Posts

Movie Review :Vidamuyarchi

Image
 The Ajith Kumar - Trisha starrer directed by Magizh Thirumeni hit screens on 6 February 2025. Set in Azerbaijan, the story revolves around a rich exec Arjun ( Ajith Kumar ) and his wife Kayal ( Trisha) who after a whirlwind romance, now have a troubled marriage after 12 years. While Kayal feels neglected and disconnected from  Arjun, and wants to end the marriage, Arjun  still loves her.  He convinces her to go on a final road trip before their divorce. But on the trip,  things soon get out of control when they are chased by a menacing ruffian( Arav) and his his gang and before you know it,  Kayal goes missing. Despite no help in sight, a frantic Arjun goes all out to find out what happened to her and save her from danger at any cost.  Does he succeed? What works for the film is Ajith Kumar's dapper,  mesmerising looks and earnest performance as the husband who wants to save his marriage and rescue his wife.  He plays his role with a quiet d...

“பேபி & பேபி” திரைப்பட டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா !

Image
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B.யுவராஜ் தயாரிப்பில், இயக்குநர் பிரதாப்  இயக்கத்தில், நடிகர் சத்யராஜ், ஜெய், பிரக்யா நக்ரா, யோகிபாபு நடிப்பில், குடும்பங்களோடு கொண்டாடும் கலக்கலான காமெடிப்படமாக உருவாகியுள்ள படம் “பேபி & பேபி”.  ஒரு மிகப்பெரிய குடும்பத்திற்குள் எதிர்பாராதவிதமாக நுழையும் ஒரு குழந்தையால் ஏற்படும் காமெடி கலாட்டா தான் இந்தப்படம்.  விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. தயாரிப்பாளர் யுவராஜ் பேசியதாவது... எனக்கு தொழில் சினிமா இல்லை, ஆனால்  சினிமா மீது  சிறுவயதிலிருந்தே எனக்கு ஆர்வம். இயக்குநர் பிரதாப் சொன்ன கதை,  எனக்கு மிகவும் பிடித்திருந்தது,  உடனே தயாரிக்கலாம் என இறங்கினோம். படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் என் நன்றிகள். ஒரு நல்ல படத்தை தமிழ்த்திரைத்துறைக்கு கொடுத்துள்ளோம் எனத் திருப்தியாக உள்ளது. இமான் சார் அற்புதமாக இசையமைத்துள்ளார். அவருக்கு இப்படத்தில் இசை வள்ளல் எனப் பட்டம் தந்து...

Introducing Rebel Star Prabhas As The Powerful Rudra From The Much-awaited Pan India Film Kannappa

Image
  After creating a wave of excitement with the pre-look reveal of Rebel Star Prabhas last Monday, the makers of Vishnu Manchu’s highly anticipated Pan-India film Kannappa have now unveiled the first look of the superstar. The poster introduces Prabhas in a powerful role that is both divine and awe-inspiring, further amplifying the anticipation surrounding the film. Prabhas’ character, named Rudra, is portrayed as a figure of immense power and spiritual significance. Described as the raging storm, the guide through times past and future and is ruled by Lord Shiva’s command, the character embodies a perfect blend of divinity and strength. The first look poster captures Prabhas in a mesmerizing avatar, exuding a serene yet commanding presence. The poster showcases Prabhas standing atop a hill, adorned with Rudraksha beads around his neck and holding a staff in his hand. His calm expression contrasts strikingly with the backdrop of destruction, symbolized by a statue of Lord Shiva in t...

Movie Review : Raja Bheema

Image
 Raja Bheema revolves around the deep bond that develops between a young boy Raja (Arav) and an Elephant  called Bheema  and the lengths Raja goes to protect this bond.  Raja develops an affinity for pachyderms from childhood and when he runs into an agitated elephant near his school one day,  a deep bond gets forged between the duo, thanks to Raja's inherent empathy for and understanding of Bheema's pain. As the duo grow up, so does their deep friendship and as adults they come together to protect wildlife from poachers in the area. But things take a turn when a greedy politico hatches a plot to harm Bheema for personal gain and power. Does Raja manage to save his friend? Bigg Boss Arav, as Raja fits the role to a T and delivers a fine act as the youth with an instinctive bond with animals.   The scenes with Bheema strike a touching chord. K S Ravikumar as the politico delivers the goods as usual though Yogi Babu makes just a passing presence. Oviya...

கார்த்தி வெளியிட்ட நாக சைதன்யா- சாய் பல்லவி யின் 'தண்டேல்' பட முன்னோட்டம்

Image
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான நாக சைதன்யா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' தண்டேல் ' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற பிரத்யேக வெளியீட்டு விழாவில் தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முன்னோட்டத்தை வெளியிட்டார்.  இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகி வரும் ' தண்டேல் 'எனும் திரைப்படத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரகாஷ் பெலவாடி, கருணாகரன், 'ஆடுகளம்' நரேன், பப்லு  உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஷாம் தத் சைனூதீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'ராக் ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் சர்வைவல் டிராமா ஜானரிலான இந்த திரைப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பன்னி வாஸ் தயாரித்திருக்கிறார். இதனை அல்லு அரவிந்த் வழங்குகிறார். தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தய...

Shakthi Thirumagan– A Landmark Film in Vijay Antony’s Career

Image
The much-anticipated film Shakthi Thirumagan, starring Vijay Antony, is set to be a milestone in his illustrious career. This marks his 25th film, promising to be a mass action family entertainer that will captivate audiences with its power-packed performances and gripping storyline. A Blend of Mass Appeal & Strong Storytelling Directed by Arun Prabu, known for his critically acclaimed films Aruvi and Vaazhl, Shakthi Thirumagan retains his signature storytelling while delivering a high-octane action spectacle. The film is produced by Vijay Antony Films Corporation, Meera Vijay Antony presenting the project. The film’s ensemble cast includes seasoned actors Vaagai Chandrasekar, Sunil Kriplani, Cell Murugan, Trupthi Ravindra, and child actor Master Keshav, adding depth and versatility to the narrative. Technical Brilliance Behind the Film The film boasts a stellar technical crew: Writer-Director: Arun Prabu Cinematography: Shelley Calist Music: Vijay Antony Editing: Raymond Derrick C...

Screen Scene Media Entertainment's Sundar Arumugam produces 'Karate Babu', a gripping political thriller directed by 'Dada' fame Ganesh K Babu, starring Ravi Mohan as protagonist

Image
  Tamil Nadu DGP Shankar Jiwal's daughter Daudee Jiwal makes her debut as heroine opposite Ravi Mohan Screen Scene Media Entertainment Private Limited, which has produced successful films and the web series 'Mathagam', has teamed up with Ravi Mohan for the third time after 'Agilan' and 'Brother'. Produced by Sundar Arumugam on a grand budget, the film is directed by Ganesh K Babu, who helmed the super hit movie 'Dada'. This is Ravi Mohan's 34th film and will feature Tamil Nadu Director General of Police Shankar Jiwal's daughter, Daudee Jiwal, as the female lead. Director K S Ravikumar, Shakthi Vasu and Nasser play key roles. Speaking about the film, director Ganesh K Babu said, "Although there have been many films about politicians, their personal lives, relationships and feelings have not been discussed much on screen. This film explores another side of an MLA. It is shaping up to be an emotional and realistic political thriller." ...

ட்ரெண்டிங்கில் இருக்கும் அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கரின் 'ஒன்ஸ்மோர்' பட பாடல்

Image
  தமிழில் மாபெரும் வரவேற்பை பெற்றிருக்கும் ஹேஷாம் அப்துல் வஹாப தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் பான் இந்திய இசையமைப்பாளரான ஹேஷாம் அப்துல் வஹாப்பின் இசையில் உருவாகி, 'ஒன்ஸ்மோர்' எனும் படத்தில் இடம்பெற்ற ''வா கண்ணம்மா..' எனும் பாடல் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருவதுடன் ஆயிரக் கணக்கிலான ' ரீல்ஸ் 'களிலும் இடம் பிடித்து புதிய மைல்கல் பயணத்தை தொடங்கி இருக்கிறது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஒன்ஸ்மோர் ' எனும் திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் , அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை நாஷ் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ராஜ்கமல் கவனித்திருக்கிறார். இளமை துள்ளலுடன் கூடிய பொழுதுபோக்கு படைப்பாக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தயாரித்திருக்கிறார்.  'ஹிருதயம்...

தருணம்" படம், ஜனவரி 31 ஆம் தேதி வெளியாகிறது !

Image
 ZHEN STUDIOS நிறுவனத்தின் முதல் படைப்பாக உருவாகியுள்ள " விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற ரொமாண்டிக் திரில்லர்  "தருணம்" படம், ஜனவரி 31 ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியாகிறது !!  ZHEN STUDIOS சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள  "தருணம்"  திரைப்படம், வரும்  ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான  திரையரங்குகளில் உலகமெங்கும்  வெளியாகிறது.   தேஜாவு  திரில்லர் படம் மூலம் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் ஒரு அருமையான காதல் கதை மூலம் மகிழ்விக்கவுள்ளார்.  வாழ்வே பல தருணங்களால் ஆனது ஆனால், ஒரு தருணம் மொத்த வாழ்க்கையையும் மாற்றும் அப்படியான ஒரு தருணத்தை, காதல் கலந்து சொல்லும் அருமையான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.  தமிழ்த்திரையுலகில் கால்பதித்துள்ள ZHEN STUDIOS நிறுவனம் சார்பில் புகழ் மற்றும் ஈடன்,  பெரும் பொருட்செலவில் இப்படத்தை உயர்தரமான படைப்பாகத் தயாரித்துள்ளனர்.  ரசிகர்களை மகி...

Ajith Kumar -'I am deeply humbled and honoured to receive the esteemed Padma Award by the President of India.'

Image
Renowned Kollywood actor and racer  Ajith Kumar  released a press statement thanking the Government , the film industry and several others, on being conferred with the prestigious Padma Bhushan Award. 'I am deeply humbled and honoured to receive the esteemed Padma Award by the President of India. I extend my heartfelt gratitude to the Hon'ble President of India, Smt.  Droupadi Murmu and the Honourable Prime Minister, Shri Narendra Modi for this prestigious honour. It is a privilege to be recognized at such a level and I am truly grateful for this generous acknowledgment of my contributions to our nation. At the same time, I am mindful that this recognition is not just a personal accolade but a testament to the collective efforts and support of many. I would like to express my sincere thanks to the members of the film industry, including my distinguished seniors, various peers, and untold others. Your inspiration, collaboration, and support have been instrumental in my jou...

சூரி நடிக்கும் 'மாமன்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

Image
  'விலங்கு' எனும் இணைய தொடரை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாமன் ' எனும் திரைப்படத்தில் சூரி, ராஜ் கிரண், ஐஸ்வர்யா லட்சுமி சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை கணேஷ் சிவா மேற்கொள்ள, கலை இயக்கத்தை ஜி. துரை ராஜ் கவனிக்கிறார். தாய் மாமன் உறவைப் பற்றி மண் மணம் கமழும் படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கிறார்.  இப்படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய் மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் தயாராகி வருகிறது. அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்தினருடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து ரசிக்கும் வகையில் ஃபேமிலி என்டர்டெய்னராக 'மாமன்' உருவாகி வருகிறது'' எ...

குடும்பஸ்தன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!

Image
 ’ சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.   ஆடை வடிவமைப்பாளர் மீரா, “எனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்புக் கொடுத்த தயாரிப்பாளர் வினோத், இயக்குநர் ராஜேஷூக்கு நன்றி. என்னுடைய முதல் படமே குடும்பப் படமாக அமைந்துள்ளது. ஆதரவு கொடுத்த ஒட்டுமொத்த குழுவுக்கும் நன்றி”. கலை இயக்குநர் சுரேஷ் பாலாஜி, “எனக்கு வாய்ப்புக் கொடுத்த படக்குழுவினருக்கு நன்றி. படத்தில் ஜாலியாக வேலை செய்தோம். உங்களுடைய ஆதரவு தேவை”. எடிட்டர் கண்ணன் பாலு, “’குடும்பஸ்தன்’ எனக்கு ஸ்பெஷல் படம். நன்றாக படம் வந்திருக்கிறது. தியேட்டரில் பாருங்கள்”.  ஒளிப்பதிவாளர் சுஜித் சுப்ரமணியன், “இயக்குநர் ராஜேஷூடைய கதைக்கு தொழில்நுட்பக் கலைஞர்களாக நாங்கள் ஆதரவு கொடுத்திருக்கிறோம் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. மொத்த படக்குழுவினருக்கும் நன்றி. இந்தப் படத்தில் வேலை செய்தது ஆசிர்வதிக்கப்பட்டதாக இருந்தது. எடிட்டர் கண்ணன் என்னுடைய ...

நியூசிலாந்தில் ’கண்ணப்பா’ படத்தை படமாக்கியது ஏன்? - நடிகர் விஷ்ணு மஞ்சு விளக்கம்

Image
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’. இதில், பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு மஞ்சு கண்ணப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்திருக்கிறார். இவர்களுடன் மோகன் பாபு, சரத்குமார், மோகன்லால், அக்‌ஷய் குaமார், பிரபாஸ், காஜல் அகர்வால், மதுபாலா உள்ளிட்ட இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். பரச்சூரி கோபால கிருஷ்ணா, ஈஸ்வர் ரெட்டி, ஜி.நாகேஸ்வர ரெட்டி, தோட்டா பிரசாத் ஆகியோர்  கதை எழுத, விஷ்ணு மஞ்சு திரைக்கதை எழுதியிருக்கிறார். முகேஷ் குமார் சிங் இயக்கியிருக்கிறார். அமெரிக்காவைச் சேர்ந்த ஷெல்டன் சாவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சித்தார்த் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார். ஸ்டீபன் தேவசி இசையமைக்க, ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார். பிரபு தேவா மூன்று பாடல்களுக்கு நடனம் அமைத்திருக்கிறார்.  வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் தெலுங்கு, தமிழ், கன்னடம், த...