Posts

Atharvaa's Address wraps up shoot!

Image
  புரட்சி வாலிபனாக.. நட்புக்காக முக்கிய கதாபாத்திரத்தில் அதர்வாமுரளி நடித்த  “அட்ரஸ்” படபிடிப்பு முடிவடைந்தது.            காக்டைல் சினிமா சார்பில் அஜய் கிருஷ்ணா தயாரிக்கும் புதியபடம்!    “குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்”,    “வானவராயன் வல்லவராயன்” படங்களை   இயக்கிய ராஜாமோகன் “அட்ரஸ்”  படத்தை இயக்கிவருகிறார்.  இந்த நாட்டில் ‘அட்ரஸ்’ இல்லாத ஒரு ஊர். ஆமாம்.. 1956-ல் மொழிவாரி மாநிலமாக பிரிக்கிற போது தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் நடுவில் சிக்கி கொண்டு தனது ‘அட்ரஸை’ தொலைத்த கிராமத்துக்கு அட்ரஸ் கிடைத்ததா இல்லையா என்பதே இப்படத்தின் கதை. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை மிக திரில்லாக இயக்கிவரும் இதன் படபிடிப்பு, சமீபத்தில் நடந்தது. அத்துடன் படபிடிப்பு முடிவடைந்தது.   ராஜாமோகன், கதை திரைக்கதை வசனம் எழுதி  இந்த படத்தை இயக்குகிறார். இதில் ஒரு புரட்சிகரமான ‘காளி’ என்கிற ஒரு இளைஞன் வேடம். இந்த கேரக்டரில் அதர்வாமுரளி நட்புக்காக நடித்திருக்கிறார்.  உண்மை சம்பவமான இக்கதையில் இவரது ஜ...

Vijay Antony's Kolai with Ritika Singh, Meenakshi Chaudhary !

Image
Infiniti Film Ventures and Lotus Pictures present Vijay Antony in 'Kolai' directed by Balaji K Kumar. Close on the heels of the success of 'Kodiyil Oruvan', Infiniti Film Ventures has joined hands with Lotus Pictures to bring back Vijay Antony to play the protagonist in 'Kolai', a suspense thriller directed by Balaji K Kumar of Vidiyum Mun' fame. The film will feature Vijay Antony in a never seen before new look. Infiniti Film Ventures partners Kamal Bohra, Lalitha Dhananjayan, Pradeep B, Pankaj Bohra and Vikram Kumar are continuing to Produce films with Vijay Antony. Lotus Pictures is spearheaded by Tan Sri Doraisingam Pillai of Lotus Group Malaysia along with Siddhartha Shankar and RVS Ashok Kumar. Lotus Pictures will be partnering with Infiniti on 'Kolai'. Lotus Group is one of Malaysia’s largest dynamic and expanding conglomerates with its wide array of core business activities, including food and beverage, hotels and resorts, plantations, movies...

Kannamma Ennama album launched

Image
 *“ கண்ணம்மா என்னம்மா” ஆல்பம் பாடல் வெளியீடு!* இளம் திறமையாளர்களை,  அவர்களின் திறமைகளை பொது வெளியில் பிரபலபடுத்தும் வகையில், சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில்,  Noise and Grains புதிய இளம் திறமையாளர்களின் உருவாக்கத்தில் ஆல்பம் பாடல்களை உருவாக்கி வருகிறது. அஸ்கமாரோ, குட்டிப்பட்டாஸ் பாடல்களின் பிரமாண்ட வெற்றியினை தொடர்ந்து, Noise and Grains தயாரிப்பில் ஐந்தாவது ஆல்பம் பாடலாக,  ரியோ ராஜ் மற்றும் பவித்ரா லக்‌ஷ்மி நடிப்பில் உருவாகியுள்ள ஆல்பம் பாடல் “கண்ணம்மா என்னம்மா”. தேவ் பிரகாஷ் இசையில் இப்பாடலை பிரிட்டோ JB இயக்கியுள்ளார். இன்று இப்பாடலின் வெளியீட்டு விழா,  சின்னத்திரைபிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், சூப்பர் சிங்கர் பாடகர்கள் கலந்துகொள்ள,   பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் கலை நிகழ்வுகள், நடனம் என கோலகலமாக நடைபெற்றது.  பாடலை நடன இயக்குநர் சாண்டி வெளியிட பிரபலங்கள் பெற்றுக்கொண்டனர்.   விழாவில் கலந்து கொண்ட செஃப் தாமு, நடிகை சுனிதா “கண்ணம்மா என்னம்மா” பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.  *நடிகர் ரக்‌ஷன் பேசியதாவது…* ரியோ என் மச்சான். இ...

Arunraja Kamaraj- Udhaynidhi fìlm titled Nenjuku Needhi !

Image
  இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் “நெஞ்சுக்கு நீதி” உதயநிதி ஸ்டாலின் நடிக்க இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார் என்று அறிவிப்பு வெளியான நாள் முதலே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்த நிலையில் தற்போது “நெஞ்சுக்கு நீதி” என இப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகி இணையதளங்களிலும், வலைத்தளங்களிலும் வைரலாகி வருகின்றது. இப்படத்தின் கதாநாயகியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கின்றார். முக்கிய கதாபாத்திரத்தில் ஆரி அர்ஜுனன், ஷிவானி ராஜசேகர் நடிக்கின்றனர். மேலும் மயில் சாமி, சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசு, ‘ராட்சசன்’ சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசை - திபு நினன் தாமஸ் ஒளிப்பதிவு - தினேஷ் கிருஷ்ணன் படத்தொகுப்பு - ரூபன் கலை - வினோத் ராஜ்குமார், லால்குடி இளையராஜா சண்டைப்பயிற்சி - Stunner சாம் Zee Studios மற்றும் போனி கபூர் அவர்களின் Bayview Projects வழங்க ராகுல் அவர்களின் ROMEOPICTURES இப்படத்தை வெளியிடுகின்றது. வெகு வேகமாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

Suriya's Jai Bhim teaser out !

Image
Teaser Alert: Suriya Shines as a Lawyer In Jai Bhim. The Film to Premiere Worldwide on Prime Video, this Diwali on 2nd November   Prime Video launched the gripping teaser of the upcoming courtroom drama Jai Bhim today. Headlined by Suriya and starring an ensemble cast of actors like Prakash Raj, Rao Ramesh, Rajisha Vijayan, Manikandan and Lijo Mol Jose, Jai Bhim is set to release on the streaming service this Diwali in Tamil and Telugu, on 2nd November, 2021 across 240 countries and territories.  Jai Bhim leads us through the innocent and hardworking lives of an oppressed tribe who, even with no land to call their own nor a strong roof over their heads, find joys in simple things in life. However, as social injustice and brutality sweeps across these innocent lives, Advocate Chandru, beautifully portrayed by Suriya, battles for human rights. The teaser sets the tone for a highly engrossing and intense narrative, laid out in a hard-hitting and heartwarming drama.    J...

Nayanthara, Vignesh Shivan produce Kavin's next, Oor Kuruvi !

Image
Vignesh Shivan and Nayanthara of Rowdy Pictures have  much-awaited movies  including the award-winning Koozhangal and raw-n-hard-hitting ‘Rocky’  all set for release shortly. Now the  production house has launched its new project titled Oor Kuruvi. While Koozhangal is a melodrama and Rocky is a crime-thriller, Rowdy Pictures is all set to surprise with a full-length comedy-drama. Kavin, who has established himself as a  performer  in his recent release Lify is playing the lead role.  The movie is directed by debutant Arun, who worked as an assistant director to filmmakers Vignesh Shivan in Thaana Serndha Koottam and Ajay Gnanamuthu in the movies Demonte Colony and Imaikka Nodigal.  Producer Vignesh Shivan says, “Arun worked as my assistant in the movie Thaana Serndha Koottam. His ideas and clarity have always fascinated me, and Rowdy Pictures is delighted to produce his directorial debut OORKURUVI. We are holding talks with leading actors and tech...

Arya launches Santhosh Prathap's Yen Kanavay video album!

Image
 " ஏன் கனவே" ஆல்பம் பாடலை வெளியிட்ட நடிகர் ஆர்யா மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி !  கிங்ஸ் பிக்சர்ஸ் வழங்க திரு.கௌரிசங்கர் தயாரிப்பில் நடிகர் சந்தோஷ் பிரதாப் , சவதிஸ்டா நடித்துள்ள "ஏன் கனவே" ஆல்பம் பாடலை   நடிகர் ஆர்யா, தயாரிப்பாளர் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி ஆகியோர் இன்று 14.10.2021 காலை வெளியிட்டனர்.  "சார்பட்டா" படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் "சந்தோஷ் பிரதாப்" இவர் தமிழில் மேலும் பல படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். தற்போது இவர் "ஏன் கனவே" என்ற மியூசிக் ஆல்பம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த ஆல்பம் முழுக்க முழுக்க உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்யும், புது மண தம்பதிகளுக்கு இடையே நடக்கும் சில சொல்லப்படாத பிரச்சனைகளை, எடுத்துச் சொல்லும் வகையில் மிக உணர்வுப்பூர்வமாக  உருவாக்கப்பட்டுள்ளது. கிங்ஸ் பிக்சர்ஸ் சார்பில் திரு.கௌரிசங்கர் தயாரித்துள்ள இப்பாடலை, பாடலாசிரியர் "முத்தமிழ்" பாடல் எழுத, ஒளிப்பதிவு "சுந்தர்" கவனிக்க , "யாஞ்சி ய...

Film Review : Udanpirappe

Image
 Udanpirappe directed by Era Saravanan and produced by 2D Entertainnent  (also its heroine Jyotika's 50th film) has dropped on Amazon Prime today. The rural drama is a sibling story about Mathangi ( Jyoktika) and her brother Vairavan ( Sasikumar). The brother-sister duo's  love for each other is  legendary in the village.  But when Mathangi's husband Sargunam ( Samuthirakani) falls out with her brother, blaming him for a tragedy that befalls their family,  the siblings can no longer talk  to each other even after a 15 year gap.  But a series of events unfold, bringing matters to a head. Will the siblings unite again?  Jyotika gets an impressive introduction scene in this heroine- centric film, which brings to the fore her histronic  talents yet again, this time playing a more subdued, dignified  character who talks more with her eyes and expressions. She gets some very impactful dialogues in the beginning scenes  with other cha...

Actor Sivakumar's tribute to late actor Sridhar

Image
 2017 ஆகஸ்ட் 20-ஆம் தேதி சிவக்குமாரின் டைரி குறிப்பு. 1965 ஏப்ரலில் ஜெயலலிதா அம்மையாரோடு முதல் ஜோடியாக ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை படத்திலே கதாநாயகனாக நடித்தவன் ஸ்ரீகாந்த்.  ஈரோட்டிலே பிறந்த அவன் அமெரிக்கத் தூதரகத்திலே பணிபுரிந்தவன். கே.பாலசந்தரால் மேடை நடிகராக பிரபலமடைந்தவர் வெங்கி என்கின்ற இந்த ஸ்ரீகாந்த். பாலசந்தருடைய மேஜர்காந்த் என்ற நாடகத்தில் ஸ்ரீகாந்த் என்ற பாத்திரத்தின் பெயரையே திரைப்படத்தில் அறிமுகமான போது தனக்குச் சூட்டிக்கொண்டான். நாகேஷ் நகைச்சுவையில் விஸ்வரூபம் எடுத்தவர். வாலி கவிதை உலகிலே கரை கண்டவர். வறுமையின் கோரப்பிடியிலே சிக்கி வாலியும் நாகேஷும் துவக்க நாட்களிலே சாப்பாட்டுக்கு திண்டாட்டம் போட்ட காலத்தில் ஸ்ரீகாந்த் தன் கையால் சமைத்துப் போட்டு மாம்பலம் க்ளப் ஹவுசில் அந்த இருவரையும் காப்பாற்றியபவர்.  கதாநாயகனாக சில படங்களில் நடித்தாலும் பின்னாளில் சிலநேரங்களில் சில மனிதர்கள் ஜெயகாந்தனின் கதை, ராஜநாகம் போன்ற படங்களில் முத்திரைப் பதித்தவர். என்னோடு மதனமாளிகை, சிட்டுக்குருவி, இப்படியும் ஒரு பெண், அன்னக்கிளி, யாருக்கும் வெட்கமில்லை, நவக்கிரகம்  என பல படங்களில் ந...

South Indian Cinema PRO Union office bearers meet CM !

Image
 * சங்க உறுப்பினர்களின் நலனுக்கான சில கோரிக்கைகளை முன் வைத்து தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்களின் நிர்வாகிகள் 11.10.2021 திங்களன்று தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மு.பெ சுவாமிநாதனை சந்தித்தனர்.* தலைமைச் செயலகத்தில் 11th காலை 11.30 மணி அளவில் நடந்த இந்த சந்திப்பில் யூனியன் தலைவர் டைமண்ட் பாபு, செயலாளர் யுவராஜ்,இணைச் செயலாளர் கணேஷ்குமார் ஆகியோர் அமைச்சரைச் சந்தித்து சங்கத்தின் நலன் சார்ந்த 5 கோரிக்கைகளுடன் கூடிய மனுவை அளித்தனர். அந்த கோரிக்கைகளை படித்து பரிசீலித்த அமைச்சர் அடுத்த ஒரு மாதத்துக்குள் அவற்றை நிறைவேற்ற தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். முன்னதாக கடந்த வெள்ளியன்று தலைவர் டைமண்ட் பாபு, செயலாளர் யுவராஜ், பொருளாளர் இரா.குமரேசன் சந்தித்து மேற்படி கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்  மு.பெ சுவாமிநாதனைச் சந்தித்து அந்த மனுவை அளிக்கக் கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலேயே இச்சந்திப்பு மிகத் துரிதமாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathy launches Criminal poster !

Image
 ' கிரிமினல்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்த விஜய் சேதுபதி கமலா ஆர்ட்ஸ் சார்பில் மகேஷ் CP, தயாரித்து நாயகனாக நடிக்கும் படம் 'கிரிமினல்'. அறிமுக நடிகை ஜானவி நாயகியாக நடிக்கும் இப்படத்தில், அறிமுக நடிகர்களும், சில முன்னணி நடிகர்களும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் ஆறுமுகம் இயக்கியிருக்கும் இப்படம் சஸ்பென்ஸ் த்ரில்லர்  ஜானர் படமாகும். நாயகனின் அப்பா கொலை செய்யப்பட, அந்த கொலை பழி நாயகன் மீது விழுகிறது. ஒரு பக்கம் போலீஸ் துரத்த, மறுபக்கம் தனது தந்ததையை கொலை செய்த உண்மையான கொலையாளியை பிடித்து, தன்னை நிரபராதி என்று நிரூபிக்கும் முயற்சியில் நாயகன் இறங்குகிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை சீட் நுணியில் உட்கார்ந்து பார்க்கும் வகையில், சஸ்பென்ஸாகவும், த்ரில்லராகவும் சொல்லியிருக்கிறார்கள். 'கிரிமினல்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி, தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அறிமுக கலைஞர்களின் பங்களிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை விஜய் சேத...

Sandy in serious role in 3:33 horror thriller !

Image
Bamboo Trees Productions  சார்பில்  T.  ஜீவிதா   கிஷோர்    தயாரிப்பில் ,  பிக்பாஸ்   புகழ்   சாண்டி   நாயகனாக   நடிக்க ,  இயக்குனர்   நம்பிக்கை   சந்துரு   எழுத்து ,  இயக்கத்தில்   உருவாகியுள்ள   படம்  3.33.  காலத்தின்   ஒரு   குறிப்பிட்ட   நேரத்தை ,  மையமாக   கொண்டு   வித்தியாசமான   கதை   களத்தில் ,  பாடல்கள்   இல்லாத ,  புதுமையான   ஹாரர்   திரில்லர்   திரைப்படமாக   இப்படம்   உருவாகியுள்ளது .  பிரபல   நடன   இயக்குனர்   சாண்டி   இப்படத்தின்   மூலம்   கதாநாயகனாக   அறிமுகமாகிறார் .  இப்படத்தில்   இயக்குனர்   கௌதம்   மேனன்   ஒரு   வித்தியாசமான   பாத்திரத்தில்   நடித்துள்ளார் .  3.33  படத்தின்   டிரெய்லர்   ரசிகர்களிடம்   பெரும்   எதிர்பார்ப்பை   குவித்த   நிலையில் ,  வரும்   அக்டோபர் ...