Posts

Movie Review: Kaayal

Image
 AdiTamizh ( Lingesh) an orphan, and Thenmozhi ( Gayathrie) are in love. While her father supports them, her mother is against the alliance due to ingrained caste based prejudices.   But a sudden tragedy strikes which throws this family's lives upside-down. Thenmozhi commits suicide.  This has disastrous results for not only her family but also the life of Adi Tamizh who is deeply impacted.  Why did Thenmozhi commit suicide? How do these people cope with their lives?  Does her mother ever get over her caste bias? The film follows a non -linear narration that makes for interesting viewing. The visuals comprise of aesthetically captured locations which adds  to the feel and impact of the film.  Gayathrie not only looks beautiful but has also played her role with just the right moderation, giving it a realistic feel. The parents who have a crucial role in the story have done a good job,  with their subtle expressions and body language conveying ...

தமிழின உணர்வாளர்' வ. கௌதமன் நடிக்கும் 'படையாண்ட மாவீரா' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

Image
  படையாண்ட மாவீரா' திரைப்படத்தை செப்டம்பர் 19ம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் சுஷ்மா சினி ஆர்ட்ஸ் ஜி. என். அழகர் வெளியிடுகிறார் இயக்குநரும், நடிகருமான வ. கௌதமன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.   வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ. கௌதமன், சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு, 'பாகுபலி' பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், 'ஆடுகளம்' நரேன், மன்சூர் அலிகான், ரெடின் கிங்ஸ்லி, மதுசூதன் ராவ், 'நிழல்கள்' ரவி , 'தலைவாசல்' விஜய், சாய் தீனா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.  கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் மற்றும் சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார்கள். வட தமிழகத்தில் பெரும்பான்மையாக வாழும் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வாழ்ந்து மறைந்த 'காடுவெட்டி' குருவின் சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வி கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நிர்மல் சரவணனராஜ், எஸ்...

Game of Loans -thriller on gambling addiction!

Image
 Game of Loans is an upcoming Indian Tamil-language psychological drama film written and directed by Abhishek Leslie. Produced by N. Jeevanantham under the banner of JRG productions, the film stars Nivas Adithan, Abhinay Kinger and Athvik Jalandhar with Ester Noronha in a pivotal role. Set predominantly in a single location, the story unfolds over the course of one day, exploring themes of addiction, debt, and psychological breakdown. Premise The film follows Daniel, a jobless compulsive gambler whose life revolves around the instant gratification of online betting. One seemingly ordinary day, while his wife and child are away, Daniel’s monotonous gambling routine is interrupted by a sharp, unexplained noise at his doorstep. What begins as mild curiosity spirals into a tense and unpredictable encounter, as he is confronted by unexpected visitors who draw him into a dangerous game far beyond the digital realm. Cast Nivas Adithan as Daniel Ester Noronha as Janet Abhinay as  the ...

Sankardas Swamigal 159th Birth Anniversary celebrated by Nadigar Sangam

Image
 தமிழ் நாடக தந்தை என்றழைக்கப்படும் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின்  159 – வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று  ( 07.09.2025 )நடிகர் சங்க வளாகத்தில் அவருடைய திருவுருவப் படத்துக்கு நடிகர் சங்க துணைத்தலைவர் பூச்சி எஸ். முருகன்,  செயற்குழு உறுப்பினர்கள் ஶ்ரீமன், விக்னேஷ், நியமன செயற்குழு உறுப்பினர்கள் லலிதா குமாரி, தாசரதி, அனந்தநாராயணன்,சங்க மூத்த உறுப்பினர் எஸ். வி. சேகர், வழக்கறிஞர் ரவிஜெயபால், அப்பல்லோ துணை மேலாளர் சந்திரசேகர் சங்க மேலாளர் தாமராஜ் ஆகியோர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். #தென்னிந்தியநடிகர்சங்கம்.

Actor Dhanush unveils the title of Vyom Entertainments’ Production No.1: Manithan Deivamagalam

Image
Vyom Entertainments officially announces the title of its upcoming feature film, directed by Dennis Manjunath and produced by Mrs. Vijaya Sathish, now revealed as Manithan Deivamagalam; the title was launched by actor Dhanush on social media, marking a celebratory moment for the team and well-wishers.  Set in a village embraced by nature and peace, a devastating tragedy unsettles its harmony and draws the protagonist into its turmoil; in his quest to save his people, the choice he makes transforms him into the deity of the land, inspiring the film’s evocative title.  Led by acclaimed filmmaker-actor Selvaraghavan with Kushee Ravi, the ensemble also features Y. G. Mahendran, Mime Gopi, Kousalya, Sathish, Deepak, Hema, Lirthika, and N. Jothi Kannan in pivotal roles.  Producer’s note We are deeply grateful to Dhanush sir for unveiling our title Manithan Deivamagalam and sharing our vision with audiences; his gesture has brought tremendous warmth and momentum to our journey....

Movie Review : Bad Girl

Image
 Ramya ( Anjali Sivaraman) has a tumultous life beset by doubts and queries about love and life as she enters her teens, a feature that continues right till college and later in life. With multiple relationships over the years,  with none really lasting, leaving her yearning for love, she is well into her thirties, when a ray of realisation begins to dawn.  How she navigates tbrough relationships with her parents,  family, friends and boyfriends, and her perception and self  growth is what we see unfolding on screen.  Does she finally find the elusive ' love' she's looking for? Anjali Sivaraman brings Ramya to life quite perfectly, and her performance is the mainstay of the film.  Shanripriya as her mother,  who has to deal with tough situations as a teacher and parent, wife and daughter-in-law, gives another good performance. Hridhu Haroon and Teejay Arunasalam are among others who create an impact with their presence. As the film navigates throu...

Movie Review : Madharaasi

Image
 NIA TN chief Prem ( Biju Menon) and his team is hot on the chase of a dangerous gang led by Virat (Vidyut Jamwal) and his close aide Chirag  ( Shabeer)  who are unloading a deadly cache of guns in the state to spread gun culture in this new market.  When he is injured in the chase, he meets Raghu (Sivakarthikeyan), in the hospital.  Raghu is hell bent on committing suicide as his love Malathy ( Rukmini Vasanth) has left him. As a result of their interaction, and due to a series of incidents,  the NIA chief decides to involve Raghu in a suicidal and dangerous mission to hunt down the gunlords. But once the mission is on, he learns a startling truth about Raghu which stuns him and endangers the mission.  Who is Raghu? Who is Malathy ? Is Raghu able to save the mission without endangering lives? What happens next? What works for the film is the interesting storyline and gripping plot, supported with a super racy screenplay, involving not just  elect...

Nivin Pauly Unveils Intense New Look in High-Stakes Thriller ‘Baby Girl’

Image
Nivin Pauly is set to captivate audiences in his intense new avatar for the upcoming thriller, ‘Baby Girl’. The first look motion poster was released today, offering a powerful glimpse of Pauly in a dark, gripping role that promises a memorable, power-packed performance. The motion poster immediately puts the spotlight on Nivin Pauly’s character, who appears to be at the center of a tense investigation involving the film’s titular baby girl. Fans are already buzzing with excitement to see the actor take on this complex and thrilling narrative, which is being helmed by Arun Varma, the director behind the recent hit film 'Garudan'. This exciting project sees Nivin Pauly collaborating with some of the industry’s finest talents. The film is penned by the acclaimed writer duo Bobby & Sanjay ('Traffic') and produced by Listin Stephen of Magic Frames. Joining Nivin Pauly is a talented ensemble cast featuring Lijomol Jose and Sangeeth Prathap in prominent roles, alongside A...

துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனத்தின் “லோகா” சாப்டர் 1 திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

Image
  துல்கர் சல்மானின் Wayfarer Films  தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளிவந்த “லோகா: சாப்டர் 1  - சந்திரா” உலகம் முழுவதும் பார்வையாளர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்று, 10 நாட்களில் 100 கோடி வசூலைக் குவித்து, பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது. இப்படம் ஒரு புதிய சூப்பர் ஹீரோ உலகை அறிமுகப்படுத்தி, மலையாள சினிமாவை உலகளவில் கொண்டு சென்றுள்ளது. Wayfarer Films பேனரில் ஏழாவது படைப்பாக உலகத் தரத்துக்கு இணையாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மலையாளப் படம், கேரளாவின் எல்லைகளைத் தாண்டி அனைத்துப் பக்கங்களிலிருந்தும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழுவினர் அனைத்து மாநிலங்களிலும் ஊடக நண்பர்களையும், ரசிகர்களையும் சந்தித்து, நன்றி தெரிவித்து வருகின்றனர்.இன்று சென்னையில் பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்து அவர்களோடு கலந்துரையாடி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் நடிகர் சந்து சலீம் குமார் பேசியதாவது… என்ன பேசுவது என்றே தெரியவில்லை. முதலில் நண்பர் துல்கர் சல்மானுக்கு நன்றி. நண்பர் இயக்குநர் டோமினிக் அருணுக்கு நன்றி....

Movie Review : Gandhi Kannadi

Image
  Kadhir ( Kpy Bala) and Geetha ( Namita Krishnamurthy) run  an event management agency. One day Gandhi Mahaan ( Balaji Sakthivel) a security man, approaches them to conduct a grand renewal of vows ceremony for his beloved wife  Kanamma ( Archana) on their wedding anniversary. The cost of such a large event is hefty, far beyond his means. It is then that Kadhir discovers that Gandhi  is actually a rich landowner, who had left his family after marriage. Through one property, Gandhi manages to get the required amount. But just when things seem to be going right , something happens  that renders their dreams almost impossible to realise. What happens next?  The film is a warm, slice of life movie,  highlighting  the significance of relationships, at every stage in life.  Through the older couple, the young ones learn a thing or two about what true love means.  But while the film has a noble intention and some much needed messages for modern...

Vijay Antony Film Corporation தயாரிப்பில், அஜய் திஷன் நடிக்கும் "பூக்கி" பூஜையுடன் துவங்கியது!!

Image
  Vijay Antony Film Corporation சார்பில், ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில், அஜய் திஷன் நடிப்பில், அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கத்தில், ரொமான்ஸ் காமெடி ஜானரில் இளைஞர்களை கவரும் படைப்பாக உருவாகும் புதிய திரைப்படம் “பூக்கி”. இப்படத்தின் பூஜை இன்று படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொண்டதுடன், வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் வசந்தபாலன், ரத்னகுமார், 'ஓஹோ எந்தன் பேபி' பட நாயகன் ருத்ரா, ஒளிப்பதிவாளர் சக்திவேல், இயக்குநர் ராம் மகேந்திரா ஆகியோர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். இன்றைய தலைமுறை தங்களுக்குள் செல்லமாக, கொஞ்சி அழைக்கும் வார்த்தையே “பூக்கி”. அது கதைக்கு பொருத்தமாகவும் கதைக்குள்ளும் வருவதால் இப்படத்திற்கு பூக்கி என தலைப்பிடப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனி நடிப்பில் பெருவெற்றி பெற்ற சலீம் படத்தில் அறிமுகமாகி, ஜெயில், காரி, Miss Match (தெலுங்குப் படம்) உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா, இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். “இன்றைய 2K தலைமுறை காதலுக்கு பெற்றோர்கள் குறுக்கே நிற்பதில்லை. ஆனால் காதலர்களே பிரச்சனையா...

மிராய் படத்தில் அதிவேக சண்டைக் காட்சிகள் உள்ளன - தேஜா சஜ்ஜா

Image
தேஜா சஜ்ஜா , மஞ்சு மனோஜ், ஜெகபதி பாபு, ஷ்ரியா சரண், ஜெயராம் நடிப்பில், கார்த்திக் கட்டம்னேனி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் ஃபேண்டசி படம் “மிராய்”. பீபிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், தேஜா சஜ்ஜா பேசியபோது, “அனைவருக்கும் வணக்கம், இங்கு நான் வருகை தந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிராய் திரைப்படம் இம்மாதம் 12ம் தேதி வெளியாகிறது. நீங்கள் அனைவரும் இதுவரை இப்படத்திற்காக கொடுத்த ஒத்துழைப்பை மேலும் தருவீர்கள் என்று நம்புகிறேன். ஆக்ஷன், அட்வெஞ்சர், ஃபேண்டசி, எமோஷன் மற்றும் டிவோஷன் நிறைந்த படம் தான் மிராய். ஒரு வருடத்தில் சில படங்களே திரையரங்கில் பார்க்கும் படியாக வெளியாகின்றன; அந்த வரிசையில் மிராய் படமும் இருக்கும். 3 வயது முதல் 80 வயது வரை உள்ள அனைவரும் இப்படத்தை ரசிப்பார்கள். பீபிள் மீடியா பேக்டரி நிறுவனத்துடன் இரண்டாவது முறையாக இணைகிறேன்; இன்னும் பல முறை இணைய ஆசைப்படுகிறேன். எங்களை நம்பியதற்காக விஷ்வா சாருக்கு நன்றி. இயக்குனர் கார்த்திக் கட்டம்னேனி அவர்களால் தான் இது சாத்தியமானது. அவருடைய திரைக்கதை தான...