுடன் கூடிய காதல் காவியமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையி...

Grand Yogi Babu starrer Shoe, Audio and Trailer Launch Event held!

Image
Netco Studios Karthik & Niyaz in association with ATM Productions T Madhuraj presents ‘Shoe’ is directed by Kalyaan. Leading Music Composer Sam CS has composed the music. The movie, which is a thriller comedy, presented with a fresh and appealing screenplay features Yogi Babu in the lead role. The audio launch of this movie witnessed the presence of great personalities from the movie industry.   Producer Niyash said, “We have embarked on a journey as producers with the vision of producing good content-driven movies in the Tamil industry. We are elated to see director Kalyaan making a promising movie like ‘Shoe’ for us. We have also got more movies in the pipeline. The official announcement on the same will be made soon. We request you all to support us, and we assure of producing good movies in the future.”    Producer Karthik said, “This is our maiden production. It’s a movie made with children as the core element. Director Kalyaan has de...

கணம் ஆழமான, அர்த்தமுள்ள படம்; இந்த படத்தில் ஒரு பகுதியாக இருப்பதற்கு பெருமை அடைகிறேன்! - நடிகை அமலா

Image
ஸ்ரீ கார்த்திக் கதை கூறும் போதே அதை அழகாக காட்சி படுத்துவார் என்ற நம்பிக்கை இருந்தது - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு  கணம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் பேசியதாவது: கவிஞர் மதன் கார்க்கி பேசும்போது, இளமையும் புதுமையும் கலந்த மேடை. நீண்ட நாள் கழித்து அமலா மேடம் அவர்களை புன்னகை மற்றும் தொழிலைத் திரையில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் ஸ்வரம் பாடியது சிறப்பாக இருந்தது. அழகான பாடலை அவர் பாடிய விதம் இன்னும் அழகாக இருக்கிறது. டைம் ட்ராவல், அறிவியல் புனை கதைகள் கொண்ட படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். பொதுவாக டைம் ட்ராவல் படங்கள் என்றாலே உலகம் அழியப்போகிறது என்பது போன்ற பெரிய விஷயங்களை தான் பயன்படுத்துவார்கள். ஆனால், பாசத்தை மையமாக வைத்து டைம் ட்ராவல் படத்தை அழகாக நகர்த்த முடியும் என்று இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் திரைக்கதையில் செய்துக் காட்டியிருக்கிறார். இசையில் மெலடியை அழகாக கொடுத்திருக்கிறார். அந்தப் பாடலில் பணியாற்றும்போது, நேரத்தை கைப்பற்ற முடிந்தது. அப்படத்தில் 'இன்னும் நேரா காயங்களை எப்படி ஆற்ற' என்ற வரிகள் மிகவும் எ...