Posts

Showing posts from November 13, 2026

Movie Review : John Doe

Image
 A young cop, Chandru ( Arjun Das )at  the Kerala border, finds the body of a small boy inside a car, drowned in a lake. Unable to identify the body, forensics assigns it the John Doe category, aka identity unknown. Meanwhile, in a remote mountain village in TN, near the border, a child Hridhay ( Master Nirav) goes missing. His mother Dharshana ( Srishti  Y ) and step-sister Lucky ( Zaara Vineet Chandhoke ) are distraught as no clues are in sight.  A local inspector A Rao ( Sanchana Nararajan) is on the case. As Chandru  investigates his John Doe case, he feels there is more than meets the eye and his investigation takes him to the  station of cop A Rao, who initially is sceptical but slowly realises, that the two cases maybe interlinked somehow.   As the duo now work together to probe the cases of John Doe and Hridhay, chilling new facts and clues emerge. Who is behind it all? What has happened to Hridhay? Who is John Doe? Do the cops find the killer...

தென்னிந்தியாவின் முதல் மெட்டா சினிமாவாக உருவாகியுள்ள இயக்குநர் K.P. ஜெகனின் ‘ஜெயில் மேட்ஸ்' (Jail Mates ) டைட்டில் டீசர் வெளியீடு

Image
  ‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’, ‘என் ஆளோட செருப்ப காணோம்’ ஆகிய படங்களை இயக்கியவரும், ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு கதை, வசனம் எழுதியவரும், பத்து இயக்குநர்கள் இணைந்து நடித்த ‘மாயாண்டி குடும்பத்தார்’ திரைப்படத்தில் கவனம் ஈர்த்த கதாபாத்திரத்தில் நடித்தவருமான இயக்குநர் K.P. ஜெகனின் அடுத்த படைப்பு ‘ஜெயில் மேட்ஸ்’. தென்னிந்தியாவில் முதன்முறையாக மெட்டா சினிமா (Meta Cinema) பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில், இயக்குநர் K.P. ஜெகன், இயக்குநர் ஜெகனாகவே நடித்துள்ளார். மற்றொரு கதாநாயகனாக விஜய் வர்மா நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘வடம்’ படத்தில் நடித்த சனாஷ்கா ஸ்ரீ நடித்துள்ளார். மேலும், மௌனிகா சந்தோஷ், அருள்தாஸ், வெற்றிவேல் ராஜா, உறியடி  சங்கர், சாய் அபிநயா, வீரசமர், கதிரவன் பாலு, திண்டுக்கல் அலெக்ஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேசிய விருது பெற்ற நடிகர் எம்.எஸ். பாஸ்கர் சிவனடியார் கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இயக்குநர் விக்னேஷ் சிவன் ஒரு பாடலையும், பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா மற...

Birla Studios and Neelam Studios unveil ‘IGNORE’, the first single from K. Manikandan-starrer Makkal Kaavalan

Image
   Birla Studios and Neelam Studios have unveiled ‘Ignore’, the first single from their upcoming action drama Makkal Kaavalan, starring K. Manikandan. Written and directed by Santhosh Kumar, the film is slated for a worldwide theatrical release on 4 December 2026. ‘Ignore’ features vocals by Yogi B, the Malaysian rapper known as the “Godfather of Tamil Hip-Hop”, actor and singer Aditi Shankar, and Nivas K Prasanna. The song is composed, arranged and programmed by Nivas K Prasanna, with lyrics penned by M.K. Balaji.Telling the story of a police officer who is ignored and humiliated at every turn, ‘Ignore’ is a rap-driven anthem that refuses to stay in its pain. The song moves constantly between hurt and resolve, as he draws his strength from the very wounds that weigh on him, and rap gives that shift its edge. A short section rooted in a ritual folk tradition brings a raw, earthy turn before the track rises again, with parai drums that lift it into defiance. It is a song of res...

Priya Bhavani Shankar weds Raj!

Image
 அன்பும் நன்றியும் நிறைந்த மனதுடன் ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். நவம்பர் 11ஆம் தேதி(இன்று), எங்கள் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களின் முன்னிலையில், எனக்கும் ராஜ்-க்கும் இனிதே திருமணம் நடைபெற்றது. இத்தனை ஆண்டுகளாக என் பயணத்தில் அன்பும் ஆதரவும் அளித்து, என் வாழ்வின் முக்கியமான தருணங்களில் மகிழ்ச்சியுடன் பங்கெடுத்துக்கொண்ட பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நெருங்கியவர்கள் சூழ ஒரு சிறிய நிகழ்வாகத் திருமணத்தைக் கொண்டாடியதால், உங்கள் அனைவரையும் நேரில் அழைக்க இயலவில்லை. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் உங்கள் அன்பையும் வாழ்த்துகளையும் விரும்புகிறோம். உங்கள் அன்பு என்றும் எங்களுடன் இருக்கட்டும். அன்புடன், ப்ரியா-ராஜ் With a heart full of love and gratitude, I’m so happy to share that Raj and I got married on November 11(Today), in a beautiful, intimate ceremony surrounded by our loved ones. It brings me so much joy to share this happiness with all of you who have been such a special part of my journey. To my friends in the pr...

இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட ஃபேமிலி பாய் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

Image
  நடிகர் மித்துன் மாணிக்கம் நடிக்கும் ‘ஃபேமிலி பாய் - (Family Boy)’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு! தமிழ் சினிமாவில் நம்பிக்கை அளிக்கும் வகையில் வளர்ந்து வரும் திறமையான நடிகர் மித்துன் மாணிக்கம், கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஃபேமிலி பாய் - Family Boy’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தீராகணம்..’ எனும் முதல் பாடலும், அதற்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கின்றன. இயக்குநர் மித்துன் மாணிக்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஃபேமிலி பாய்- Family Boy' திரைப்படத்தில் மித்துன் மாணிக்கம், எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார் , நிகிலா சங்கர், அனிதா சம்பத், 'பசங்க' சிவகுமார், சிவம், அருள் தாஸ், பி. எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் கே  கதிரவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நிர்மல் JP இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஜிஜேந்திரன். V கவனிக்க, கலை இயக்கத்தை C. K. முஜிபுர் ரஹ்மான் மேற்கொண்டிருக்கிறார். உண்மை சம்பவத்தை தழுவி ஃபேமிலி டிராமா ஆக்சன் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மெக்கானிக் பிக்சர்...

Movie Review : Flag

Image
A young village boy, Velu ( master Theehan) not very good at studies, and prefers playing with his friends, suddenly loses his parents in an accident.  His maternal  grandgfather ( Micky Makhija) takes him to hometown in Karnataka and keeps him with him and slowly brings him out of depression. But one day he has a sudden stroke, and is in hospital. Velu, now decides to fulfil beloved grandfather's dream, which is to see the National Flag ( which is made in the factory he works in) being unfurled at India Gate in New Delhi. Now the child sets out on his own,  without a clue as to where is India Gate. He has the savings of his grandfather in his pocket for the journey. What happens to the young boy enroute? Does he reach his goal? The film is a commendable effort with the aim of fostering patriotism and appreciating the  unity  and diversity that is our country. The earlier portions depicting the moments of the child with his parents and friends and later his depr...