Posts

பெண் இயக்குநர் எஸ்.லதா இயக்கத்தில் உருவாகியுள்ள சிறுவர்களுக்கான படம் ‘மரகதமலை’!

Image
  அடர்ந்த வனப்பகுதியில் படமாக்கப்பட்டு, அசத்தலான கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாகியுள்ள ‘மரகதமலை’! சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைத்து தரப்பினருக்கும் ‘மரகதமலை’ படம் பிடிக்கும் - இயக்குநர் எஸ்.லதா நம்பிக்கை தமிழ் சினிமாவில் சிறுவர்களுக்கான படங்கள் மற்றும் சாகச காட்சிகள் நிறைந்த படங்களின் வருகை அரிதாக இருக்கும் நிலையில், இரண்டு அம்சங்களும் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய படமாக உருவாகியுள்ளது ‘மரகதமலை’.  அறிமுக இயக்குநர் எஸ்.லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருப்பதோடு, எல்.ஜி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கவும் செய்திருக்கிறார்.  இதில் நாயகனாக சந்தோஷ் பிரதாப் நடிக்க, நாயகியாக தீப்ஷிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, ஜெகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும், மாஸ்டர் சஷான்ந் முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். அவரது நண்பனாக அரிமா வர்மன், குழந்தை நட்சத்திரமான கலைக்கோவர்மன், மகித்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புலி, பாம்பு, யானை, கொரில்லா குரங்கு ஆகிய ...

ரெட் லேபில்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு !

Image
சினிமாவில் கமிஷன்களை ஒழிக்க வேண்டும்: 'ரெட் லேபில்' தயாரிப்பாளர் லெனின் பரபரப்பு பேச்சு! படம் தொடங்கி ஆறாவது நாளே பெப்ஸியால் படப்பிடிப்பை நிறுத்தினேன் :'ரெட் லேபில்'  தயாரிப்பாளர் வேதனைப் பேச்சு! இந்தப் படத்தை கே .ஆர். வினோத் இயக்கியுள்ளார். ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துள்ளார்,இப்படத்தின் கதையை பொன்.பார்த்திபன் எழுதியுள்ளார்,சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார்.லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார். நாயகனாக லெனின், நாயகியாக அஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் நடித்துள்ளார். கெளரவ வேடத்தில் முனிஷ்காந்த் நடிக்க,இயக்குநர் அனுமோகன் தருண், கெவின், கார்மேகம் சசி,அனுஷா ஆகியோரும் நடித்துள்ளனர். வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த 'ரெட் லேபில்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு  இன்று பிரசாத் லேபில் நடைபெற்றது. *நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனாக நடித்துள்ள  லெனின் பேசும் போது,* "நான் எப்போதும் நேரம் தவறாமையைக் கடைப்பிடி...

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறை: 250 ட்ரோன்களுடன் ‘வித் லவ்’ பிரம்மாண்ட அறிவிப்பு!*

Image
  திரைப்பட விளம்பரத்தில் புதிய அத்தியாயம் தொடங்கிய ‘வித் லவ்’ டிரோன் நிகழ்ச்சி! தமிழ் சினிமா விளம்பர வரலாற்றில் புதுமையான ஒரு தருணமாக, ‘வித் லவ் (With Love)’ திரைப்படக் குழு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பிரம்மாண்டமான ட்ரோன் ஷோ ஒன்றை பொதுமக்கள் முன்னிலையில் நடத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சுமார் 250 டிரோன்கள் ஒருங்கிணைந்து, படத்தின் டைட்டிலும், படக்குழுவின் பெயர்களும் வானில் ஒளிச்சித்திரங்களாக வரைந்த காட்சி, கடற்கரையில் கூடியிருந்த மக்களை வியப்பில் ஆழ்த்தியது. பொதுமக்கள் பெரும் உற்சாகத்துடன் கைதட்டி ரசித்ததுடன்,  அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து மகிழ்ந்தனர். Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  இணைந்து வழங்க, பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி'  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா  ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள,  “வித் லவ் ( With Love )” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. பட வெளியீட்டை ஒட்டி படக்குழ...

வித் லவ் ( With Love )” திரைப்பட முன் வெளியீட்டு விழா !

Image
  Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி'  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா  ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள,  “வித் லவ் ( With Love )” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.  இப்படத்தின் முன் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது  இந்நிகழ்வினில்..,  உடை வடிவமைப்பாளர் ப்ரியா ரவி பேசியதாவது..,   இப்படத்தில் நானும் ஒரு பங்காக இருப்பது மகிழ்ச்சி. வாய்ப்பு தந்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு நன்றி. அபிஷன், அனஸ்வரா உங்கள் எல்லோருடன் வேலை பார்த்தது இனிமையான அனுபவம். ஒரு குடும்பம் போல இருந்த குழுவிற்கு நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.  எடிட்டர் சுரேஷ் பேசியதாவது.., வித் லவ் படத்தில் என்னை அறிமுகப்படுத்தி வைத்தது மதன், வாய்ப்பு தந்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு நன்றி. ப...

Movie Review : Gandhi Talks

Image
Gandhi Talks is a silent film set in Mumbai . Vijay Sethupathi is an upright and honest, out of work young man who moonlights in odd jobs to eke out a living.  He lives with his sick, aged mother in a chawl , deeply in debt , unable to even afford a meal for her.  He loves his neighbour's daughter ( Aditi Rao Hydari ) who is better off than him, whose parents are not looking for a groom for her.  One day, pushed to the edge by his circumstances, he decides to end  his penury and get rich quick by robbing a tycoon Boseman ( Arvind Swami ). He comes to this desperate act after a corrupt system doesnt give him his due, a job after his father's death. After plotting for days, he finally manages to get into the huge mansion. What happens next? Does he succeed ? Does a good man turn into a successful criminal? Director Belekar has painstakingly put together a delightful cinematic experience that speaks to you on several levels. The silent treatment is limited only to d...

Movie Review : Lockdown

Image
Anita ( Anupama Parameswaran) hails from a middle class family with aged parents ( Charlie and Nirosha) struggling to keep the home running. In order to help out she looks for a job. A friend asks her to come to a party in order to meet a prospective employer there. At the party however, she gets drunk and passes out. She hides the fact from her parents with the aid of a close friend. But to her horror, a few weeks later,   she finds that she is pregnant. Having had no physical contact with any guy, the only place something untoward could have happened was at the party when she was blacked out.  But she is terrified of revealing any of this to her parents, especially her dad,  whom she fears may commit suicide due to the news. Now its left to the two friends to somehow get out of this situation. When they try to get medical help to do so, they meet with a series of setbacks. To add to her woes, the covid lockdown comes into effect.  Time is running out and with ...

Movie Review : Mellisai

Image
 Rajan, a PT master ( Kishore) is a good singer who participates in music reality shows. His wife Vidya ( Subatra Robert) works as a teacher in the same school. The duo have a boy and girl and share a loving ethos at home.  But when his son Deepak, gets a job and starts earning in the IT field very young in life,  and Rajan job and music stint both go downhill, Deepak starts behaving arrogantly and soon the atmosphere at home becomes bitter. Fissures develop in the family.  What happens to this family? Do they ever get back on track ?  The film attempts to give a glimpse into a middle class life of an ideal family,  and takes a deep dive into personal relationships, highs and lows, behaviour patterns, ego clashes  that can destroy homes, and careers  as well. As usual, Kishore is at his best,  bringing to life with ease, the emotional upheavals in his life. Subatra is the perfect foil as his wife.  The two child actors are talented as we...

Movie Review : Granny

Image
 A mysterious death of a child occurs in a remote village. As the cops investigate, a horrible secret comes to light.  In the meanwhile, in another corner of the village, a young London returned techie  couple find a mysterious  old lady who has fainted while entering their ancestral home. They try to  help her without knowing who she is. The lady is actually Occhai ( Vadivukkarasi) whose husband, the original owner of the house, was a sorceror who held a horrible secret, which enabled him to retain his youth.  Now in the present day,  the same old lady has returned to the ancestral home. As a result, the lives of the techie's two young kids are in grave danger. What happens next? The movie has an intruguing plot which is engaging and terrifying enough, befitting the genre. The Occhai character evokes ample fear as well, thereby elevating the horror level of the story . The film uses lighting and sets in the right measure to create stupefying visuals. ...

Seven Screen Studio S.S. Lalit Kumar presents “Raawadi” starring Basil Joseph & L.K. Akshay Kumar Title, First Look and Character Glimpse unveiled!*

Image
Rockstar Anirudh Ravichander unveils the Title, First Look and Character Glimpse of Raawadi! “Raawadi” starring Basil Joseph and L.K. Akshay Kumar in the lead roles, produced by S.S. Lalit Kumar of Seven Screen Studio, is simultaneously made in Tamil and Malayalam with the same title. The production team has announced that the film’s shooting is briskly progressing as planned. Raawadi, marking the directorial debut of Vignesh Vadivel, features a powerhouse ensemble star-cast including L. K. Akshay Kumar, John Vijay, Sathyan, Jaffer Sadiq, Noble K. James, Arunachaleswaran P.A., Shariq Hassan, and actress Aishwarya Sharma, among others. Adding further star value, leading Malayalam actor Basil Joseph plays a pivotal role in the film. The cinematography is handled by Leon Britto, and music is composed by Jen Martin. Editing is being done by Barath Vikraman, and art direction is overseen by P. S. Hariharan. Priya serves as the costume designer, with K. Arun and Manikandan as executive produ...

Mammootty – Mohanlal – Mahesh Narayanan Film “Patriot” to Hit Theatres on April 23!

Image
A Historic Moment for Indian Cinema! The release date poster of “Patriot”, a film poised to create new history in Mala yalam cinema, has been unveiled. The poster announcing the release date of this mega venture was released on social media by more than forty prominent stars. Directed by Mahesh Narayanan and featuring the legendary actors Mammootty and Mohanlal in the lead roles, this multi-starrer film will have a worldwide theatrical release on April 23, 2026. The Telugu, Tamil, and Hindi posters of the film were unveiled by Vijay Deverakonda, Atlee, and Karan Johar respectively. In Malayalam, the release date poster was shared by nearly forty actors including Dulquer Salman, Prithviraj Sukumaran, Tovino Thomas, Asif Ali, Unni Mukundan, Basil Joseph, Jayasurya, Sunny Wayne, Naslen, Nazriya Nazim, Keerthy Suresh, Kalyani Priyadarshan, and many others. Recently, character posters featuring Mammootty and Mohanlal—who play the central roles—along with Nayanthara, Fahadh Faasil, Kunchacko...

He-Man Returns to the Big Screen as Masters of the Universe Trailer Is Unveiled, hits Indian theatres on 5th June 2026

Image
  _Sony Pictures Entertainment and Amazon MGM Studios unveil the first trailer for MASTERS OF THE UNIVERSE, marking the powerful return of one of pop culture’s most iconic franchises to the big screen._ Directed by visionary filmmaker Travis Knight, Masters of the Universe is reimagined as an epic live-action sci-fi action adventure. After being separated from his home for 15 years, Prince Adam (Nicholas Galitzine) is drawn back to Eternia by the mystical Sword of Power—only to discover his world shattered under the ruthless rule of Skeletor (Jared Leto). As Eternia teeters on the edge of destruction, Adam reunites with his closest allies—Teela (Camila Mendes) and Duncan / Man-At-Arms (Idris Elba)—and embraces his destiny to become He-Man, the most powerful man in the universe. Starring Nicholas Galitzine, Camila Mendes, Alison Brie, James Purefoy, Morena Baccarin, Jóhannes Haukur Jóhannesson, Charlotte Riley, featuring Kristen Wiig as the voice of Roboto, with Jared Leto and Idris...