Posts

இயக்குநர் ஷங்கர் வழங்கும் வசந்த பாலனின் 'அநீதி' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

Image
  தேசிய விருது பெற்ற இயக்குநர் G.வசந்த பாலனின் அடுத்த படைப்பான அர்பன் பாய்ஸ் நிறுவனத்தின் ‘ அநீதி ’ திரைப்படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது. தெலுங்கு பதிப்பிற்கு 'பிளட் அண்டு சாக்லேட்' என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், இரண்டு மொழிகளிலும் ஒரே சமயத்தில் ஜூலை 21 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரமாண்டமான முறையில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.  இந்நிலையில் ‘அநீதி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது.  நிகழ்ச்சியில் பேசிய பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா கூறியதாவது... "இயக்குநர் வசந்தபாலன் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நா. முத்துக்குமார் அவர்கள் வசந்தபாலன் பற்றி நிறைய சொல்லுவார். நா. முத்துக்குமாரின் நீட்சியாகத்தான் இந்த திரைப்படத்தில் நான் இரண்டு பாடல்களை எழுதி உள்ளேன். ஒன்று காதல் பாடலாகவும் மற்றொன்று நீதி, அநீதி பற்றி விவரிக்கும் பாடலாகவும் அமைந்துள்ளது. ஜி வி பிரகாஷ் மிகவும் பிரமாதமாக இசையமைத்துள்ளார்." இத்திரைப்படத்தின் வசனகர்த்தா ’இயக்குநர்’ எஸ்.கே.ஜீவா பேசியத...

Movie Review : Kaadapuraa Kalaikuzhu

Image
 The Munishkanth , Kaali Venkat, Hari, Mime Gopi starrer Kaadapuraa Kalaikuzhu hit screens on July 7th, directed by debutant Raja Gurusamy. The film is set in a small village in TN. Munishkanth,  plays a folk dancer, a bachelor with a heart of gold and Kaali Venkat is his long time friend and part of his musical troupe, hence the title.  The duo believe in keeping folk traditions alive without adapting to modern ways, no matter how big the money offers that come their way. But their happy life turns topsy turvy when one of his troupe members, a foster son he adopted, played by Hari, falls in love. The girl's father is against the match and his wrath takes a dangerous turn when he allies with a corrupt  politico ( Mime Gopi) to eliminate the problem. On another front,  Munishkanth earns the wrath of a group of village rowdies when they harass a girl from the troupe, who now seek revenge. Tension builds up and just when things are going right,  danger looms ...

Movie Review: Rayar Parambarai

Image
 Actor Krishna, Sharanya R , Krithika , KR Vijaya, Manobala, Kasturi, Anandraj, starrer Rayar Parambarai hits theatres on July 7th. The film is a comedy set in a small town where Anandraj is a proud man who is determined that his only daughter should not have a love marriage like his sister. He tries to prevent it at any cost using his manpower and thugs.  But despite his efforts,  his daughter falls in love with a young music teacher ( Krishna), who on the face of it, is also flirting with 2 other girls. Motta Rajendran plays an activist who is against love marriages. In such a scenario what happens to the lovers?  The film is a loud comedy,  which gives feel of an 80's film in its making and comedy . The actors have all done a good job,  especially Krishna with his exemplary dialogue delivery and comic timing. One wishes he would do more films. All the heroines have done thier best, with Sharanya debuting in Kollywood. Anandraj, Motta Rajendran as usual d...

B-Town's major Tug of War for Mission: Impossible Dead Reckoning Part One?

Image
  After Shah Rukh, Ranveer Singh, Alia Bhatt, Akshay Kumar, Prabhas among others said to join the Tom Cruise starrer Mission : Impossible Dead Reckoning Part One trailer race to have their upcoming film trailers attached to Mission : Impossible Dead Reckoning Part One Looks like Hollywood superstar Tom Cruise and his next action extravaganza Mission : Impossible Dead Reckoning Part One is all set to prove why they're considered box office blockbusters despite the odds! After the roaring response received by the trailer and the various behind the scenes videos of Mission : Impossible Dead Reckoning Part One, audiences are waiting for the big release on July 12 with insane anticipation. However, it's not just audiences but Indian industry bigwigs who are excited not just to watch the film but also attach trailers of their forthcoming projects to the release of the Tom Cruise blockbuster franchise. After Shah Rukh Khan, looks like Ranveer Singh, Alia Bhatt, Karan Johar, Prabhas, A...

Movie Review: Infinity

Image
 The Nataraj Subramanian aka Natty, Vidya Pradeep, Jeeva Ravi, Muniskanth starrer Infinity, directed by Sai Karthik, hits theatres on July 7th. When a series of killings take place,  from a young girl, to a writer and even a cop, a CBI officer  ( Natty) is called to unravel the case. His investigation takes him in circles and the plot gets thicker with not much hope of a solution. A mysterious caller adds to the suspense.  But as things get worse, a ray of hope emerges. Who is the killer and what was their  motive? Does justice prevail? Or is there more than what meets the eye? ( The film ends with a promise of a sequel..) Natty plays the officer in his usual confident style, with energy and panache. He brings the much needed dynamism to an otherwise rambling screenplay that takes a long route to get to the truth. Muniskanth as a,cop actually seems to be there for comic relief mostly. Vidya Pradeep in a brief but important role does  full justice. The other...

Film Review : Bumper

Image
Bumper directed by debutant M Selvakumar and produced by Vetha Pictures, S Thiagarajan,  starring Vetri, Shivani, Hareesh Peradi, GP Muthu and others,  hits screens on July 7th. Summary : Pulipandi ( Vetri ) and his 3 friends indulge in thefts and petty crimes in Thoothukudi, often in cahoots with the local cops. This makes Anandi ( Shivani) his relative whom he likes,   feel replused. Her parents refuse the marriage proposal by Pandi's mother due to his activities.  One day,  Pulipandi goes to Sabrimala where he meets an old man Ismail ( Hareesh Peradi ) who sells him a lottery ticket. As luck would have it, the ticket wins him a 10 crore bumper prize. But Pulipandi had dropped the ticket on the floor and forgotten about it.  The lottery seller Ismail, had found it and kept it safely on his bag.    When the win is announced Ismail decides to go all the way to Thoothukudi to find Pulipandi and give him the ticket, even though his own...

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இருவரும் நான்காவது முறையாக இணைவதை அறிவித்துள்ளனர்!

Image
  ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் 'மாஸ்டர் கிராஃப்ட்ஸ்மேன்' திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இருவரும் இணைந்து 'ஜூலாய்',  'S/O சத்தியமூர்த்தி' மற்றும் 'அலா வைகுண்டபுரமுலு' போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளனர். ஒவ்வொரு படமும் முந்தையதை விட பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியைக் கொடுத்துள்ளது. குறிப்பாக, 'அலா வைகுண்டபுரமுலு' உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களைச் சென்றடைந்தது. இந்த வெற்றிக் கூட்டணி நான்காவது முறையாக தாங்கள் இணைந்துள்ள மகிழ்ச்சியான செய்தியை குரு பூர்ணிமாவை முன்னிட்டு அறிவித்துள்ளனர். இந்த முறை தெலுங்கு பார்வையாளர்களுடன் உலக சினிமா பார்வையாளர்களையும்  மகிழ்விக்கும் படமாக இது இருக்கும் என்றும் இந்த கூட்டணி உறுதியளிக்கிறது. 'அலா வைகுண்டபுரமுலு' படத்தில் இருந்து 'சமஜவரகமனா, புட்ட பொம்மா, ராமுலோ ராமுலா' ஆகிய பாடல்கள் ஜென் Z மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. இப்போது, ​​இந்தியத் திரைகளில் இதுவரை பார்த்திராத காட்சியைக் (Never before seen Visual Spectacle) கொண்டு வர இந்தக் கூட்டணி முடிவு செய்துள்ளது. உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு  ...

காடப்புறா கலைக்குழு’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

Image
  Sakti Ciinee Productions Pvt Ltd சார்பில், டாக்டர் முருகானந்தம் வீரராகவன், டாக்டர்  சண்முகப்பிரியா முருகானந்தம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராஜா குருசாமி இயக்கத்தில், முனீஸ்காந்த், காளி வெங்கட்  முதன்மை பாத்திரத்தில் நடிக்க, கிராமத்துக் கரகாட்ட கலையின் பின்னணியில், மண் மணக்கும் காவியமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘காடப்புறா கலைக்குழு’.  வரும் ஜூலை 7 அன்று திரைக்குவரள்ள இப்படத்தின் பத்திரிக்கை ஊடகவியலாளர் சந்திப்பு இனிதே நடைபெற்றது.  தயாரிப்பாளர் டாக்டர் முருகானந்தம் வீரராகவன் பேசியதாவது…  எங்கள்  விழாவிற்கு வருகைக்குத் தந்துள்ள அனைவருக்கும் நன்றி. நான் அறிவியல் துறையில் பணியாற்றி வந்தவன், ஆனாலும் என்னிடம் கலை ஆர்வம் குறையவே இல்லை. எனவே என் துறையில் சாதித்த பிறகு எனக்குப் பிடித்த துறைக்கு வந்துள்ளேன். சினிமா எனக்கு இன்ஸ்பிரேஷன். எனது ஆர்வம் தான் உங்கள் முன் என்னைத் தயாரிப்பாளராக நிறுத்தியுள்ளது.  ‘காடப்புறா கலைக்குழு’ படத்தில் உங்களை ரசிக்க வைக்கும் அனைத்து அம்சங்களும் உள்ளது. தொடர்ந்து எங்கள் நிறுவனம் மூலம் நல்ல படைப்புகளை தருவோம். உங்கள் ஆதரவை த...

பாட்னர்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

Image
 பாட்னர்' பத்திரிகையாளர் சந்திப்பு அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'பாட்னர்'. இதில் ஆதி, ஹன்சிகா மோத்வானி, பாலக் லால்வானி, யோகி பாபு, பாண்டியராஜன், ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஷபீர் அகமது ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் கவனிக்க, கலை இயக்கத்தை வி சசிகுமார் மேற்கொண்டிருக்கிறார். நகைச்சுவையை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ராயல் ஃபார்ச்சூனா கிரியேஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கோலி சூரிய பிரகாஷ் தயாரித்திருக்கிறார். இப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்று சென்னையில் நடைபெற்றது. இதன் போது நடிகர்கள் ஆதி, பாண்டியராஜன், ஜான்விஜய், ரோபோ சங்கர், நடிகை ஹன்சிகா மோத்வானி, ஒளிப்பதிவாளர் ஷபீர் அஹமது, இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி ஆகிய படக் குழுவினருடன், இயக்குநர்கள் ஏ. சற்குணம், தங்கம் சரவணன், தாஸ் ராமசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக...

“ராயர் பரம்பரை” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

Image
CHINNASAMY CINE CREATIONS சார்பில் சின்னசாமி மௌனகுரு தயாரிப்பில், இயக்குநர் ராம்நாத் T இயக்கத்தில் கிருஷ்ணா, சரண்யா, கிருத்திகா, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா நடிப்பில் காமெடி கலந்த கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “ராயர் பரம்பரை”. மேலும் இப்படத்தில் கஸ்தூரி, KR விஜயா, RNR மனோகர், பாவா லக்‌ஷ்மணன், ஷேஷு, பவர் ஸ்டார் ஶ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் ஜூலை 7ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் படக்குழுவினர் கலந்துகொள்ள  இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வினில் பாடலாசிரியர் கணேஷ் ராகவேந்திரா பேசியதாவது… காமெடி கலந்த ஒரு சுவாரஸ்யமான படம் கண்டிப்பாக உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். படத்தைப் பார்த்து ஆதரவு தாருங்கள். அனைவருக்கும் நன்றி. பாடலாசிரியர் மோகன் ராஜா பேசியதாவது, முதலில் சின்னசாமி சாருக்கு நன்றி, இந்த படத்தில் நான் மூன்று பாடல்களை எழுதியுள்ளேன், இயக்குநர் இரண்டு பாடலை எழுதினார், நான் கிருஷ்ணா சாருடன் இணைந்து பணிபுரிகிறேன் அவரின் கதை தேர்வு எனக்கு மிகவும் பிடிக்கும், இசையமைப்பாளர் எனக்கு பெரும்...

போர் தொழில் திரைப்பட வெற்றி விழா!

Image
  அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட், எப்ரியஸ் ஸ்டுடியோ எல்எல்பி, E4 எக்ஸ்ப்ரிமண்ட்ஸ் எல் எல் பி ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் நடிப்பில் வெளியான பரபரப்பான சைக்கோ திரில்லர் படம் “போர் தொழில்”. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் திரையரங்குகளை திருவிழாக்கோலமாக மாற்றியிருக்கிறது. இன்று வரையிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகத் திரையரங்குகளை ஆக்கிரமித்திருக்கும் இப்படத்தின் வெற்றி விழா, இன்று சென்னையில் உள்ள முன்னணி நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட்  சுனில் பேசுகையில், '' போர் தொழில் டிரெய்லர் வந்தபோது இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் எனச் சொன்னேன். 30 நாட்களைக் கடந்து இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. விக்னேஷ் ராஜா மிக அற்புதமான படத்தைத் தந்துள்ளார். அசோக் செல்வன், சரத்குமார் நல்ல நடிப்பைத் தந்துள்ளார்கள். இது தமிழில் எங்களுக்கு அறிமுகப்படம். ஒரு நல்ல தரமான படத்தைத் தந்தது மகிழ்ச்சி. உங்கள் ஆதரவால் தான் இந்தப்படம் பெரிய அள...