Posts

Film Review : RRR ( Tamil)

Image
 The most awaited SS Rajamouli directorial, RRR, starring Ram Charan, JrNTR, Ajay Devgan, Sriya Saran, Samudrakani and Alia Bhatt released in theatres worldwide today. The film is a fictional account based on real life characters of the iconic Komaram Bheem and Alluri Seetharama Raju. Set in the 1920's British Era, the film revolves around the story of a little Gond tribal girl who is taken away forcibly by a senior British officer and his wife. The valorous Komaram Bheem ( Jr Ntr) is out to get her back, all the way from Delhi, when he runs into A. Sitharama Raju ( Ramcharan), a police officer, sent by his cruel British bosses, assigned  to catch him alive. Both Bheem and Ramarao, are men on a mission, relentless, strong and full of valour. One is like fire while the other is water,  both equally powerful forces. Who then, will win this epic battle?  The movie is set on a stupendous scale that takes your breath away. Senthilkumar's camerawork and Maragathamani's mus...

Nadigar Sangam team assumes office

Image
 தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நடந்தது.   தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் இன்று  சென்னையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் பதவி ஏற்றுக்கொண்டனர்.   அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நிர்வாகிகளிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன.   சில படங்களுக்கு பிரச்சனை வரும் போது நடிகர் சங்கம் சார்பில் அவர்களுக்கு உதவ திட்டம் உள்ளதா ?  அதற்கு பதிலளித்த நடிகர் கார்த்தி தணிக்கை செய்யப்பட்ட ஒரு படத்திற்கு சில அமைப்புகள் மூலம் பிரச்சினை வரும்போது சட்டப்படியாக நடிகர் சங்கம் உதவும். நடிகர் சங்கத்திற்கான கட்டடம் பணிகள் மூன்று மாதத்தில் தொடங்கும் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வெற்றியடைந்த நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். அனைவருக்கும்  97 வயதாகும் நடிகர் சங்கத்தின் மூத்த கலைஞர் மணி அய்யர், மற்றும் 95 வயதாகும் ஊட்டி மணி இருவரும்  பதவி பிரமாணம் செய்து வைத்தார்கள்.   அதற்கு முன் நாசர், விஷால், கார்த்தி, பூச்சி முருகன் உள்ளிட்ட செய்தியாளர்...

K Bhagyaraj and Aishwarya unite on screen after 30 years !

Image
  S. Ambeth Kumar of Olympia Movies is producing multiple projects in the industry. His upcoming movie “Production No.4” featuring Kavin and Aparna Das in the lead roles, is directed by debut filmmaker Ganesh K Babu. The shooting of this romantic flick encapsulating fun, emotions, and entertainment together commenced by the first week of March and is proceeding at a brisk pace.  While the lead actors and others in the star cast have already created groovy expectations over the film, the latest inclusion has become a splendid embellishment. Yes, the most happening evergreen onscreen pair K Bhagyaraj and Aishwarya have been roped in to play Kavin’s parents in the movie. It is noteworthy that both of them played the lead roles in the blockbuster movie ‘Rasukutty’ (1992). After 30 years, they are playing an onscreen couple together in this movie.   ‘Mudhal Nee Mudivum Nee’ fame Harish, Vazh fame Pradeep Antony, and many prominent actors are the others in the star cast. E...

ஒரு லட்சம் குடும்பத்துக்கு வேலை வாய்ப்பு...இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் விஜய்சேதுபதி*

Image
  தற்செயல்களால் ஆனது நம் இம்மானுட வாழ்வு. அப்படிப்பட்ட தற்செயல்களில், நம் மனதுக்குப் பிடித்த ஏதாவது ஒன்றை பொற்செயலாய் மாற்றும் இயல்பு  கொண்ட மனிதர்கள் கோடியில் ஒருவர்தான். என்னது பீடிகை பெருசா இருக்கே என்று தோன்றலாம். சமூகத்துக்கு நல்ல காரியங்கள் செய்பவர்களில் பெரும்பாலானோர் விளம்பரத்தை விரும்பாதவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் அவர்களது  தன்னடக்கத்தை புறம்தள்ளி, அச்செயலை வெளிக்கொண்டு வந்தால்தால்தான், அதை முன்னுதாரணமாகக் கொண்டு இன்னும் சிலர் வயலில்  இறங்குவார்கள் என்பதற்காகவே இச்செய்தி. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளாலாரின் ஒற்றை வரியை உயிர்நாதமாகக்கொண்ட ‘மேற்குத் தொடர்ச்சி மலை’,’கடைசி  விவசாயி’என்கிற இரட்டை காவியப் படங்களைத் தயாரித்த விஜய் சேதுபதி கடந்த மூன்று ஆண்டுகளாக, சத்தமில்லாமல் செய்து வரும் சாதனை ஒன்றைப் பற்றிக் கேள்விப்பட்டப்போது உண்மையில் சிலிர்ப்பாக இருந்தது. இது லட்சம் குடும்பங்களின் ஆனந்தக் கண்ணீர் கண்ட கதை. யெஸ்... கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்புப் பெற உந்து சக்தியாக இருந்திருக்கி...

Manmatha Leelai is not going to be an adult movie- Venkat Prabhu

Image
Producer T Muruganantham of Rockfort Entertainment in association with Black Ticket Company is producing the film ‘Manmatha Leelai’, which is directed by Venkat Prabhu. The movie features Ashok Selvan in the lead role, and it’s about a fun-filled cupid boy character of the contemporary times, narrated with commercial elements. The film is hitting screens worldwide on April 1, 2022. The entire cast and crew of the movie interacted with press and media fraternity. Rockfort Entertainment creative producer K.B.Sriram gave the welcome speech. On the toccasion, on behalf of Rockfort entertainment, a Rs. 5 Lac cheque amount was handed over to Shri. Poochi Murugan, Vice-President of Nadigar Sangam, as a contribution towards the development of the association.   Amma Creations Producer T Siva said, “The film doesn’t have any obscenity or vulgarity. Everyone is aware about the classic movie ‘Manmatha Leelai’ made by Veteran filmmaker K Balachandar sir. If he was alive today, this would be an...

அத்தலட்டிக்க் வீரர்களை மதிக்கிறேன் – நடிகர் ஆதி

Image
 ஒரு கால் இழந்த கேரக்டரில் ‘கிளாப்’ படத்தில் நடித்தது திரில்லாக  இருந்தது என்றார், நடிகர் ஆதி.  மன அழுத்தத்துடன் கூடிய நபரின் கதாபாத்திரம் என்று இப்படத்தின் கதையை கேட்கும் போது பிடித்திருந்தது. அதைவிட நடிக்கும்போது மிகவும் ஆர்வமாக இருந்தது. அவர்கள் எப்படி இருப்பார்கள் என்று ஆழமாக தெரிந்து கொண்டு அவங்க வாயால் கேட்டு தெரிந்துக் கொண்டு நடித்தது புதிய அனுபவமாக இருந்தது. லிங்குசாமி இயக்கத்தில் வில்லனாக #வாரியர் படத்தில் வில்லனாக நடித்து வருகிறேன்.  சேலஞ்சிங் ஆன கதையை தான் நிதானமாக தேர்ந்தெடுக்கிறேன். அதற்கு மொழி ஒரு தடை இல்லை. நான் எப்போதும் மொழியை சார்ந்து கதாபாத்திரத்தை தேர்வு செய்ய மாட்டேன். எனக்கேற்ற வசதியான கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்தால் நான் வெறும் போலீஸ் கதாபாத்திரத்தில் தான் நடித்துக் கொண்டிருப்பேன். அது என்னை சலிப்படைய செய்யும். அப்படி ஆகாமல் இருக்க, எனக்கு நானே சவால் விடும் பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். அடுத்து விரைவில் வெளியாகவிருக்கும் படம் #பார்ட்னர் முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படம். நகைச்சுவை அனைத்து தரப்பினருக்கும் சென்று சேரும். இப்படத...

Grand Selfie Audio Launch !

Image
 *வெற்றிமாறன் எனக்கு கிடைத்த வைரம் - மிஷ்கின்* அசுரன், கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து, கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்கும் திரைப்படம் செல்ஃபி. இதில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான மதிமாறன் இயக்கி இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவையும், எஸ்.இளையராஜா படத்தொகுப்பையும் செய்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நாயகன் ஜி.வி.பிரகாஷ், இயக்குனர் மதிமாறன், நடிகர்கள் சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் படக்குழுவினருடன் இயக்குனர்கள் வெற்றிமாறன், மிஷ்கின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர். இயக்குனர் மதிமாறன் பேசும்போது, ‘விழாவிற்கு மிஷ்கின் சார் வந்ததில் எனக்கு பெருமை. இது நன்றியுரையாக எடுத்துக் கொள்ளலாம். வெற்றிமாறன் சார் என் குறும்படத்தை பார்த்து என்னை உ...

Abhay Season 3 Trailer Out Now – Kunal Kemmu returns as Abhay Pratap Singh in ZEE5’s flagship franchise

Image
  ~ Directed by Ken Ghosh, Abhay S3 will premiere in Hindi, Tamil and Telugu on ZEE5 on 8th April ~ ZEE5, India’s largest homegrown OTT platform, released the trailer of Abhay 3 and from the looks of it, fans can expect this season to be the boldest, darkest and the wildest season yet. After two successful and critically acclaimed seasons, Abhay franchise has created its own niche in the thriller genre and now, with the premiere date set as 8th April, the wait is over for Season 3. Directed by Ken Ghosh and produced by Zee Studios, Abhay S3 stars Kunal Kemmu, Asha Negi and Nidhi Singh in returning roles and Vijay Raaz, Rahul Dev, Vidya Malvade, Tanuj Virwani and Divya Agarwal as the new cast members.  Kunal Kemmu returns as the determined cop, Abhay Pratap Singh who faces many new unknown threats while trying to balance his professional and personal life. Asha Negi returns as Sonam and Nidhi Singh as Khushboo, Abhay’s straight arrow cop colleague. This season sees the entry of...

Bharath- Vani Bhojan film launched !

Image
Actor Bharath captured the heart and attention of many audiences with his natural performances. Having acclaimed the producers’ friendly, and bankable star in trade circles with an excellent array of successful movies, his 50th movie was launched today (March 16, 2022) with a ritual ceremony. Producer Kalaippuli S Thanu graced this event with his presence. The film interwoven with family drama and thriller elements features Vani Bhojan as Bharath’s love interest. RP Films is producing this movie in grandeur. Vivek Prasanna, Bigg Boss Fame Danny, and many familiar actors are a part of the star cast. R.P. Bala, who earlier wrote Tamil dialogues and lyrics for the movies like Lucifer, Maraikkayar, and Kurup is embarking on his directorial venture with this movie. The well-esteemed cinematographer P.G. Muthiah is handling camera works for this film. Technicians List Producer by R.P.Bala & Kousalya Bala (RP Films) Directed by R.P.Bala DOP - P.G.Muthiah Music - Ronnie Raphael Editor - Aj...

மாயன் பாகுபலியை போல் பிற மொழிகளிலும் பேச வேண்டும் - பிரபு சாலமன்

Image
தமிழ்நாட்டில் பிறந்து வெளிநாட்டில் வாழ்ந்தாலும் தயாரிப்பாளர் டத்தோ கணேஷ் தமிழ் மண் வாசம் மாறாமல் தனது படமான "மாயன்" இசை வெளியீட்டு விழாவில் கோலாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை என்று தமிழர்களின் பாரம்பரியம் மிக்க கலைகளை வைத்து கோலாகலமாக ஆரம்பமானது "மாயன்" இசை வெளியீட்டு விழா. இவ்விழாவில் தயாரிப்பாளர் டத்தோ கணேஷ், இசையமைப்பாளர் ஜோன்ஸ், ஒளிப்பதிவாளர் அருண்பிரசாத், ஆடை வடிவமைப்பாளர் நிவேதா ஜோசப், விஎஃப் எக்ஸ் ரமேஷ் ஆச்சார்யா, நடிகர் ராஜசிம்ஹா, நடிகை ஸ்ரீரஞ்சனி, நடிகர் ஜான் விஜய், கதாநாயகன் வினோத் மோகன், நடிகை ரஞ்சனி நாச்சியார், ஆர்.கே.சுரேஷ், நடிகர் சாய் தீனா, ஜாகுவார் தங்கம், இயக்குனர் ராஜேஷ், இயக்குநர் பிரபு சாலமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இப்படத்தின் குழுவினரும், சிறப்பு விருந்தினர்களும் பேசியதாவது. ஆர்.கே.சுரேஷ் பேசும்போது... 500 படங்களுக்கு மேல் வெளியாக முடியாமல் தவிக்கிறது தமிழ் சினிமா. பெரிய நடிகர்களின் படங்களை வெளியிடுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பது போல, நல்ல திரைப்படங்கள் தேர்ந்தெடுத்து வெளியிடுங்கள். ரஜினி, கமல், விஜய், அஜித் படங்களைத் த...