Posts

நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும், புதுமையான ஆக்சன் திரைப்படம், பூஜையுடன் இனிதே துவங்கியது !

Image
Directors Cinemas  தயாரிப்பில், U அன்பு இயக்கத்தில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் ஆக்சன் திரைப்படத்தின் படப்பிடிப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான பூஜையுடன் துவங்கியது. இவ்விழாவினில் திருமதி பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு, படக்குழுவினரை வாழ்த்தினார்.  புதுமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. “வால்டர்”  மற்றும் "ரேக்ளா" பட இயக்குநர் U அன்பு கதையில், “நட்பே துணை”  இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு திரைக்கதை வசனத்தில்,  இதுவரை திரையில் கண்டிராத காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை, இப்படத்தில் பதிவு செய்யப்படவுள்ளது.  கேரள காடுகளில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது. மேலும் ஒரிசா தாய்லாந்து காடுகளில் படப்பிடிப்பு நடத்தப் படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.  மதுரை வீரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு நாயகன் சண்முக பாண்டி...

சமமான கல்வி வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் – சூர்யா

Image
  திரைக்கலைஞர் சிவகுமார் அவர்கள், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 43 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார். தகுதியான மாணவ, மாணவிகளை அடையாளம் கண்டு, தனது அறக்கட்டளை மூலம் பாராட்டி வருகிறார். ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’யின் 44-ம் ஆண்டு நிகழ்வு, சென்னையில் நடைபெற்றது. விழாவில் 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000/- வீதம் மொத்தம் ரூ. 2,50,000/- (இரண்டு லட்சம் ஐம்பதாயிரம் மட்டும்) பரிசளிக்கப்பட்டது. இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும், ஏழைமாணவர்களுக்கான, ‘தாய்தமிழ் பள்ளிக்கு’ நிதி உதவியும், மூத்த ஓவிய கலைஞர் ஜெயராஜ் அவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சமும் வழங்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் சோமாண்டர்குடி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் திரு.ஞானபிரகாசம் அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க பணிகளுக்காகவும், 'குறள் வழி கல்வி' என திருக்குறளின் மேன்மையை பள்ளி எங்கும், மாணவர்களின் மனதில் விதைக்கும் பணிகளை முன்ன...

ஹிப்-ஹாப் புரட்சிக்கு தயாரான விஜய பிரபாகரன்!

Image
  உலகப்புகழ் பெற்ற கலைஞர்களை வைத்து இசை நிகழ்ச்சி நடத்தும் விஜய பிரபாகரன் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், அனைவராலும் கேப்டன் என்று அறியப்படும் விஜயகாந்த்-இன் மகன் விஜய பிரபாகரன் இந்தியாவில் பொழுதுபோக்கு துறையின் எல்லைகளை மாற்றியமைக்க டராக்டிகல் கான்சர்ட்ஸ் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறார். இந்த கூட்டணியின் மூலம் மும்பையில் நடைபெற இருக்கும் முதல் கான்சர்ட்-இல் பிரபல ஹிப்-ஹாப் கலைஞரான 50-சென்ட் கலந்து கொள்கிறார். இவரது நிகழ்ச்சிகளுக்கு உலகளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான கிராமி மற்றும் எம்மி விருதுகளை வென்ற புகழ்பெற்ற கலைஞர் கர்டிஸ் 50 சென்ட் ஜாக்சன் தனது உலகளாவிய இசைக்கச்சேரி "The Final Lap Tour 2023" இந்தியாவில் நவம்பர் 25 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த வரலாற்று நிகழ்வு இசைக்கச்சேரியானது 50 சென்ட்-இன் "Get Rich or Die Tryin" ஆல்பத்தின் 20-ஆவது ஆண்டு விழாவை குறிக்கிறது. இந்த நிகழ்ச்சி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் அரங்கில் நடைபெற உள்ளது. நேரடி பொழுதுபோக்கு, திரைப்பட தயாரிப்பு மற்றும் கலைஞர்கள் ஒருங்கிணைப்பு துறையில் புகழ் பெற்...

IT'S OFFICIAL: Shanaya Kapoor and Zahrah S Khan make their PAN INDIA debut in Legendary Star Mohanlal’s VRUSHABHA!

Image
  Over the last few days, the Pan India Epic Action Entertainer VRUSHABHA has been all over the news. Producer of the film Juhi Parekh Mehta of AVS Studios confirmed the female lead cast of the film. Shanaya Kapoor, daughter of Sanjay Kapoor makes her much awaited and talked debut in the film. She stars opposite Roshann Meka and plays a pivotal role who bridges the gap between Past and Present timelines of this Epic Action Entertainer. On the other hand, India’s Pop Diva Zahrah S Khan, the daughter of yesteryear star Salma Agha, also marks her Pan India debut in the film. Starring as the female lead opposite Roshann Meka in the period portion of the film, Zahrah plays a Warrior Princess and has some major action scenes in the film. The presence of talented beauties Zahrah S Khan and Shanaya Kapoor promises to add a dose of glamour and spunk to this powerful Saga.   Producer, Juhi Parekh Mehta said, " We are elated to have Shanaya Kapoor on board for Vrushabha. Her debut has be...

மோகன்லால் நடிப்பில் பான் இந்திய திரைப்படமாக தயாராகி வரும் 'விருஷபா'வில் நடிகைகள் ஷனாயா கபூர் மற்றும் சஹ்ரா எஸ். கான் அறிமுகமாகிறார்கள் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாகஅறிவித்திருக்கிறார்கள்

Image
   கடந்த சில நாட்களாக பான் இந்திய காவிய ஆக்சன் என்டர்டெய்னரான 'விருஷபா' எனும் பிரமாண்டமான முறையில் தயாராகும் திரைப்படம் பற்றிய செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் பாலிவுட் நடிகைகள் ஷனாயா கபூர் மற்றும் சஹ்ரா எஸ். கான் ஆகியோர் நாயகிகளாக அறிமுகமாகிறார்கள் என இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஏ வி எஸ் ஸ்டுடியோஸ் எனும் நிறுவனத்தினை சார்ந்த தயாரிப்பாளர் ஜூஹி ப்ரேக் மேத்தா உறுதிப்படுத்தி இருக்கிறார்.  பாலிவுட் நடிகர் சஞ்சய் கபூரின் மகளான ஷனாயா கபூர் இந்த படத்தில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் அவர் நடிகர் ரோஷன் மேகாவிற்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த காவிய ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தில் கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலான இடைவெளியை குறைக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடிக்கிறார். இவருடன் இந்தியாவின் பாப்பிசை நட்சத்திரமாக பிரபலமடைந்திருக்கும் சஹ்ரா எஸ். கான் எனும் நடிகையும் அறிமுகமாகிறார். இவர் முன்னாள் நட்சத்திர நடிகையான சல்மா ஆகாவின் மகளாவார். இந்த திரைப்படத்தின் மூல...

Sai Pallavi spiritual experience on pilgrimage to holy Amarnath Cave !

Image
 By Rinku Gupta Actor Sai Pallavi is on a high.  She has just had a wonderful spiritual journey to the holy Amarnath Cave of Lord Shiva, in the holy Himalayas. Sharing the experience on the pilgrimage which she undertook with her parents, she said on her social media page,  " I'm one who never likes to share very personal thoughts but I'd like to write about this pilgrimage that I've been wanting to make for a long time now. Taking parents who're almost 60 is emotionally testing in ways one cannot explain. Watching them gasp for breath and hold their chest, take breaks at slippery paths amidst snow made me question the lord almighty, why you so far?" But she got her answer when she beheld a wonderful sight, " And I got my answer when  I walked back after the darshan. As I walked down the hill, I witnessed something overwhelming: When people notice a few yatris on the verge of giving up, they take a long breath and chant "Om Namah Shivaya", and i...

Movie Review: Maaveeran

Image
 The Madonne Ashwin directorial, Sivakarthikeyan starrer Maaveeran hit screens on July 14th. Sathya ( Sivakarthikeyan ) is a cartoonist who lives in a slum with his mom ( Saritha ) and sister ( Monisha Blessy ).  All slum dwellers  are  moved to blocks of flats by Jayakodi (Mysskin), a minister.  There their joys are shortlived as the paint falls, fixtures fall off and plasters peel off, in short shoddily built units are their lot. Yogi Babu plays a mason who is employed to do patchwork there. While his mother simmers in rage as lives are in danger, Sathya believes that being powerless, they can do nothing except adjust and live their lives. But in a strange turn of events, he is bestowed with a power. A voice ( Vijay Sethupathi's voice over) who is in effect that of one of his own creations, a valiant comic character, instructs him on future events and how to combat them, and he no choice but to obey. Due to this, he lands in a soup when he becomes the mortal ...

Movie Review : Baba Blacksheep

Image
 Baba Blacksheep directed by Rajmohan Arumugham hits theatres on July 14th. The story revolves around a bunch of school students who start out as rivals but end up as friends due a series of efforts by the management and also thier circumstances. But their joy at making new friendsips and enjoying their school life is shortlived, when  suicide attempts and a death cross their paths. How do they sort things out? The first half of the film is a jolly ride, highlighting the issues of students in the internet age, when distractions are manifold and studies, are not top priority. The actors, well known You Tubers,  are well cast and give their best performances, which keeps one invested in the goings -on.  The director has kept the pace racy, and the style of making is trendy,  which keeps you hooked.  The way the management is shown,  laced with  tongue-in-cheek humor sans melodrama and preaching, is a refreshing change. The attempts to engage the stu...

Finally Revealed - The Actor to Play Mohanlal's Son in Vrushabha!

Image
  Vrushabha, a multilingual epic action entertainer, launched amidst much fanfare recently, announced megastar Mohanlal playing the lead actor’s role in the film. There is a lot of excitement about who will be playing the pivotal role of his son in the film.    The news is finally out - Telugu star Roshann Meka has been roped in to play Mohanlal's son in Vrushabha.   Touted to be one of the biggest films of 2024, Vrushabha, tells a high intensity dramatic epic story between a father and his son, and promises to have a massive ensemble cast and the state of the art VFX and high octane sequences to enthral fans.    *Producer Abhishek Vyas, AVS Studios, said,* "Casting for the film has been done keeping in mind that fans everywhere should enjoy this amazing film. We strongly feel that Roshan is very capable and talented, and fits his role seamlessly and will do great justice to his pivotal role in the film. We are delighted to have him on-board in this journey...

Mass Maharaja Ravi Teja, Gopichandh Malineni, S Thaman, Mythri Movie Makers’ #RT4GM Announced

Image
  Mass Maharaja Ravi Teja and mass maker Gopichandh Malineni’s is one of the most successful combinations in the industry, as they already completed hat-trick hits in their combination. The massiest combo is back with the two joining forces for the fourth time. What’s more, the project will be backed by Tollywood’s leading production house Mythri Movies Makers. The official announcement of the movie #RT4GM has been made. Like for his previous blockbuster movies Krack and Veera Simha Reddy, the director penned a unique and powerful story based on real incidents. The announcement poster sees a horrendous situation in a village, as the houses are set on fire and there is a danger board. This absorbing announcement poster alone creates lots of curiosity. Naveen Yerneni and Y Ravi Shankar will produce the movie on a large scale and it will be technically high in standards with some leading technicians taking care of different crafts. The in-form composer S Thaman will provide music for ...