Posts

Grand Kiss Pre -release event held!

Image
ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், சதீஷ் இயக்கத்தில், நடிகர்கள் கவின், ப்ரீத்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கிஸ்'. செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது. ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன் பேசியதாவது, "படம் ஜாலியாக இருக்கும். நாங்களும் ஜாலியாக வேலை பார்த்தோம். தியேட்டரில் படம் பார்க்கும்போது உங்களுக்கும் பிடிக்கும்" என்றார். எடிட்டர் ஆர்.சி. பிரணவ், "இந்த வாய்ப்புக் கொடுத்த ராகுல் சாருக்கு நன்றி. இரண்டு வருடங்கள் இந்தப் படத்தில் ரொம்பவே ஜாலியாக வேலை பார்த்தோம். சதீஷ், கவின் எல்லோரும் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள். ஃபேமிலி எண்டர்டெயினராக படம் உருவாகி இருக்கிறது" என்றார். கலை இயக்குநர் மோகனம் மகேந்திரன், "ஜாலியான டீமாக சேர்ந்து எல்லோரும் நல்ல படம் எடுத்திருக்கிறோம். எல்லோரும் 'தி பெஸ்ட்' கொடுத்திருக்கிறார்கள். அது டிரெய்லர் பார்க்கும்போதே உங்களுக்கு தெரிந்திருக்கும். படம் நிச்சயம் வெற்றி பெறும்". நடிகர் ஷக்தி, "கவின் அண்ணாவுடன் படம் நடித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. வா...

“இட்லி கடை” பட இசை வெளியீட்டு விழா!

Image
    Dawn Pictures மற்றும் Wunderbar Films தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ், இயக்கி நடித்து வரும் “இட்லி கடை” படம் வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியுடன் கோலாகலமாக நடைபெற்றது.  இவ்விழாவில்...    Wunderbar Films சார்பில் ஷ்ரேயாஸ் பேசியதாவது:  தனுஷ் சார் ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம். நானும் ஆகாஷும் சேர்ந்து படம் செய்யலாம் எனப் பேசிக்கொண்டு இருந்தோம். தனுஷ் சார் “இட்லி கடை” கதை செய்யலாம் என்று சொல்லிக்கொண்டிருந்தார். ஆகாஷிடம் சொன்ன போதே, “சார் இயக்குகிறார் என்றால் உடனே ஷூட் போகலாம்” என்றார். முழுமையாக எங்களுக்கான சுதந்திரம் தந்தார். தனுஷ் சாருக்கு இது மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். இப்படத்தில் உழைத்த தொழில்நுட்பக் கலைஞர்கள் பிரசன்னா, ஜாக்கி உட்பட அனைவருக்கும் நன்றி. இன்றைய விழா நாயகன் ஜீவி பிரகாஷ் குமார். அவரை 2008 முதல் எனக்குத் தெரியும். அவர் தேசிய விருது வரை எல்லாமே சாதித்துவிட்டார், ஆனால் இன்னும் அப்படியே இருக்கிற...

GodsJilla' film begins with a formal pooja and celebrates Hero Tharshan's Birthday today

Image
  Zinema Media and Entertainment Ltd - Dinesh Raj Presents, Co-Produced by Creative Entertainers & Distributors and PGS Productions, filmmaker Mohan Guruselva’s new age fantasy Rom-Com “GodsJilla” starring Iconic Director Gautham Vasudev Menon & Surrender fame Tharshan commenced with a Pooja Ceremony today. Zinema Media and Entertainment Ltd, a public limited company in media & entertainment, that recently brought out the critically acclaimed film ‘ BLACKMAIL ’ along with Creative Entertainers and Distributors, spearheaded by producer G. Dhananjeyan, renowned for backing meaningful yet entertaining films, join hands with PGS Productions to present their latest venture, ‘GodsJilla’— a fun-filled fantasy rom-com featuring Iconic Director Gautham Vasudev Menon , Tharshan, who is acclaimed for his performance in the recent Hit  ‘Surrender’  & Alisha Mirani in the lead, directed by Mohan Guruselva. The movie was launched this morning (September 15, 2025), with ...

Software Engineer-Turned-Actor Trupti Ravindra to Make Her Tamil Cinema Debut with Shakthi Thirumagan

Image
Tamil cinema has long embraced new talent—especially those who bring both screen presence and substance. The latest to step into the spotlight is Trupti Ravindra , an emerging actor from Dhule, Maharashtra, who is all set to make her Tamil debut as the female lead in Shakthi Thirumagan, opposite Vijay Antony . The film is directed by Arun Prabu, known for his critically acclaimed works Aruvi and Vazhl, and is slated for release on September 19, 2025. A former software engineer with a degree in Computer Science, Trupti made a bold career shift after spending five years in theatre. Her grounding in the stage has given her a strong command over performance, which has since translated into notable appearances in national ad campaigns for brands like Eastern Masala, Lizol, Zepto, IETL, and Zydus. “Theatre was my training ground. This debut means everything to me,” says Trupti. “Working with a team like this—director Arun Prabu, Vijay Antony sir, and the entire crew—has been inspiring and tr...

Movie review : Mirai

Image
 Director Karthik Ghattamaneni 's much awaited Superhero film Mirai, from Tollywood,  hit theatres on September 12th in several languages. 9 Sacred books written by Emperor Ashoka are given to different people for safekeeping. If any evil force gets hold of all of them, then that knowledge could be  misused  for evil instead of good.  Mahabir Nama ( Manchu Manoj) gets hold of 8 of the books and is looking hard for the 9th. Due to a series of circumstances,it is a young man,  Vedha ( Teja Sajja )  finds himself in the middle of things and upon whom it falls upon to stop Mahabir from finding the 9th book,  and thus saving the world.  Who helps Vedha in this task? What is his past? Why was he chosen for this task? Does he succeed in saving the world from the villains destructive plans? The film is a spectacular feast of grand visuals and superb vfx that lend conviction to the story and draw you into the fantasy world on screen.  Teja Sajja ...

Movie Review: Thanal

Image
 Director Ravindra Madhav's Thanal revolves around a young cop recruit ( Atharvaa Murali) on his first day, who along with his 3 colleagues, stumbles upon a strange area in the city,  where a group of powerful gang of bank robbers led by Ashwin Kakumanu, who actually have even more nefarious plans to cause murder and mayhem. As the plot  unravels, the four recruits find themselves outnumbered and helpless. Do they manage to save the public and their fellow cops from impending doom? Who are the  villains and why are they on a revenge spree? Atharvaa as the dynamic and quick thinking cop delivers a noteworthy performance. Ashwin Kakumanu has a meaty role which he delivers with a certain gravitas, his eyes reflecting the inner angst and steely grit. The duo both excel in the action blocks, which are superbly chorepgraphed all through. The camerawork is fantastic, capturing the goings on in the dimly lit slum quarter while the set design deserves mention. The well render...

Movie Review : Bomb

Image
 Kathir (Kaali Venkat) and Mani ( Arjun Das) are best friends. The little hamlets of Kamaaipatti and Kaalipatti are arch rivals and continually fighting from generations. While Mani, who is vulnerable and unable to bear the toxicity, wants to leave with Kathir, the latter  is determined to stay, and  to unite the villagers and firmly believes he will achieve his goal come what may.  But tragedy strikes when his sister Prabha (Shivatmika) discovers that he is dead. However, even as the villagers prepare for his last rights, Mani is convinced Kathir is not dead as his body keeps passing gas. A tussle ensues, but thanks to a series of incidents, the villagers come to a very different and unique conclusion about Kathir. And Mani finds himself at the centre of it all.  What has happened to Kathir? Is he really dead? What happens to Mani and the village feud? Director Visha Venkat has explored a social satire, using the village dwellers and their lives, conflicts and ...

Movie Review : Kumaara Sambavam

Image
 Varadharajan ( Kumaravel) a strong social activist  is found dead one day.  He is a tenant in the house of  Kumaran (Kumaran) an aspiring film director  who  now comes under suspicion for murder. But as begins to reveal to cops about how many enemies Varadharajan  had over the years due to his activism, the list of suspects grows longer. Now its upto Kumaran and his friend ( Payal Radhakrishnan) to find out the truth in order to save Kumaran from jail.  So, who killed Varadharajan? Does Kumaran arrive at the truth?  The film is a dark comedy from Balaji Venugopal and  comes with his characteristic wit and dark humor.  The plot is interesting and the screenplay runs at a steady pace, with ample twists that help to keep you glued to the screen.   There are characters aplenty  each with their quirks, that keeps the laughs coming, often in the most unexpected places, which raises the entertainment quotient. In short neve...

Arjun Das in new avatar in Bomb!

Image
 Actor Arjun Das is one Kollywood artiste who has been growing from strength to strength in his career.  His mesmerising eyes, deep baritone voice and incredible acting chops made him an instant hit with  audiences and a favourite of directors who cast him as the menacing, gun- wielding,  brooding, unpredictable villain. But in Vishal Venkat's directorial, Bomb , releasing today on September 12th, Arjun Das has been given an opportunity to explore a different facet of his personality.  Cast along with the ever-impressive Kaali Venkat as his best buddy in the film,  Arjun metamorphosises into a diminutive, harmless, emotional and innocent character, battling his own mental demons, a far cry from his previous screen roles. His he finds his real strength is part of the story.   Arjun's quiet but impactful and  impressive performance in the film is noteworthy and will hopefully, open doors for directors to look at the potential to explore this...

சக்தித் திருமகன் பத்திரிகையாளர் சந்திப்பு;

Image
மற்ற படங்களில் இருந்து விஜய் ஆண்டனி மாறுபட்டு இருக்கிறார் - இயக்குனர் அருண் பிரபு; துணிச்சலாக அரசியலை பேசியிருக்கிறார் இயக்குனர் அருண் - விஜய் ஆண்டனி பாராட்டு; மனிதனாக இருப்பது எப்படி என்று விஜய் ஆண்டனி சாரைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் - இயக்குனர் விநாயக்; அடுத்தடுத்து ஆச்சரியங்களை கொடுத்துக் கொண்டேயிருக்கிறார் என் வகுப்பு தோழன் ராஜா - இயக்குனர் ஆண்ரோ; விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10.09.2025 அன்று சென்னையில் நடைபெற்றது. இப்படம் விஜய் ஆண்டனியின் 25வது படம். இப்படத்தை அருவி படத்தின் இயக்குனர் அருண் பிரபு இயக்கியிருக்கிறார். இசையை விஜய் ஆண்டனியே அமைத்திருக்கிறார். ஷெல்லி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கதாநாயகி திருப்தி நடிகையாக அறிமுகமாகிறார். இந்த விழாவிற்கு விஜய் ஆண்டனியை இயக்குனர்கள் திரளாக வந்து தங்களது மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்கள். மேலும், இவ்விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது, பாடகி ஷோபா சந்திரசேகர் பேசுகையில், விஜய் ஆண்டனி என் குடும்பத்தில் ஒருவர்....