Posts

"பாபா பிளாக்‌ ஷீப்” படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் சூரி

Image
  ரோமியோ பிக்சர்ஸ் சார்பில், யூடுயூப் புகழ் இயக்குநர் ராஜ்மோகனின் அறிமுக இயக்கத்தில், பள்ளி குழந்தைகளின் வாழ்வை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்படம் “பாபா பிளாக்‌ ஷீப்”. தற்கால பள்ளிக்குழந்தைகளின் விளையாட்டுத்தனம், சேட்டைகள், அவர்களின் இன்பங்கள், துன்பங்கள் எல்லாம் இணைந்த ஒரு அழகான திரைக்கதையாக, உணரச்சிகரமான டிராமாவாக “பாபா பிளாக்‌ ஷீப்” உருவாகிறது.  அயாஸ், நரேந்திர பிரசாத், அம்மு அபிராமி, RJ விக்னேஷ்காந்த் சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தில்  நீண்ட இடைவேளைக்கு பிறகு 'விருமாண்டி' அபிராமி நடிக்கின்றார். இப்பட குழுவினரை சமீபத்தில்  பார்த்த நடிகர் சூரி “பாபா பிளாக்‌ ஷீப்” படக்குழுவினருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார். “பாபா பிளாக்‌ ஷீப்” படக்குழுவினரும் நடிகர் சூரிக்கு 'விடுதலை Part1' வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தனர். “பாபா பிளாக்‌ ஷீப்” படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடந்து வருகிறது. இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். நடிகர்கள் அயாஸ் நரேந்திர பிரசாத் அம்மு அபிராமி 'விருமாண்டி' அபிராம...

DREAM WARRIOR ANNOUNCES ITS 2ND TELUGU PRODUCTION 'RAINBOW' FEATURING RASHMIKA MANDANNA IN THE LEAD

Image
   Producers SR Prakash Babu and SR Prabhu of Dream Warrior Pictures are proud to announce the launch of their latest production, 'Rainbow', a breezy romantic fantasy featuring Rashmika in the lead.  Since its inception, Dream Warrior Pictures is a production company, known for its distinctive storylines and quality production values. With movies like Joker, Dheeran Adhigaram Ondru, Aruvi and Kaithi the company has been making exceptional hits time and again.  With Rashmika Mandanna in the lead role, 'Rainbow' promises to be a unique cinematic experience for audiences of all ages. Debutant Shantharuban is incharge of the direction. Dev Mohan, Rao Ramesh are also part of the cast. KM. Bhaskaran weilds the camera while Justin Prabhakaran will score the music, both of which will surely be among the movie's highlights. National award winning Production designer Banglan is incharge of the production design.  "We are delighted to be producing 'Rainbow,' a mov...

Film Review : Bholaa

Image
 Bholaa, directed by its hero  Ajay Devgan, the Hindi remake of Kaithi, hit screens on March 31st. Dream Warrior Pictures, the original's producers, have co-produced the Hindi project as well.  The film has the essence and the story of the original but with several additions and changes.  The story takes place in one night,  when Bholaa ( Ajay Devgan), a convict, is released from jail after 10 years, looking forward to meeting his daughter for the first time.  But due to unforseen circumstances, he is forced to  drive a truck full of cops who have been drugged, to safety.    But on the 2 hour journey, villains are ready to accost the truck and put paid to his plans.  There is also a  very large stash of drugs, that the villains, are after. Can Bholaa save himself and the cops? Well he ever meet his daughter? While Ajay Devgan plays the part of the brooding, hard hitting, raw fighter with his usual style, the downside is that to...

Tamil blockbuster Agilan – starring Jayam Ravi - is streaming now on ZEE5

Image
  ‘Agilan’, starring Jayam Ravi released in theatres on 10th March and now after a successful run at the box office, the Tamil film just dropped on ZEE5 for its world digital premiere. Directed by N. Kalyanakrishnan, the movie stars Jayam in a dual role as a father and son and explores a neo-noir approach in the thriller genre. Agilan, a cutthroat crane operator, will stop at nothing to reign supreme over the Indian Ocean's seedy underworld. With his access to the harbour, Agilan smuggles drugs and other contraband in and out of the country for a kingpin named Paranthaman (Hareesh Peradi). When an opportunity arises, Agilan goes all out to win the title of the ‘King of the Indian Ocean’ by pulling off a high-stake mission despite having a stringent and maniacal special officer Gokul Mehta (Chirag Jani) on his tail. But as his twisted journey unfolds, his surprising backstory adds a whole new dimension to his villainous deeds. Produced by Screen Scene Media Entertainment, the film a...

Film Review: Dasara ( Tamil version)

Image
  The much awaited Nani and Keerthy Suresh starrer Dasara ( Telugu, dubbed in 4 languages) hit screens, across India, on March 31st. Directed by debutant Srikanth Odela, it stars an ensemble cast of Nani, Keerthy Suresh, Dheekshith Shetty, Shine Tom Chacko, Samuthirakani, Sai Kumar and Poorna. The film is set in Veeralapally hamlet in the backdrop of coal mines in Telangana. Dharani (Nani) and  Suri (Deekshith Shetty) are childhood friends, both in love with the same girl,  Vennela (Keerthy). But when  Dharani learns of their love he hides his feelings. The villagers lives revolves around the local Silk Bar, where caste politics is the norm. Life goes on and Suri and Keerthy get married, when suddenly events, take an ugly turn and Suri is murdered. To his horror, Dharani discovers the lust of the local politico ( Shine Tom Chacko) who has evil designs for Vennela.  Does Dharani manage to save her from his clutche...

Bala’s directorial Arun Vijay starrer “Vanangaan’ First Schedule Shoot wrapped up

Image
The makers of Director Bala’s upcoming film ‘Vanangaan’ starring Arun Vijay in the lead role, are delighted to announce that the team has completed shooting the first schedule. The first leg of filming commenced last month in Kanyakumari, and the crew has wrapped shooting major scenes during this schedule. The next leg of shooting will start on April 17 at Thiruvannamalai.  While Arun Vijay plays the lead character, Roshini Prakash, performs the female lead character. Samuthirakani performs a pivotal role in this movie, which features popular actors from the industry as well. GV Prakash is composing the music and Kaviperarasu Vairamuthu is penning the lyrics. R.B. Gurudev is handling cinematography and Silva is choreographing action sequences for this film.

Film Review: Viduthalai Part 1

Image
  Director Vetrimaaran's Soori, Vijay Sethupathi starrer Viduthalai Part 1 hit screens on March 31st. Kumaresan ( Soori) narrates the story in a voice over, narrating events to his mother, about his experiences on his first job as a cop. He is posted as a vehicle driver in a thick forest area atop a mountain. There is trouble from the locals who are revolting against corporates coming to mine in the area, and special police forces (headed by Chetan, Gautham Vasudev Menon), have been posted there to catch the elusive leader Perumal (Vijay Sethupathi). Soori, an honest and sincere rookie cop, runs into trouble with his superior when he helps the locals.  As his woes keep adding up, there is also a silver lining when love brews between him and Tamilarasi ( Bhavani Sre),a local girl. But soon things go awry when the villagers, including his love, are rounded up and tortured, due to suspected links with Perumal. Can a desperate Kumaresan save the day ? For Soori, the film is...

Film Review : Pathu Thala

Image
 The much awaited STR starrer Pathu Thala, a comeback film of director Obeli N Krishna, produced by Studio Green, hits screens on March 30th.  The film also stars Gautham Karthik, Gautham Vasudev Menon, Anu Sithara Kalayarasan and Priya Bhavani Shankar with Madhu Guruswamy of Kannada cinema playing Singha, from the original Kannada film, Mufti. When the TN CM ( Santhosh Prathap in a convincing cameo) goes missing,  an undercover cop Sakthivel ( Gautham Karthik) is on the hunt for dreaded don of the sand mining mafia in the deep South, AGR ( STR), and manages to enter his stronghold as Guna. But as he discovers more about him,  Guna's impression starts changing. What happens, to the mission he is on? What is the link between the missing CM, the deputy CM (Gautham Menon) and AGR?  The action drama moves as a steady pace, keeping you rivetted. The grand locations , the scenic vistas of the coastal areas and the gripping night sequences on the highway are all well c...

விடுதலை பாகம் 1' படத்தில் நடித்தது குறித்து பவானி ஸ்ரீ!

Image
  ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் எல்ட்ரெட் குமார் வழங்கும் 'விடுதலை பார்ட் 1' படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இதில் நடிகர் சூரி கதையின் நாயகனாகவும், விஜய் சேதுபதி வாத்தியராகவும் நடித்துள்ளனர். மார்ச் 31, 2023 அன்று ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழ்நாடு முழுவதும் படத்தை வெளியிடுகிறது. இந்தப் படத்தின் மூலம் திரைத்துறையில் சிறந்த ஆளுமைகளுடன் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது பற்றி நடிகை பவானி ஸ்ரீ உற்சாகமாகப் பகிர்ந்துள்ளார். நடிகை பவானி ஸ்ரீ கூறும்போது, ​​“பணிக்காக கிராமத்திற்கு வரும் போலீஸ் கான்ஸ்டபிளுடன் அழகான பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும்  ஒரு பழங்குடியினப் பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். வெற்றிமாறன் சாருடன் பணிபுரிவது என்பது எந்த நடிகருக்கும் நீண்ட நாள் கனவு, நானும் இதற்கு விதிவிலக்கல்ல. என்னுடைய இரண்டாவது படத்திலேயே அது நடந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்தப் படத்தில் நான் கமிட் ஆன போது நான் அனுபவித்த அதே உற்சாகம்  இப்போதும் இருக்கிறது. வெற்றிமாறன் சார் சிறந்த இயக்குநர். தனித்துவமான கதைகளை உருவாக்குபவர். மேலும் அவர் கதையில் வரும் கதாபாத்திரங்களை உருவாக்கும் வித...

ஜீவி பிரகாஷ் இசையில், #VNRTrio திரைப்படம் பிரமாண்டமாகத் துவங்கியது

Image
 மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப் அடித்துத் துவக்கி வைக்க, ஜீவி பிரகாஷ் இசையில், நிதின், ராஷ்மிகா மந்தனா, வெங்கி குடுமுலா, மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும், #VNRTrio திரைப்படம்  பிரமாண்டமாகத் துவங்கியது !   வெற்றிகரமான திரைத்துறை கூட்டணிகள் இணையும் போது, ரசிகர்களிடம்  எப்போதும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும்  படங்கள் என்றால்  அந்த எதிர்பார்ப்பு பன்மடங்கு கூடிவிடும். அந்த வகையில் #VNRTtrio- வெங்கி குடுமுலா, நிதின் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகிய மூவரும் தங்கள் முந்தைய மெஹாஹிட் படமான பீஷ்மாவை விட, அதிரடியான ஒரு பெரிய படைப்பை வழங்க மீண்டும் இணைந்துள்ளனர். மேலும்,இப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மிகப்பிரமாண்டமாகத் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படம் குறித்த அறிவிப்பை, கலக்கலான நகைச்சுவையுடன்,  வேடிக்கை மிகுந்த சுவாரஸ்யமான வீடியோ ஒன்றின் மூலம் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.  இந்த வீடியோ மூலம் இந்த படம் பொழுதுபோக்கு மற்றும் சாகசமாக நிறைந்ததாக இருக்கும் என்று படக்குழுவினர் உறுதியளித்திருக்கின்றனர்...

செங்களம்” இணையத்தொடரின் வெற்றியை அரசியல் ஆளுமைகளின் நினைவிடங்களில் கொண்டாடிய படக்குழு

Image
துப்புறவு பணியாளர்களுக்கு வீட்டு உபயோக பொருட்கள் வழங்கி “ செங்களம் ” இணையத்தொடரின் வெற்றியை கொண்டாடிய படக்குழு ! ZEE5 தளம் வழங்க, Abi & Abi Entertainment PVT LTD சார்பில் அபினேஷ் இளங்கோவன் தயாரிப்பில், இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில், கலையரசன், வாணிபோஜன் முக்கிய பாத்திரத்தில் நடித்து, ZEE5 தளத்தில் சமீபத்தில் வெளியான “செங்களம்”  இணையத் தொடர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது. இத்தொடருக்கு கிடைத்து வரும் மாபெரும் வரவேற்பை படக்குழுவினர் வித்தியாசமான  வகையில் கொண்டாடியுள்ளனர்.  “செங்களம்” அரசியல் சம்பந்தமான தொடர் என்பதால், தமிழக அரசியல் ஆளுமைகளின் நினைவிடங்களுக்கு சென்று,  மாலையிட்டு மரியாதை செய்ததுடன், துப்புறவு பணியாளர்களுக்கு வீட்டு உபயோக பொருட்கள் வழங்கி இந்த இணையத்தொடரின் வெற்றியை கொண்டாடியுள்ளது படக்குழு.  தமிழின் முதல் அரசியல் சம்பந்தமான முழு நீள இணையத்தொடராக வெளியாகியுள்ள செங்களம், அரசியலின் கோர முகத்தையும், அரசியல்வாதிகளின் மறுபக்கத்தையும் படம்ப்பிடித்துக் காட்டியுள்ளது. இதுவரையிலான திரை வரலாற்றில் அரசியல்களம் எப்படி இருக்க...

பத்து தல’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

Image
  ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டப் பலர் நடித்திருக்ககூடிய ‘ பத்துதல ’ திரைப்படம்  மார்ச் 30ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை ஒட்டி, இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று (24.03.2023) நடந்தது. படத்தின் தயாரிப்பாளர் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா பேசியதாவது, “கோவிட் உள்ளிட்டப் பல தடைகளைத் தாண்டி இந்தப் படத்தை சிறப்பான ஒன்றாக இயக்குநர் கிருஷ்ணா கொடுத்திருக்கிறார். ’சில்லுன்னு ஒரு காதல்’ மூலம் எங்கள் பயணம் தொடங்கியது. இந்தப் படம் இன்றளவும் பல குடும்பங்களுக்குப் பிடித்த ஒன்று. அந்தப் படத்திற்குப் பிறகு இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் கிருஷ்ணாவுடன் இணைவதில் மகிழ்ச்சி. படம் நிச்சயம் வெற்றியடையும். ரஹ்மான் சாருடன் எனக்கு இது மூன்றாவது படம். தொழில்நுட்பக் குழுவைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றி. சாயிஷாவுக்கு ஸ்பெஷல் நன்றி. தமிழ்நாட்டின் ரன்பீர் கபூர் என்று சொல்லும் அளவுக்கு வசீகர்ம் கெளதம் கார்த்திக்கிடம் இருக்கிறது. எனக்கு சூழ்நிலை சரியில்லாதபோது படம் எஸ்.டி.ஆர். எனக்கு பண்ணி கொடுத்தார். அவருக்கும் நன்றி. கமல்ஹாசன் சார் த...

*முதன்முறையாக தேசிய பங்கு சந்தை வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட்

Image
தமிழ் திரையுலகத்தின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறது. இந்நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்கு சந்தை வணிகத்தில் இன்று பட்டியலிடப்பட்டிருகிறது. இதற்கான பிரத்யேக தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதன் போது தேசிய பங்கு சந்தையின் தென் மண்டல வணிக பிரிவின் தலைவரான கௌரி சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவருடன் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு சந்தை வர்த்தகத்திற்கு தொழில்நுட்ப ரீதியாக உதவி புரியும் கம்பட்டா செக்யூரிட்டிஸ் லிமிடெட் நிறுவனத்தினை சார்ந்த விபின் அகர்வால், இந்நிறுவனத்தின்  நிதி தணிக்கையாளரான சுந்தர்ராஜன், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான டாக்டர் ஐசரி கே கணேஷ், முதன்மை நிர்வாக நிர்வாக அதிகாரியான அஸ்வின், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவரான ப்ரீத்தா கணேஷ் ஆகியோரும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். மேலும் இவ்விழாவில் தேசிய பங்கு சந்தையில் முதன்முதலாக பட்டியலிடப்பட்டிருக்கும் வே...

Review : SENGALAM web series

Image
 Abinesh Elangovan has produced the Vani Bhojan, Shali Nivekas, Kalayarasan starrer political thriller web series, Sengalam, which drops on OTT platform Zee5 from today, March 24th. The series is directed by filmmaker SR Prabhakaran of Soundarapandian fame. The story revolves around the political upheavals , power games and intrigue in an interior district in TN, where a family has been ruling over the local elections for 40 years. But suddenly when the son is killed,  and his place  as chairman of the local council is vacant, his father, ( Sharath Lohithashva) is in a quandary. He wants to keep the power and post within the family.  So, whom to appoint in his place? Is it his second son (Prem), daughter ( Manasa) or widowed daughter- in- law Sooryakala ( Vani Bhojan)? Parallel to this is the story of Rayar  (Kalayarasan) and his brothers, who are on a killing spree. Who are they killing and why? Into this scenario enters Naachiyar ( Shali Nivekas), a politic...

Film Review: N4

Image
 N4 directed by Lokesh Kumar hits theatres on 24th March. The film is set in North Madras, in a fishing hamlet and showcases the lives of the people and especially the youth there. The story revolves around the fates of 2 couples, who are orphans raised to adulthood by an old lady ( Vadivukkarasi). They fall in love and plan a future together but when one of them is killed suddenly, without any known motive, all hell breaks loose. Who is the killer? Why is the police chasing them instead of the perpetrators? Does money and power win ultimately? The film succeeds in showing the details of life in the setting of North Madras but while the natural and raw surroundings, the gang wars, the relationships amongst the folk,  are all captured naturally,  to some extent, the film amplifies  stereotypes by its portrayal of  rampant drug abuse and aimlessness of the youth there. The actors ( Michael, Gabriella, Afsal Hameed, Vinusha) have done their parts very well,  g...

Film Review: Parundhaagathu Oor Kuruvi

Image
 The film hits screeens on March 24th, starring Nishanth Russo, Vivek Prasanna, Gayathiri Iyer and others,  directed by Dhanabalan Govindraj. The story is around the concept of survival of the fittest. Vivek Prasanna plays Maran, a happily married spouse to an actor Yamini   (Good debut by Gayathiri Iyer). But amongst rumors about a flesh trade racket, the actor her husband to a forest estate for safety from being hounded by media. But as, luck would have it things take a turn when he is actually attacked by goons, saved by a local Adhi ( Nishanth Russo) gets trapped  by a corrupt police force and discovers, who actually wants him dead.  Does he survive? The action picks, up in the second half with the first half serving to establish three background of the characters, with a bit of humor added in places.  The actors, Nishanth, Vivek and Gayathiri have all played their parts to perfection, which helps in keeping the viewers engaged.  The tension i...