Posts

Showing posts from October 31, 2026

Rocking star Yash’s Children Ayra and Yatharv Have Their First Movie Experience with Ramayana.

Image
  For Rocking Star Yash’s children, Ayra and Yatharv, Namit Malhotra’s Ramayana will always hold a special place, with the epic marking their first movie experience at the LA premiere.  There is something rather special about the fact that the first film experience for Yash and Radhika Pandit’s children comes with a story as timeless as the Ramayana. We have learnt that seven-year-old Ayra and Yatharv, who turns seven today, October 30, had their first movie experience with Namit Malhotra’s Ramayana at an early premiere of the film. While details of how the children experienced the film remain private, the connection makes for a heartwarming story. For Yash, who steps into the role of Ravana in the ambitious cinematic adaptation, the project is an important milestone in his career. For his children, it will always be associated with their first experience of watching a film. The film is co-produced by Rocking star Yash and he also plays Ravana in the movie.   Adding ...

ஜீவாவின் ‘தகப்பன்’ படத்திலிருந்து ‘தங்கப்புள்ள’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

Image
  மகனைப் பிரிந்து வாழும் தந்தையின் அன்பையும் ஏக்கத்தையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும் பாடல்! நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்திலிருந்து ‘தங்கப்புள்ள’ எனும் முதல் பாடலை (First Single) இசையமைப்பாளரும் நடிகருமான ஜி. வி பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ளார். மார்ஷல் ராபின்சன் இசையமைப்பில், பாடலாசிரியர் பா. விஜய் எழுதியுள்ள இப்பாடலை முருகவேல் பாடியுள்ளார். தந்தை – மகன் உறவின் ஆழத்தையும், பிரிவின் வலியையும், தந்தையின் அளவற்ற அன்பையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும் இப்பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுவாகத் தமிழ் சினிமாவில் அப்பா – மகன் அல்லது அப்பா – மகள் இருவரும் ஒன்றாக இருக்கும் தருணங்களையும், அவர்களுக்கிடையேயான பாசத்தையும் வெளிப்படுத்தும் பாடல்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன. ஆனால், மகனைப் பிரிந்து வாழும் தந்தை ஒருவர், தனது மகனின் வாழ்க்கையில் நிகழும் மகிழ்ச்சியான தருணங்களைத் தொலைவிலிருந்து யாருக்கும் தெரியாமல் ரசிக்கும் உணர்வுகளை  மையமாகக் கொண்டு ‘தங்கப்புள்ள’ பாடல் உருவாகியுள்ளது. மகனுடன...