Posts

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி !

Image
கிராமத்து மண் வாசனையை, நகரத்து மக்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், நம் பாரம்பரியத்தை, நம் விளையாட்டுக்கள், கலைகள், உணவுகள் என அனைத்தையும் கொண்டாடும் விதத்தில், செம்பொழில் குழு சென்னை YMCA மைதானத்தில் பிரம்மாண்டமாக, கிராமத்துத் திருவிழாவை நடத்தி வருகிறது. இவ்விழாவினில் சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்தி இன்று கலந்துகொண்டார்.  தமிழகத்தின் பல கிராமங்களிலிருந்து தாங்கள் விளைவித்த பொருட்களை விவசாயிகள் இங்குக் கடை விரித்துள்ளனர். இந்த திருவிழாவில் கிராமத்து உணவுகள், சிறு தானிய உணவுகள், மாட்டு வண்டி, ஒயிலாட்டம், மயிலாட்டம் என ஒரு திருவிழாவில் காணக்கிடைக்கும் அனைத்தும் உள்ளது. இத்திருவிழா சனி, ஞாயிறு என அடுத்த இரண்டு நாட்களும் நடைபெறவுள்ளது.  இன்றைய விழாவில் கலந்துகொண்ட  நடிகர் கார்த்தி பேசியதாவது…  கோடை விடுமுறைக்கு ஊருக்கு போவது அவ்வளவு பிடிக்கும், ஊரை விட்டு வர மனசே வராது. அந்த மாதிரி கதை என்பதால் தான் மெய்யழகன் படம் செய்தேன். கடைக்குட்டி சிங்கம் படத்திற்குப் பிறகு, உழவன் பவுண்டேசன் ஆரம்பித்த பிறகு, சென்னையில் விவசாயிகள் விவசாயம் சார்ந்து வேலை செய்பவர்களைச் சந்தித்துப...

Movie Review: Devara

Image
 The much awaited Jr NTR starrer Devara hit theatres today. In a group of hamlets close to the sea, live 4 clans, each headed by different chiefs, which include Saif Ali Khan and Devara ( Junior NTR). Known for their bravery and skills, they are hired by nefarious elements to rob containers off the coast in mid sea, at great risk to their lives.  However, one day Devara has a change of heart when he learns that the goods they are stealing are actually weapons involved in killing innocent people and causing mayhem in the country. After this,  he issues a ban on such activities,  much to the chagrin of the other chiefs, who now wish to remove him from their path. What happens next? Shine Tom Chacko, Prakash Raj, Abhimanyu Singh, Saif Ali Khan, Murli Sharma,  and a host of actors make up the cast, adding value with their presence. Anirudh Ravichander's resounding bgm and songs, elevate the film,  adding considerably to the several mass moments all through. Jah...

Movie Review : Meiyazhagan

Image
 Arulmozhi Varman ( Arvibd Swamy) now lives in Chennai with his parents (Jayaprakash, Sriranjini) and his wife (Devadarshini) and teenage daughter, after having left their native town 22 years ago for to a monetary dispute. Now, after 2 decades, Arulmozhi returns to his much-loved hometown, for the wedding of Bhuvana, the only cousin he kept in touch with. Unable to bear the flood of memories he is deternined to give her his gift and return by the night bus. But once there, things don't go according to plan. The reason, is his meeting with a lovable, cheerful stranger ( Karthi) who everyone knows and who pours his affection onto him,  flooding him with nostalgic memories. But there is a problem. Arulmozhi is unable to recollect any memory of this stranger and circumstances are such that he never gets to know his name.  Who is this man? How does this meeting affect Arulmozhi and change the course of his life? Much like director Premkumar's iconic 96, this film too takes it...

அக்டோபர் 6 முதல், “பிக்பாஸ் சீசன் 8”, உங்கள் விஜய் தொலைக்காட்சியில் !!

Image
  நடிகர் விஜய் சேதுபதி  களமிறங்கும், “பிக்பாஸ் சீசன் 8” அக்டோபர் 6 முதல் ஒளிபரப்பாகவுள்ளது ! தமிழின் முன்னணி தொலைக்காட்சியான  விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது. சமீபத்தில் மிகப்புதுமையான முறையில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில், மக்கள் முன்னிலையில் மக்கள் கைகளால் வெளியிடப்பட்ட இந்த பிக்பாஸ் சீசன் 8ன் அசத்தலான ப்ரோமோ, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில்,  மிகப்பெரும் புகழைப்பெற்று, மக்களின் மனங்களில் இடம்பிடித்த நிகழ்ச்சி, பிக்பாஸ்.  கடந்த 7 வருடங்களாக, ஒவ்வொரு சீசனிலும், பல புதுமைகளோடு,  மக்களிடம் வரவேற்பைப் பெற்ற, பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய சீசன், கோலாகலமாக அறிவிக்கப்பட்டது.  இந்த முறை, நடிகர்  விஜய் சேதுபதி ஹோஸ்டாக களமிறங்கும், பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் அசத்தலான ப்ரோமோ, வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது புதிய சீசன் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி மாலை 6 மணிக்கு துவங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  முன்னதாக இந்த புத...

A new legacy of rebellion will begin - the highly anticipated trailer for Gladiator II directed by the legendary Ridley Scott out now!

Image
The epic journey continues, bringing audiences back to the brutal world of Ancient Rome, where power, revenge, and honor collide.   The Gladiator II trailer opens with stunning visuals of Ancient Rome, now ruled by brutal and tyrannical emperors. Epic battle scenes unfold as Paul Mescal’s Lucius, driven by vengeance, fights for survival after his homeland is conquered.   In a second epic trailer, Lucius forms an alliance with Denzel Washington‘s Macrinus, a Roman power player. Paul powerfully says, “I will never be your instrument, but I will have my vengeance.”   Pedro Pascal's character is introduced, hinting at powerful alliances and betrayals, as the trailer teases intense gladiator battles, political intrigue, and heart-pounding drama. The final moments show Lucius, preparing for a showdown that will determine the future of Rome.   Paul Mescal, known for his critically acclaimed performance in Normal People brings intensity and depth to the character as he embar...

Movie Review: Nandhan

Image
When the local body elections take place in a village, Kopulingam ( Balaji Sakthivel), the village bigwig who has been proudly ruling uncontested  as head for several years, comes in for a shock. The area has more come under the reserved section which means he cant contest. So in order to keep things under his control anyway, he decides to nominate the innocent, obeidient to the core, man-friday, Ambedkumar ( M Sasikumar), a person from an oppressed cast, who fits the bill,  instead. But matters dont go exactly as planned. What happens next? The film seeks to bring out the inner workings of upper caste politics and how the oppressors continue to manipulate the system, with arm twisting tactics, keeping the subjugated in fear and under their thumb. Director Era Saravanan has gone all out in several scenes, to showcase the powerplay, as the one where Sasikumar and his wife (Suruthi periyasamy) are dragged, beaten and tortured. Many of the dialogues attributed to Kopulingam also ...

Jayam Ravi at grand Brother audio launch !

Image
 தயாரிப்பாளர் சுந்தரின் ஸ்கிரீன் சினி நிறுவனம் தயாரித்து, நடிகர் ஜெயம் ரவி நடிக்க, இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி வரும் படம் #பிரதர்.  இப்பபடத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில்  21.09.2024 நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது : பாடலாசிரியை பார்வதி பேசும்போது..  முக்கியமான ஆளுமைகள் இருக்கக்கூடிய இந்த இடத்தில் முதல் ஆளாக பேச கூப்பிட்டதற்கு மகிழ்ச்சி. என்னுடைய மிதக்குது என்ற பாடலை பார்த்து மகிழ்ச்சியில் இருக்கிறேன். இந்தப் பாடலில் நானும் தோன்றி இருக்கிறேன். யாராவது கண்டுபிடித்தீர்களா என்று தெரியவில்லை. அதேபோல டீசரில் வரும் அமுதா.. அமுதா.. பாடலையும் நான் தான் எழுதினேன். ஹாரிஸ் சாருடன் பணியாற்றக் கூடிய வாய்ப்பை மிகப்பெரிய பேராக நினைக்கிறேன். மறைந்த எனது அப்பாவின் மனம் கவர்ந்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். இதை நான் அவரிடமே கூறியிருக்கிறேன். இன்று அவர் இருந்திருந்தால் என்னை நினைத்து மிகவும் பெருமைப்பட்டிருப்பார்.  ஹாரிஸ் சார், ராஜேஷ் மற்றும் ஒட்டுமொத்த பல குழுவினருடன் பணியாற்றியது மிகவும் நிறைவாகவும் சௌகரியமாகவும் இருந்த...

பிரபுதேவா நடிக்கும் 'பேட்ட ராப்' இசை வெளியீட்டு விழா!*

Image
ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜோபி பி சாம் தயாரிப்பில், இயக்குநர் எஸ். ஜெ. சினு இயக்கத்தில், 'நடனப் புயல்' பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேட்ட ராப்' எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இயக்குநர் எஸ். ஜே. சினு இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பேட்ட ராப்' எனும் திரைப்படத்தில் பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன், மைம் கோபி, ரமேஷ் திலக், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா, ரியாஸ் கான், ராஜீவ் பிள்ளை, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜீத்து தாமோதர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். முழு நீள குடும்ப பொழுதுபோக்கு சித்திரமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ப்ளூ ஹில் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜோபி பி. சாம் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை சஃபையர் ஸ்டுடியோஸ் வெளியிடுகிறது. இம்மாதம் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த 'பேட்ட ராப்' எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் உள்ள நட்சத்திர ஹ...