Posts

Showing posts from November 15, 2026

AJAY KARTHI AND DEEPA BALU STARRER ‘STATION’ IS A LOVE-CRIME-ACTION THRILLER SET OVER A SINGLE NIGHT.

Image
KP infotainment K. Dinesh Kumar Presents First Titled ‘STATION – Hunt For Survival.’  The film, titled ‘STATION – Hunt For Survival’, is currently progressing at a brisk pace across Chennai. Ajay Karthi, who has been part of films such as ‘Kaalidas 2’ and ‘Dark’, joins hands with Deepa Balu, who has garnered attention for her performance in the popular OTT series ‘Heart Beat’.  Directed by debutant Maaran Karthikeyan, the film is envisioned as an engaging thriller that seamlessly blends love, crime, suspense and action. Set entirely over the course of a single night, the narrative promises an intriguing cinematic experience driven by unexpected turns and gripping situations.  The film also features an ensemble cast comprising renowned filmmaker and actor A. Venkatesh, Dinesh Prabhakar, Balahaasan, Ramesh Thilak, Munnar Ramesh, Jai Krishna, Vaazhai Janaki, Madras Rama, Anu Sri Velan, Prakash, Sophia and Chappani Boys Murali, among others.  An interesting aspect of th...

கோவாவில் நடைபெறும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வான ‘அறிவு’ – உலக அரங்கில் தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்க்கும் திரைப்படம்!

Image
  Movietron Production தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அறிவு’ திரைப்படம், கோவாவில் நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (57th International Film Festival of India – IFFI 2026), இந்தியன் பனோரமா ‘New Horizons’ பிரிவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், உலக அளவில் கவனம் பெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வாகியுள்ள தமிழ் திரைப்படம் என்ற பெருமையை ‘அறிவு’ பெற்றுள்ளது. சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், ‘கழுகு’ திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், ‘உறியடி’ விஜய்குமார் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெண் உரிமைகள் மற்றும் சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு, வலுவான சமூகச் செய்தியுடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சமூக அக்கறையுடன் கூடிய கருத்துகளை விறுவிறுப்பான சினிமா மொழியில் சொல்லும் படைப்பாக ‘அறிவு’ உருவாகியுள்ளது. இப்படத்தின் இணைத் தயாரிப்பாளராக சாய்பிரபு ஜெயக்குமார் செயல்படுகிறார்.  ‘அறிவு’ திரைப்படத்தில் I. M. விஜயன், சிங்கம...