Posts

நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்ட தருணம் படத்தின் டீசர் !

Image
  ZHEN STUDIOS நிறுவனத்தின் முதல் படைப்பாக உருவாகியுள்ள  தருணம் படத்தின் டீசரை நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டார்!!  ZHEN STUDIOS சார்பில் தயாரிப்பாளர் புகழ் மற்றும் ஈடன் வழங்கும், தேஜாவு பட இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள  தருணம் திரைப்படத்தின் டீசரை முன்னணி நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டார்.  வாழ்வே பல தருணங்களால் ஆனது ஆனால் ஒரு தருணம் மொத்த வாழ்க்கையையும் மாற்றும் அப்படியான ஒரு தருணத்தை, காதல் கலந்து சொல்லும் அருமையான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.  மென்மையான இசையுடன் இதயம் வருடும் காதலுடன் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்திருக்கும் தருணம் டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.   தேஜாவு  திரில்லர் படம் மூலம் ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்த இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் ஒரு அருமையான காதல் கதை மூலம் மகிழ்விக்கவுள்ளார்.  திரையுலகில் கால்பதித்துள்ள ZHEN STUDIOS நிறுவனம் சார்பில் புகழ் மற்றும் ஈடன்,  பெரும் பொருட்செலவில் இப்படத்தை உயரதரமான படைப்பாகத் தயாரித்துள்ளனர்....

ஜனவரி 15 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில், ரொமாண்டிக் பொழுதுபோக்கு படமான 'ஜோ' படம் ஸ்ட்ரீமாகவுள்ளது !

Image
  இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம்,  பொங்கல் பண்டிகையை, பார்வையாளர்கள் கொண்டாடும் வகையில், இயக்குனர் S ஹரிஹரன் ராமன் இயக்கத்தில் உருவான ரொமாண்டிக் பொழுதுபோக்கு திரைப்படமான 'ஜோ' படத்தை, ஜனவரி 15 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.  நடிகர்கள் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ் மற்றும் பவ்யா த்ரிகா ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ள, இந்த அழகான ரொமாண்டிக் பொழுதுபோக்கு திரைப்படம், சித்து குமாரின் அழகான இசை மற்றும் ராகுல் K G விக்னேஷின் அற்புதமான ஒளிப்பதிவு மற்றும் ஒரு யதார்த்தமான காதல் கதையுடன் பார்வையாளர்களை நிச்சயமாக நெகிழ வைக்கும் படைப்பாக இருக்கும்.  முன்னணி  நட்சத்திர நடிகர்களுடன், இப்படத்தில் சார்லி, அன்புதாசன் மற்றும் ஏகன் ஆகியோரும் முக்கிய கதபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  ஜோ  (ரியோ) எனும் இளைஞனின் வாழ்வும் அவனது காதலும், அவன் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளையும் பற்றிய கதைதான் இந்தப்படம். இப்படம் ஜோவின் வாழ்வில் குறுக்கிடும் இரு பெண்கள் பற்றியது. முதல் பாதி கல்லூரியில் காதலிக்கும் பெண்ணைப் பற்றியதாக இருந்தாலும், அடுத்த பாதி வாழ்க்...

Enter the Gateway of Cinema exhibiting your talents through "Neengalum Minnalam Natchathiramai"

Image
The programme “Neengalum Minnalam Natchathiramai” season 1 is coming to make talented people shine as stars! “Neengalum Minnalam Natchathiramai” provides a great cinema platform for talent persons. Talented peoples are not only given prizes but also, they get a chance to act in movies and a recognition by participating in the programme “Neengalum Minnalam Natchathiramai”. With the growth of social media, many talented people had become globally popular today, but the right opportunity for them is not easy to find. Globe Nexus is attempting to create such an opportunity for the talented persons by launching the grand talent hunt competition in the name “Neengalum Minnalam Natchathiramai” Those who are interested in the fields of acting, music, comedian and dance will shine like stars on the silver screen by participating in the show “Neengalum Minnalam Natchathiramai” to prove their talent. And also, the title winner will get a chance in a movie respective to their titles. To participat...

Movie Review : Hanuman

Image
 Hanu-man - Cast & Crew Cast Teja Sajja – Hanumanthu Amritha Aiyer - Meenakshi Vinay Rai - Michael Raj Deepak Shetty - Village Chief Gajapathi Vennela Kishore - Siri Vennela Samuthirakani - Elderly Sage - Vibhishana, King of Lanka CREW Director - Prasanth Varma Written by - Prasanth Varma, Scriptsville Producer - Niranjan Reddy Cinematography - Dasaradhi Sivendra Editor -Sai Babu Talari Music - Anudeep Dev, GowraHari, Krishna Saurabh Production Company - Primeshow Entertainment Distributed by Sakthi Film Factory Pro  - Yuvaraj ( Tamil) Michael ( Vinay Rai) has a unique ambition since childhood. He wants to be a superhero at any cost.  So he keeps doing experiments to ace his game, aided by his childhood buddy Siri ( Vennela Kishore).  Far away in a tiny hamlet near a lake, lives Hanumanthu ( Teja Sajja) with his sister (Varalaxmi). He is an aimless, playful young lad, who has a crush on  Meenkashi (Amrutha Iyer) since childhood. Meenakshi is ...

Movie Review : Merry Christmas

Image
 MERRY CHRISTMAS - CAST AND CREW TIPS FILMS PVT.LTD & MATCHBOX PICTURES PVT.LTD PRESENTS RELEASE - AP INTERNATINAL PRODUCERS - RAMESH TAURANI, SANJAY RAUTRAY,JAYA TAURANI,KEWAL GARG CAST: VIJAY SETHUPATHI as ALBERT KATRINA KAIF as MARIA KAVIN BABU as RONNIE R. RADHIKA as LAKSHMI SHANMUGARAJA as DEVARAJ RADHIKA APTE - ROSSIE RAJESH WILLIAMS as YADHOOM THAATHA PARI MAHESHWARI SHARMA as ANNIE ASHWINI KALSEKHAR as SCARLET CREW: DIRECTOR - SRIRAM RAGHAVAN WRITERS - PRATHEEP KUMAR.S , ABDUL JABBAR , PRASANNA BALA NATARAJAN , LATA KARTIKEYAN DOP - MADHU NEELAKANDAN (ISC) MUSIC - PRITAM BGM - DANIEL B GEORGE EDITOR - POOJA LADHA SURTI BANNER - TIPS FILMS PVT.LTD & MATCHBOX PICTURES PVT.LTD PRODUCERS - RAMESH TAURANI, SANJAY RAUTRAY, JAYA TAURANI, KEWAL GARG  PRO - YUVRAAJ Merry Christmas garnered much hype as the Sriram Raghavan film with the uniquely cast Katrina with Vijay Sethupathi. The bilingual film finally hit theatres on January 12th for the Pong...

Movie Review: Mission Chapter 1

Image
Cast: Arun Vijay, Amy Jackson, Nimisha Sajayan Abi Hassan, Bharath Bopanna Baby lyal, Viraaj S, Jason Shah, and others are a part of this star cast.  Crew: Director - Vijay Head of Lyca Productions - G.K.M Tamil Kumaran Produced by- Subaskaran Produced by-M. Rajashekar S.Swathi Co-Produced by - Surya Vamsi Prasad Kotha - Jeevan Kotha Music - G.V. Prakash Kumar Story & Screenplay - A Mahadev Dialogues- Vijay Cinematography- Sandeep K Vijay The Arun Vijay action film, Mission Chapter 1, directed by Vijay, marks the return of Amy Jackson with director Vijay, again after her debut in his film.  Kannada hero Bharat Bopana debuts in Tamil , as a villain. Arun Vijay plays Gunasekharan, whose baby girl ( Iyal) needs an operation for which he heads to London, somehow managing the funds.  But there he runs into trouble and lands up in Jail due to a series of circumstances. He is desperate to reach his daughter but no help is at hand.  In the meanwhile, a dreaded terrorist ...

Movie Review : Ayalaan

Image
Ayalaan cast & Crew Cast Sivakarthikeyan, Rakul Preet Singh, Karunakaran, Yogi Babu, Sharad Kelkar, Isha Koppikar, Banupriya, Balasaravanan and many others Technical Crew Written and directed by R. Ravikumar  Music Composed by A.R.Rahman Cinematography by Nirav Shah Edited by Ruben Production Design – T Muthuraj Stunt - Anbariv VFX – Bejoy Arputharaj, Phantom FX Sound Design - Sync cinema Sound Mixing - Rajakrishnan Choreography – Ganesh Acharya, Paresh Shirodkar, Sathish Krishnan Costume Design – Pallavi Singh, Neeraja Kona Lyrics – Vivek, Madhan Karky PRO - Suresh Chandra, Rekha D’one Creative Promotions - BeatRoute Poster Design – Gopi Prasannaa DI - Redchillies.color Colorist - Ken Metzker Produced by KJR Studios Executive Producer- T Ezhumalaiyan Sivakarthikeyan plays a youth who lives in a village with his mother.  He loves Nature and has deep compassion for animals and all earth forms.  He goes to the city to eke out a better living when the going gets tough in...

Movie Review : Captain Miller

Image
 CAPTAIN MILLER CAST WITH CHARACTER NAMES Dhanush - Analeesan / Miller  Dr. Shiva Rajkumar - Sengolan Priyanka Mohan - Velmathi  Sundeep Kishan - Rafi Elango Kumaravel - Kannaiya  Nivedhithaa Satish - Thenpasiyar  Aditi Balan - Shakunthala Vinoth Kishan - Daniel Muthuswamy  Abdool Lee - Semmbattai / Stephen Viji Chandrasekhar - Pechamma John Kokken - Senathipathi  Jayaprakash - Rajathipathi  Pintu Pandu - Kali Rajarishi - Kaangai Karuppu  Kaali Venkat - Kanagasabai Asuran J.K. - Vincent Pillai Swayamsiddha Das - Anusuya Bose Venkat - Oththaikan Kollaiyan  Arunodhayan - Ayyavoo Swathy Krishnan - Kuyili  Antony - Aandiappan  Aishwarya Ragupathi - Raakkaayi Edward Sonnenblick - Andrew Wandy  Ashwin Kumar - James Alexx O’Nell - Riley  Mark Bennington - General Buller  David Harrison - Thomas Murugan - Mannaangatti Ashraf Mallissery - Chetta / Ollaka  Stunt Ganesan - Odukku The much awaited Dhanush starrer Captai...

“The action in this film is going to be far from what I have already done in my previous movies” - Actor Arun Vijay on Mission Chapter 1

Image
  In the world of Action, Arun Vijay remains as an undisputed icon, who conquers the hearts of this genre lovers with his mind-boggling stunts. The trailer of his upcoming film ‘Mission Chapter 1 (Achcham Enbadhu Illayae) has exhibited his prowess to a greater magnitude. This film, directed by Vijay and produced by Lyca Productions Subaskaran, Shri Shirdi Sai Movies M.Rajasekar is all set for the worldwide theatrical release on January 12, 2024. Actor Arun Vijay says, “The action in this film is going to be far from what I have already done in my previous movies. Mission Chapter 1 is a captivating tale filled with emotions. The theatrical experience it offers will be exceptional, providing audiences with numerous twists, turns, and surprising elements that heighten their excitement.” Having said that the action sequences in this movie is quite different from what he has done in his previous, the actor continues to add, “Yes, we haven’t included any action blocks for namesake, but i...

மெரி கிறிஸ்துமஸ் பத்திரிகையாளர் சந்திப்பு !

Image
  பாலிவுட் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'மெரி கிறிஸ்மஸ்'. இதில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார், சண்முகராஜன், கவின் பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ப்ரீத்தம் இசையமைத்திருக்கிறார். தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ரமேஷ் தௌராணி,  சஞ்சய் ரௌத்ரே, ஜெயா தௌராணி, கேவல் கர்க் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.  இந்த திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதியன்று வெளியாகிறது.  இதை முன்னிட்டு சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, இயக்குநர் ஸ்ரீராம் ராகவன், பட தொகுப்பாளர் பூஜா லதா ஸ்ருதி, நடிகை கத்ரீனா கைஃப், நடிகர் சண்முகராஜன், நடிகர் கவின் பாபு, பாடலாசிரியர் யுகபாரதி, பின்னணி குரல் கலைஞர் தீபா வெங்கட் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நி...

ஹனு-மான் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

Image
  பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர்  பிரசாந்த் வர்மா இயக்கத்தில், நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில், பிரம்மாண்ட பான் இந்தியப் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ஹனு-மான்.    இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் திரைப்பட யுனிவர்ஸின் முதல் படமாக உருவாகும் ஹனு-மான் படத்தின் கதை அடிப்படையில் "அஞ்சனாத்ரி" என்ற கற்பனை இடத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. முழுக்க சிஜியில் உலகத்தரத்தில் இந்த ஃபேண்ட்ஸி உலகம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் பொங்கல் கொண்டாட்டமாக திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழுவினர் பம்பரமாகச் சுழன்று வருகின்றனர்.  இப்படத்தின் தமிழ்ப் பதிப்பினை, விளம்பரப்படுத்தும் வகையில், படக்குழுவினர் சென்னையில், தமிழ் பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்தனர்.   இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் சைத்தன்யா பேசியதாவது… எல்லோருக்கும் அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள். இந்த நேரத்தில்  நிரஞ்சன் ரெட்டி, அஸ்ரின் ரெட்டி,, வெங்கட் குமார் ஜெட்டி மற்றும் இயக்குநர் பிரசாந்த் வர்மா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். படத...

தமிழ் திரையுலகில் பணியாற்றிய நடனக் கலைஞர்களைக் கௌரவித்த “டான்ஸ் டான்” விழா !

Image
   தமிழ் திரையுலகின் மாபெரும் சாதனைகள் படைத்த, முன்னாள் நடனக் கலைஞர்கள் அனைவரையும் நினைவு கூறும் வகையிலும், அவர்களைக் கௌரவிக்கும் வகையிலும், Dance Don Guru Steps 2023 Kollywood Awards விழா, டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி, நடைபெற்றது.  இவ்விழாவில் 100க்கும் மேற்பட்ட தமிழ் திரையுலகின் முன்னாள், இந்நாள் நடனக் கலைஞர்கள், தமிழ் திரையுலக முன்னணி இயக்குநர்கள், நடிகர் விஜய் சேதுபதி முதலானோர் கலந்துகொண்டனர். இந்தியா சினிமா என்றாலே ஆடல் மற்றும் பாடலுக்குப் பெயர் பெற்றது. இங்கு சினிமாக்கலை உருவானதிலிருந்தே ஆடல், பாடல் சினிமாவின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. சினிமாவில் மற்ற கலைஞர்கள் கௌரவிக்கப்பட்ட அளவிற்கு நடனக் கலைஞர்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமலே இருந்து வருகிறது. தமிழ்த் திரைப்படம் உருவாகத்தொடங்கிய 1938களில் துவங்கி 2023 வரையிலும் பல புகழ்பெற்ற நடனக் கலைஞர்கள் தமிழ்த்திரையுலகில் பணியாற்றி வந்துள்ளனர். அனைத்து நடனக்கலைஞர்களையும் நினைவு கூறும் வகையிலும், அவர்களைக் கௌரவிக்கும் விதமாகவும் இந்த இந்த டான்ஸ் டான் விருது விழா நடைபெற்றது.  வயதில் மூத்த கலைஞர்கள் பலரின் சாதனைப்பயணம் AVய...

சத்ய ஜோதி பிலிம்ஸ் வழங்கும் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தின் Pre Release Event விழா !

Image
சத்ய ஜோதி பிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்கும், தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், வரலாற்றுப் பின்னணியில் பிரம்மாண்ட ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள படம்  ‘கேப்டன் மில்லர்’. ஜனவரி 12 அன்று திரைக்கு வரவுள்ள,  இப்படத்தின் Pre Release Event விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில், படக்குழுவினர், பத்திரிக்கையாளர்கள், சிறப்பு விருந்தினர்கள், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.  இவ்விழாவினில்.. நடிகர் இளங்கோ குமரவேல் பேசியதாவது… இந்தப்படத்தில் தனுஷை நான் பக்கத்திலிருந்து பார்த்தேன். தனுஷ் உழைப்பு பிரமிப்பாக இருந்தது. அவருடன் வேலைபார்த்தது நல்ல அனுபவம். ஷூட்டிங்கில்  நாங்கள் ஒரு மலையில் இருப்போம், அவர் அடுத்த மலையில் தூரத்தில் நிற்பார். இப்படத்திற்காக மிகக் கடுமையாக உழைத்துள்ளார். இயக்குநர் அருண் மிகச்சிறப்பாகப் படத்தை உருவாக்கியுள்ளார். எனக்கு இப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கு  நன்றி.  நடிகர் வினோத் கிஷன் பேசியதாவது..  நான் தனுஷ் சாரின் மிகப்பெரிய ஃபேன். அருண் ப்ரோவுக்கும் நான் ஃபேன், இருவ...