Posts

Movie Review : Gandhi Kannadi

Image
  Kadhir ( Kpy Bala) and Geetha ( Namita Krishnamurthy) run  an event management agency. One day Gandhi Mahaan ( Balaji Sakthivel) a security man, approaches them to conduct a grand renewal of vows ceremony for his beloved wife  Kanamma ( Archana) on their wedding anniversary. The cost of such a large event is hefty, far beyond his means. It is then that Kadhir discovers that Gandhi  is actually a rich landowner, who had left his family after marriage. Through one property, Gandhi manages to get the required amount. But just when things seem to be going right , something happens  that renders their dreams almost impossible to realise. What happens next?  The film is a warm, slice of life movie,  highlighting  the significance of relationships, at every stage in life.  Through the older couple, the young ones learn a thing or two about what true love means.  But while the film has a noble intention and some much needed messages for modern...

Vijay Antony Film Corporation தயாரிப்பில், அஜய் திஷன் நடிக்கும் "பூக்கி" பூஜையுடன் துவங்கியது!!

Image
  Vijay Antony Film Corporation சார்பில், ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில், அஜய் திஷன் நடிப்பில், அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கத்தில், ரொமான்ஸ் காமெடி ஜானரில் இளைஞர்களை கவரும் படைப்பாக உருவாகும் புதிய திரைப்படம் “பூக்கி”. இப்படத்தின் பூஜை இன்று படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொண்டதுடன், வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் வசந்தபாலன், ரத்னகுமார், 'ஓஹோ எந்தன் பேபி' பட நாயகன் ருத்ரா, ஒளிப்பதிவாளர் சக்திவேல், இயக்குநர் ராம் மகேந்திரா ஆகியோர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். இன்றைய தலைமுறை தங்களுக்குள் செல்லமாக, கொஞ்சி அழைக்கும் வார்த்தையே “பூக்கி”. அது கதைக்கு பொருத்தமாகவும் கதைக்குள்ளும் வருவதால் இப்படத்திற்கு பூக்கி என தலைப்பிடப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனி நடிப்பில் பெருவெற்றி பெற்ற சலீம் படத்தில் அறிமுகமாகி, ஜெயில், காரி, Miss Match (தெலுங்குப் படம்) உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா, இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். “இன்றைய 2K தலைமுறை காதலுக்கு பெற்றோர்கள் குறுக்கே நிற்பதில்லை. ஆனால் காதலர்களே பிரச்சனையா...

மிராய் படத்தில் அதிவேக சண்டைக் காட்சிகள் உள்ளன - தேஜா சஜ்ஜா

Image
தேஜா சஜ்ஜா , மஞ்சு மனோஜ், ஜெகபதி பாபு, ஷ்ரியா சரண், ஜெயராம் நடிப்பில், கார்த்திக் கட்டம்னேனி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் ஃபேண்டசி படம் “மிராய்”. பீபிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், தேஜா சஜ்ஜா பேசியபோது, “அனைவருக்கும் வணக்கம், இங்கு நான் வருகை தந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிராய் திரைப்படம் இம்மாதம் 12ம் தேதி வெளியாகிறது. நீங்கள் அனைவரும் இதுவரை இப்படத்திற்காக கொடுத்த ஒத்துழைப்பை மேலும் தருவீர்கள் என்று நம்புகிறேன். ஆக்ஷன், அட்வெஞ்சர், ஃபேண்டசி, எமோஷன் மற்றும் டிவோஷன் நிறைந்த படம் தான் மிராய். ஒரு வருடத்தில் சில படங்களே திரையரங்கில் பார்க்கும் படியாக வெளியாகின்றன; அந்த வரிசையில் மிராய் படமும் இருக்கும். 3 வயது முதல் 80 வயது வரை உள்ள அனைவரும் இப்படத்தை ரசிப்பார்கள். பீபிள் மீடியா பேக்டரி நிறுவனத்துடன் இரண்டாவது முறையாக இணைகிறேன்; இன்னும் பல முறை இணைய ஆசைப்படுகிறேன். எங்களை நம்பியதற்காக விஷ்வா சாருக்கு நன்றி. இயக்குனர் கார்த்திக் கட்டம்னேனி அவர்களால் தான் இது சாத்தியமானது. அவருடைய திரைக்கதை தான...

வேடிக்கை பார்க்க வந்தவனுக்கு வேர்ல்ட் கப் கிடைத்தது போல் உள்ளது - நடிகர் பாலா

Image
ஜெய் கிரண் தயாரிக்க, இயக்குனர் ஷெரிஃப் இயக்க, பாலா கதாநாயகனாக அறிமுகமாகும் படம் காந்தி கண்ணாடி. இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிகை அர்ச்சனாவும் , இயக்குனர் பாலாஜி சக்திவேல் நடிக்கிறார்கள். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது : தயாரிப்பாளர் ஜெய் கிரண் பேசும் போது, அனைவருக்கும் வணக்கம். என்னுடைய அப்பா ஸ்தபதி. 50 வருடங்களாக கோவில் கட்டும் பணியில் இருக்கிறார். அவருடைய 13 வயதிலிருந்து இந்த பணியை செய்து கொண்டிருக்கிறார். அவர் தேசிய விருது வாங்கும் போது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருந்தது. நான் அவருடன் இணைந்து பல வேலைகள் செய்து இருக்கிறேன். இப்போது இப்படத்தை தயாரித்திருக்கிறேன். பலர் என்னிடம், ஆம்புலன்ஸ்-ஐத் தொடர்ந்து காந்தி கண்ணாடி என்று கேட்கிறார்கள். அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த இரண்டு படங்களுமே வெவ்வேறு கதை அம்சம் கொண்ட படங்கள். பாலாவை பொறுத்தவரை கேப் டிரைவராக இருந்தாலும் சரி, சிறிய கடை வைத்திருந்தாலும் சரி அவர் செய்ய வேண்டிய உதவிகளை செய்து கொண்டு தான் இருப்பார் என்றார்.  சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் ப...

Movie Review : Lokah Chapter 1 Chandra

Image
 Produced by Dulquer Salman's Wayfarer Films, Lokah Chapter 1 revolves around a young girl, Chandra ( Kalyani Priyadarshan) who comes to live opposite a group of young men , one of them ( Naslen) who becomes her friend. But soon the boys discover that Chandra is not what she seems, but instead, has some superpowers. Even as they absorb this truth, more surprises await them,  as they are drawn into Chandra's world, thanks to a series of incidents, which put all them into life-threatening danger. Who is Chandra actually? What are her super powers? What is her mission? Who is helping her? Do the friends and Chandra survive the onslaught that overwhelms them? A Malyalam film, touted to be their  first lady superhero movie,  Lokah skillfully links age -old folklore and modern day tales of super human heroes and makes a fine blend of thrilling, mysterious, suspensful and action driven moments, with twists, emotions and chills galore, all brought together with a well-paced ...

Movie Review: Veera Vanakkam

Image
The film,  mainly a flashback, narrates the life of P Krishna Pillai ( Samuthirakani) a revolutionary communist  leader who fights against the injustice in society and the rights of poor labours. He is even jailed for his activities, during the early 1940s. The story of his life and efforts in spreading his idealogy and helping poor people against the atrocities of  a powerful  jamindar are narrated by an old lady, who in the flashback portions was  amongst the families helped by Pillai and his comrade Rairu Nambiar. This inspiring tale is narrated on the request of  Mahendran ( Bharath) to make oppressed people on the present  understand their own prowess to claim their rights in society. The film with its solid cast and good production values, gives a realistic peek into past incidents that shaped society. Samuthirakani in the lead imparts credibility to his character with a solid performance. Other cast members too enhance the script with their cont...

'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படம் !!

Image
  Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் MRP Entertainment  இணைந்து வழங்க, அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படம் ! Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  இணைந்து வழங்கும், பசிலியான் நஸ்ரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி'  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா  ராஜன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை, கோலாகலமாக நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற பூஜை விழாவினில் படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் சசிகுமார், சிம்ரன்,  RJ பாலாஜி, நடிகர் மணிகண்டன்,  இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, லவ்வர் பட இயக்குநர் பிரபு ராம் வியாஸ்,  டிடி, ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.   முழுக்க முழுக்க நவீன கால இளைஞர்களை கவரும், அருமையான  காதல் கதையாக உருவாகும் இப்படத்தை, “லவ்வர்,  டூரிஸ்ட் ஃபேமிலி” படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய, மதன் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார். இந்த வருடத்தின் மெகா பிளாக்பஸ்டர் படத்தை இயக்கிய அபிஷன் ஜீவிந்த்,  இப்படத்தில் நாயகனாக களமிறங்க...

Movie Review: Sotta Sotta Nanaiyathu

Image
 Raja ( Nishanth Russo ) is a rich young man of marriageable age. But his parents find it impossible to find a bride for him,  as all the girls reject him because he is balding. Even his friends keep body shaming him jokingly. Pushed to the edge, Raja almost gives up on getting married,  when luck throws him a boon in the form of a young girl ( Shaalini ) who loves him for who he is. But on the eve of his wedding,  Raja discovers a secret about his bride -to -be, which shatters him.  What does Raja do next? Does he ever find love and acceptance for who he is? The film, a comedy,  attempts to present the plight of people who are body shamed for no fault of theirs and who undergo trauma as a result. Though the aim of the film seems noble and it does drive home the messages it seeks to impart,  somewhere along the way, it begins to get repetitive. The wit and punches dont quite land many a time and  the overtly loud BGM with various supposedly comic ...

Ram Charan’s Song For Peddi Started Filming In Mysore Under Jani Master’s Choreography With 1000+ Dancers

Image
Global Star Ram Charan is leaving no stone unturned for his most-awaited Pan-India spectacle, Peddi, directed by Buchi Babu Sana. From sporting striking makeovers to undergoing a powerful physical transformation and rigorously training for the role, Ram Charan is giving his absolute best to embody the character. Prestigously Produced by Venkata Satish Kilaru’s Vriddhi Cinemas, and  proudly presented by Mythri Movie Makers and Sukumar Writings, Peddi is being mounted on a massive canvas with sky-high expectations. The first look, title glimpse, and Ram Charan’s makeover pictures have already ignited tremendous buzz and curiosity among fans and cine goers. Meanwhile, the team started filming a grand  song on Ram Charan in Mysore, choreographed by the popular choreographer Jani Master. Academy Award Winning Music Director AR Rahman scored a perfect mass number for the intro of Ram Charan’s character, and it is being picturized on an epic scale with over 1000 dancers, promising to...

ஆச்சர்யங்களை அள்ளித்தெளிக்கும் அசத்தலான LIK ( 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' ) திரைப்பட டீசர் !

Image
 பிரதீப் ரங்கநாதன் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் LIK ( 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' ) திரைப்படத்தின் அசத்தலான டீசர்  வெளியாகியுள்ளது தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK ( 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' )  திரைப்படத்தின் டீசர், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது. இப்படம் 2025 வருட தீபாவளிக் கொண்டாட்டமாக வரும் அக்டோபர் 17 ஆம் தேதி  ரசிகர்களை மகிழ்விக்க  திரைக்கு வருகிறது.‌ அனிருத் குரலில்,  2040 ஆம் ஆண்டில் கண்கவரும் உலகத்தில் ஆரம்பிக்கும் டீசர், பல ஆச்சரியங்களை அள்ளித் தருகிறது. காதல் அரிதான பொருளாகிவிட்ட காலத்தில், காதலுக்கே இன்ஸூரன்ஸ் கம்பெனி இருக்கும் ஒரு காலகட்டத்தில், ஒருவன் தன் காதலை காப்பாற்ற என்ன செய்யப் போகிறான் என விரியும் டீசரின் ஒவ்வொரு ஃப்ரேமும், வேறொரு உலகத்திற்குள் நம்மை அழைத்துச் செல்கிறது. அனிருத்தின் சிக்னேச்சர் ஆல்பம் பாடலான “எனக்கென யாருமில்லையே” பாடல் டீசரின் முடிவில் வருவது ரசிகர்களை கவர்ந்திழுக்கிறது.   இதுவரை தமிழ்...

தமிழ் சினிமாவின் வெளிநாட்டு முன்னணி சக்தி மணமுடித்தார்: அகிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனர் வித்துர்ஸ், லிஷாவுடன் திருமணம்

Image
  சென்னை, — தமிழ் திரைப்படங்களை உலகளவில் பரப்பியதில் முக்கிய பங்கு வகிக்கும் அகிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் நிறுவனர் வித்துர்ஸ், தனது நீண்டகால துணைவி லிஷாவுடன் திருமணம் செய்து கொண்டார். சென்னையில் நடைபெற்ற இந்த பிரமாண்டமான திருமண வரவேற்பு விழா, தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்களை ஒன்றிணைத்த ஒரு பிரமுகமான நிகழ்வாக அமைந்தது. நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசைக்கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்த விழா, மறக்க முடியாத ஒரு தருணமாக இருந்தது. வித்துர்ஸ் மற்றும் அவரது நிறுவனம் அகிம்சா என்டர்டெயின்மென்ட், கடந்த சில ஆண்டுகளில் தமிழ் திரைப்படங்களை இங்கிலாந்து, ஐரோப்பா, வட அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு சந்தைகளுக்கு வெற்றிகரமாக கொண்டு சென்றுள்ளது. புதிய முயற்சிகள், தரமான விநியோகம், புதுமுக இயக்குநர்களுக்கு ஆதரவு ஆகியவற்றின் மூலம், நிறுவனம் உலகளாவிய தமிழ் சினிமா வட்டாரத்தில் நம்பிக்கையான பெயராக திகழ்கிறது. வித்துர்ஸ் மற்றும் லிஷா தங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கும் இந்த நேரத்தில், அகிம்சா என்டர்டெயின்மென்ட் தமிழ் சினிமாவின் சர்வதேச செல்வாக்கை மேலும் ...

Movie Review : Kadukka

Image
 Sivasamy ( Vijay Gowrish)  a tempo driver, and  Saminathan, ( Adarsh) a painter,  are friends in a small hamlet. But when a pretty girl Sumathy ( Smeha) comes as a neighbour , Sivasamy ( a philanderer ) starts wooing her. In the meanwhile Saminathan develops a bond with her father, as drinking buddies and as a result meets her often in their home, and instantly falls in love as well. But to their horror, one day they discover,  that Sumathi, who has indicated to both of them that she loves only him.  A fight ensues between them and both of them  are determined to win her over at any cost.  What happens next? Who does Sumathi actually love? Who wins her over? The film is a comedy with a surprise ending that actually highlights a serious issue plaguing women and youth in society currently. Through a light -hearted comedic lens, the director succeeds in bringing these issues to the fore and driving home a message. The leads play out their roles supe...