Posts

துடிக்கும் கரங்களுக்கு முன்.. துடிக்கும் கரங்களுக்கு பின்..” ; உண்மையை உடைத்து பேசிய விமல்

Image
40 வருடங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் துடிக்கும் கரங்கள். தற்போது ஒடியன் டாக்கீஸ் சார்பில் கே.அண்ணாதுரை தயாரிப்பில் அதே டைட்டிலில் உருவாகி இருக்கும் படத்தில் விமல் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை இயக்குநர் வேலுதாஸ் இயக்கியுள்ளார். மேலும் வேலுதாஸ் மற்றும் காளிதாஸ் இருவரும் இணை தயாரிப்பாளர்களாக இணைந்து இந்தப்படத்தை தயாரித்துள்ளனர். கதாநாயகியாக மிஷா நரங் நடித்துள்ள இப்படத்தில் சதீஷ், சுரேஷ் மேனன், சவுந்தர்ராஜா, இயக்குநர் சண்முகம், சங்கிலி முருகன், பில்லி முரளி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மணி சர்மாவின் சகோதரர் மகன் ராகவ் பிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவை ராம்கோபால் வர்மா படங்களில் பணியாற்றிய ராமி கவனித்துள்ளார். படத்தொகுப்பை லாரன்ஸ் கிஷோரும் கலை வடிவமைப்பை எஸ்.கண்ணனும் சண்டைப் பயிற்சியை சிறுத்தை கே.கணேஷ்குமாரும் மேற்கொண்டுள்ளனர். பாடல்களை விவேகா எழுதியுள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாக உள்ளது. இதைத் தொடர்ந்து துடிக்கும் கரங்கள் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஆக-23) மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்ற...

Team Thankar Bachan's Karumegangal Kalaigindrana Meets Press

Image
  Riota Media is producing a beautiful family entertainer titled "Karumegangal Kalaigindrana" directed by Thankar Bachan.  The film features Bharathiraja, Gautham Vasudev Menon, Aditi Balan and Yogi Babu in the lead roles. Mahana, SA Chandrashekar, Delhi Ganesh, Vipin, RV Udhay Kumar and many others have performed important characters. GV Prakash Kumar has composed music for this film and Ekambaram has handled cinematography. With the film hitting screens worldwide on September 1, 2023, the entire team was present for the press meet.  The occasion commenced with the special surprise of entire team celebrating the birthday of Iyakkunar Imayam Filmmaker Bharathiraja.  Here are some exceprts form the occasion.  Director RV Udhaya Kumar said, "Director Bharathiraja is a great inspiration to everyone in the film industry. He is 84 yrs old and is still fresh in mind. While filmmakers like us are getting bored, he looks so vigorous and is going to direct a new movie no...

ZEE5 ஒரிஜினல், இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் நடிகர் நவாசுதீன் சித்திக் இணைந்து நடித்துள்ள, ரிவென்ஜ் டிராமா ‘ஹட்டி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

Image
  Zee Studios, சஞ்சய் சாஹா மற்றும் Anandita Studios ராதிகா நந்தா தயாரிப்பில், அக்ஷத் அஜய் சர்மா இயக்கியுள்ள இந்த நேரடி-டிஜிட்டல் திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி ZEE5 தளத்தில் திரையிடப்படவுள்ளது. இந்தியா, 23 ஆகஸ்ட் 2023: இந்தியாவின் மிகப்பெரிய பன்மொழி கதைசொல்லி, மற்றும் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான  ZEE5, அதன் மிகவும் எதிர்பார்க்கப்படும் நேரடி-டிஜிட்டல் திரைப்படமான ‘ஹட்டி’ படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. நவாசுதீன் சித்திக் மற்றும் அனுராக் காஷ்யப் முதன்மை வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில் இலா அருண், முகமது ஜீஷன் அய்யூப், சவுரப் சச்தேவா, ஸ்ரீதர் துபே, ராஜேஷ் குமார், விபின் சர்மா மற்றும் சஹர்ஷ் சுக்லா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த பரபரப்பான பழிவாங்கல் டிராமா திரைப்படத்தை, அறிமுக இயக்குநர் அக்ஷத் அஜய் சர்மா இயக்கியுள்ளார். Zee Studios, சஞ்சய் சாஹா மற்றும் Anandita Studios ராதிகா நந்தா தயாரிப்பில், பெரும் பட்ஜெட்டில் உருவாகியுள்ள பரப்பரான ரிவென்ஜ் டிராமா திரைப்படம் செப்டம்பர் 7, 2023 அன்று ZEE5 இல் திரையிடப்படவுள்ளது. என்சிஆர், குர்கான் மற்றும் நொய்டாவில் தற...

உலக திரைப்பட விழாவில் கலைஞரின் பராசக்தி திரையிடப்படுகிறது.

Image
உலக சினிமா விழா சென்னையில் வருகிற செப்டம்பர் 1,2,&3ம் தேதி வரை (வெள்ளி, சனி, ஞாயிறு) மூன்று நாட்கள் சென்னையில் உள்ளதேவி கருமாரி திரையரங்கில் நடைபெற உள்ளது. இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு நேற்றுசென்னை சாலிக்கிராமத்தில் உள்ள சிகரம் அரங்கில் நடைபெற்றது. இதில் விழா ஏற்பாட்டாளர்கள் உலக சினிமா பாஸ்கரன், இயக்குநர் ராசி அழகப்பன், செந்தில் குமரன் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.  உலக சினிமா விழா பற்றி பாஸ்கரன் பேசும் போது, 15 படங்கள் இந்த விழாவில் திரையிடப்படவுள்ளது. தமிழ் சினிமாவின் தந்தை நடராஜ முதலியார் நினைவை போற்றும் வகையில் வேல்முருகன் பெரியவன் உருவாக்கிய அடவி என்ற மௌன திரைப்படம் இவ்விழாவில் திரையிடப்படுகிறது. மேலும் பல்வேறு பிரிவுகளில் நடுவர் குழுவால் தேர்வு செய்யப்பட்ட படங்கள் திரையிடப்படுகிறது. தமிழ் விண்டேஜ் உலக சினிமா, தமிழ் பெஸ்டிவல் வெர்ஷன் திரைப்படங்கள், தமிழ் சிறுவர் சினிமாக்கள் என பல பிரிவுகளில் படங்கள் திரையிடப்படுகிறது. அதுமட்டுமின்றி முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவோடு இணைந்து சென்னை உலக சினிமா விழாவில் அவரது திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளதாக தெரிவ...

Mathagam with Atharva, Manikandan, streams on Disney Hotstar!

Image
  இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில், நடிகர்கள் அதர்வா, மணிகண்டன், நிகிலா விமல் மற்றும் DD நடிப்பில் உருவாகியுள்ள ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸ் “மத்தகம்”  ஆகஸ்ட் 18 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. Screen Scene Media Entertainment நிறுவனம் தயாரித்துள்ளது இந்நிலையில் மத்தகம் சீரிஸின் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.  ஒளிப்பதிவாளர் எட்வின் சாகே பேசியதாவது, இயக்குநருக்கு நன்றி. பிரசாத் இயக்கத்தில் பணிபுரியனும்றது என் ஆசை. ஒரு ஃபுல் நைட்ல நடக்கிற கதை. இதுக்காக அதர்வா, மணிகண்டன் குழு கொடுத்த ஆதரவிற்கு நன்றி. உங்கள் எல்லோருக்கும் இந்த சீரிஸ் பிடிக்கும் நன்றி. கலை இயக்குநர் சுரேஷ் பேசியதாவது,  இந்த சீரிஸின் செட் வேலைக்காக மிகுந்த மெனக்கெடல் உழைப்பைப் போட்டுள்ளோம். இரவு நேரக் காட்சி என்பதால் மிக அதிகப்படியான வேலை இருந்தது. இயக்குநரின் ஆர்வம் தான் எங்களுக்கு ஒரு உந்துதலாக இருந்தது. சீரிஸிற்க்கு தேவையான அனைத்தையும் உண்மையான அர்ப்பணிப்புடன் கொடுத்துள்ளோம். உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி....

'குஷி' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

Image
  பான் இந்திய நட்சத்திர நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிப்பில் தயாராகி இருக்கும் 'குஷி' திரைப்படம், செப்டம்பர் ஒன்றாம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய் ரவிசங்கர் யெலமஞ்சலி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தை இயக்குநர் சிவ நிர்வானா இயக்கியுள்ளார். ஜி. முரளி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார்.  இப்படத்தினை தமிழில் சுபாஷ்கரனின் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்காக, ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனத்தின் என். வி. பிரசாத்தும், மலையாளத்தில் தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான முகேஷ் ஆர். மேத்தாவும் வெளியிடுகின்றனர். இந்நிலையில் இப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு கோயம்புத்தூரில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.  இதன் போது படத்தின் நாயகனான விஜய் தேவரகொண்டா, தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களுமான என். வி....

`Dada’ movie fame director Ganesh K Babu begins next movie `Raven’ with puja !.

Image
A new film is scripted by Dada fame director Ganesh K Babu, This film called`Raven’ is produced by MG Studios and written & screen played by Ganesh K Babu, who is also the director of the film Dada," and the shooting of the new film has begun with a pooja. On behalf of MG Studios APV. Maran is producing `Raven’ along with director Ganesh K Babu, who is doing screenplay and production and is also directed by director Kalyan K Jegan. The shooting of `Raven' starring debut actor Ajay Karthi started today with a simple pooja for the crew to attend.  Producers Kalaipuli S Thanu, S.S. Lalith Kumar, and Five Star Kathiresan , Five star Senthil , Rockfort Entertainment Muruganantham, Arun vishwa, Distributor Kovai Aravindh & Directors Por Thozhil  Vignesh Raja, Yaathisai Dharani Rajendran , Good night Vinayak Chandrasekaran were present and congratulated the crew. `Raven ’ is shaping up to be a film telling the story of the modern generation of newcomers in a diverse field. Di...

Arjun Das next film puja held !

Image
 அர்ஜுன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர் நடிப்பில், விஷால் வெங்கட் இயக்கத்தில்,  சுதா சுகுமார் தயாரிப்பில், சுரேந்தர் சிகாமணி இணை தயாரிப்பில், கெம்ப்ரியோ பிக்சர்ஸ் (GEMBRIO PICTURES) நிறுவனத்தின் முதல் தயாரிப்பு பூஜையுடன் துவங்கியது! GEMBRIO PICTURES தயாரிக்கும் Production No 1 இனிதே துவங்கியது! GEMBRIO PICTURES சார்பில் சுதா சுகுமார் தயாரிப்பில், அர்ஜுன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர், காளி வெங்கட், நாசர் ஆகியோர் நடிக்க, 'சில நேரங்களில் சில மனிதர்கள்' படப்புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கம்ர்ஷியல் எண்டர்டெயினர் டிரமாவாக உருவாகும் புதிய திரைப்படம், இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள LV Prasad Lab-ல் சிறப்பான பூஜையுடன் இனிதே துவங்கியது.  பத்திரிகையாளர்கள் முன்னிலையில், நடைபெற்ற இவ்விழாவில், படக்குழுவினர் படம் குறித்தான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.  இவ்விழாவினில் தயாரிப்பாளர் சுதா சுகுமார் பேசியதாவது, ''பல டிஜிட்டல் துறைகளில் எங்கள் நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இப்போது திரைத்துறையில் கால் பதிக்கிறோம். நாங்கள் தயாரிக்கும் முதல் திரைப்படம் ...

Movie Review : Broken Script

Image
 Broken Script is a Tamil movie which hit screens on August 20th. The actors include Rio Raj, Nabiszah Gazali and others.  A motley of storylines intersect with various characters. Rio Raj (who is addicted to video games) works in a travel agency. Jo Giovanni plays a psycho director who wants to kill a director who cheated him.  An organ stealing scam is going on in a hospital in the meanwhile. Rio Raj lands up in the house of a psycho killer when he tries to rob his home. Singapore Rajni is another character in the film.  Jo Giovanni is the director and has acted as a producer as well.  The visuals are good and so are the songs.   The story is quite confusing and takes time to warm up to. The actors have all tried their best to do justice to their roles but let down with a weak screenplay and meandering storyline that doesnt really grip the viewer. Cast : Joe Giovanni Sarjeet Singh ( director and actor) Nabiszah Gazali Rio Raj Monila Jainesh Gunalan C...

வேற மாறி ஆபிஸ் பத்திரிகையாளர்கள் சந்திப்பு!

Image
  ஆஹா ஓடிடி இணையதளத்தில் ‘டெய்லி சீரிஸ்’ வரிசையில் வெளியாகி இருக்கும் தொடர் “வேற மாறி ஆபிஸ்”. ஆறு எபிசோடுகள் வெளியான நிலையில்  வெற்றிகரமாக பதினைந்து மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை இந்த தொடர் பெற்றிருக்கிறது. இதைக் கொண்டாடும் வகையிலும் இன்னும் அதிகமான மக்களுக்கு இந்தத் தொடரை கொண்டு சேர்க்கும் வகையிலும் சென்னை வடபழனியில் உள்ள  நெக்சஸ் விஜயா மாலில் ஒரு நிகழ்வு நடத்தப்பட்டது.  இந்த நிகழ்வில் ‘வேற மாறி ஆபிஸ்”-ன் நட்சத்திரங்களான விஷ்ணு விஜய், ஆர்.ஜே.விஜய், விக்கல்ஸ் விக்ரம், வி.ஜே.பார்வதி, ஷியாமா, லாவண்யா, வி.ஜே.பப்பு, சவுந்தர்யா நஞ்சுண்டன், கண்ணதாசன், சஞ்சீவ் ஆகியோருடன் இத்தொடரின் இயக்குநரான சிதம்பரம் மணிவண்ணன் மற்றும் தயாரிப்பாளர் சிவகாந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர்.  ஆஹா ஓடிடி இணையதளத்தின் தலைமை நிர்வாகப்  பொறுப்பில் இருக்கும் கவிதா ஜெளபின் பேசும் போது, “இந்த நிகழ்விற்கு வந்திருக்கும் அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு வணக்கங்களும் நன்றிகளும். ஆஹா ஓடிடி இணைய தளத்தில் “வேற மாறி ஆபிஸ்”  புதிய தொடரை தொடங்கி வைப்பது மிகுந்த பெருமை அளிக்கும் விஷய...