Posts

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியீட்டில் “ஹர்காரா” ஆகஸ்ட் 25 முதல் திரையரங்குகளில் !!

Image
  இந்தியாவின்  முதல் தபால் மனிதன் கதை சொல்லும் “ஹர்காரா” ஆகஸ்ட் 25 முதல் திரையரங்குகளில் ! இளம் திறமையாளர்களின் உழைப்பில் மாறுபட்ட களத்தில், காளி வெங்கட், ராம் அருண் காஸ்ட்ரோ நடிப்பில் இந்தியாவின்  முதல் தபால் மனிதன் கதை சொல்லும் “ஹர்காரா” படத்தினை, தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. இப்படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.  தமிழ் திரையுலகில், தொடர்ந்து  தரமான வெற்றி  திரைப்படங்களை தந்து வருவதன் மூலம் மிகப்பெரும் மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனமாக புகழ்பெற்றுள்ளது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். தரமான திரைப்படங்களை தயாரிப்பதோடு,  இளம் திறமையாளர்களின் நல்ல படைப்புகளை தேடி வெளியிட்டு,  ஆதரவளித்து வருகிறது இந்நிறுவனம். அந்த வகையில் புதுமையான களத்தில் அருமையான படைப்பாக உருவாகியுள்ள “ஹர்காரா” திரைப்படத்தினை ஆகஸ்ட் 25 முதல் திரையரங்குகளில் வெளியிடுகிறது.  KALORFUL BETA MOVEMENT தயாரிப்பில், நடிகர் இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ நடித்து இயக்கியிருக்கும் “ஹர்காரா”, இந்தியாவின் முதல்...

1.2 மில்லியன் பார்வைகளைக் கடந்து, உலகளவில் சாதனை படைத்த மாமன்னன் !!

Image
  ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், சமூக நீதி பேசும் மாபெரும் படைப்பாக உருவான திரைப்படம் மாமன்னன். சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான இப்படம் இந்திய அளவில் நம்பர் 1 இடத்தை பிடித்ததோடு, உலகளவில் 1.2 மில்லியன் பார்வைகளைக் குவித்து சாதனை படைத்துள்ளது.  இயக்குநர் மாரி செல்வராஜின் அற்புதமான உருவாக்கத்தில் உருவான இப்படம் திரையரங்குகளில் கோலாகலமான வரவேற்பைப் பெற்றது. காமெடி நடிகராக கொண்டாடப்பட்ட வடிவேலு முதன்முறையாக மாறுபட்ட வேடத்தில் மாமன்னனாக வாழ்ந்திருந்தார். பகத் பாசில் ரத்னவேலு வாக வாழ்ந்து காட்ட உதயநிதி மக்களின் மனசாட்சியின் உருவத்தை தன் பாத்திரம் மூலம் அழகாக பிரதிபலித்தார். ரசிகர்களிடம் மட்டுமல்லாமல்,  விமர்சகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என அனைவரிடமும் இப்படம் பாராட்டுக்களை குவித்தது.  தேனி ஈஸ்வரின் கண்கவர் ஒளிப்பதிவு, செல்வா RK வின் எடிட்டிங், மனதை உருக்கும் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் இசை என இப்படம் ஒரு மிகச்சிறந்த உலக சினிமா அனுபவத்தைத் தந்தது....

தமிழின் முன்னணி இளம் நட்சத்திர நடிகர் கவினுக்கு ஆகஸ்டில் திருமணம்

Image
  புது மாப்பிள்ளையாக மாறிய  இளம் நட்சத்திர நடிகர்  கவின்! தமிழின் முன்னணி இளம் நட்சத்திர நடிகர் கவின் , தனியார்ப் பள்ளியில்  பணிபுரியும் தன் காதலியான மோனிகாவை வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மணக்கவுள்ளார். நடிகர் கவினின் ரசிகர்கள் ஆச்சர்ய அதிர்ச்சியில்,  உற்சாக வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.  விஜய் தொலைக்காட்சியில் நெடுந்தொடர் மூலம், துணை நடிகராக அறிமுகமானவர் கவின். தன் தனித்திறமை மூலம் படிப்படியாக தன்னை வளர்த்துக் கொண்டவர், திரைப்படங்களில் உதவி இயக்குநரானார். சினிமாவில் நடிகராகவும் கால் பதித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி வாய்ப்பு, அவரை உச்சத்தில் நிறுத்தியது. அவரது குணம் மற்றும் நல்ல மனம் மூலம் இளைஞர்களின் மனதில் பெரிய இடம்பிடித்தார்.  பின்னர் நாயகனாக தமிழ் சினிமாவில் ஜொலிக்க ஆரம்பித்தார்.  சமீபத்தில் அவர் நாயகனாக நடித்த “லிஃப்ட்” மற்றும் “ டாடா ”  திரைப்படங்கள் மிகப்பெரும் ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றன. நடிகர் கவினுக்கென தனி ரசிகர் வட்டம் மட்டுமல்லாமல், தயாரிப்பு மற்றும் விநியோக வட்டாரத்திலும் இவரது மதிப்பு உயர்ந்துள்ளது. தற்போது நடன இயக்குநர...

Lyca Productions releases first look of Raghava Lawrence as Vettaiyan in 'Chandramukhi 2’

Image
  Lyca Productions, one of Tamil cinema's biggest production houses,  today released the first look of actor Raghava Lawrence as Vettaiyan in director P Vasu's eagerly awaited horror-comedy 'Chandramukhi 2'. The First Look poster of Raghava Lawrence as Vettaiyan, a character played by none other than superstar Rajinikanth in the first part of the franchise, has thrilled fans and audiences and heightened expectations.   In fact, Chandramukhi 2, which features multi-faceted star Raghava Lawrence as the protagonist, is one of the most eagerly awaited films of the year.  The film is being directed by P Vasu, a man who has delivered several family entertainers that went on to emerge as blockbusters. Chandramukhi 2 happens to be P Vasu's 65th directorial venture and features Raghava Lawrence, Bollywood actress Kangna Ranaut, ‘Vaigai Puyal’ Vadivelu, Mahima Nambiar, Lakshmi Menon, Sirushti Dange, Rao Ramesh, Vignesh, Ravi Maria, Suresh Menon and Subiksha Krishnan among...

Sathyaraj a Superhuman,Vasanth Ravi You Tuber in Weapon, Tamil cinema's first film with an AI generated portion!

Image
 Sawari director Guhan Senniappan's next movie is titled Weapon,  with Sathyaraj and Vasanth Ravi in the lead.  The film is touted to have a flashback portion which the first to be AI generated in Tamil cinema. The shoot took place in Vagamon but the world created  is a fictional one reveals  director Seniappan, in a media interaction. Sathyaraj plays the titular role of  Weapon and is a human weapon, in fact a a super human. What is his backstory is essentially what the film is about. The story delves more into internal conflict of the character. Sathyaraj plays Mithran, who  works in an elephant sanctuary for orphans elephants. Vasanth Ravi plays a Agni, a You Tuber who searches for  real life superhumans in the film.  Rajiv Menon plays a villain. Tanya Hope plays the female lead. "Rajiv sir agreed because he felt such movies should come in cinema Director Guhan with producer MZ Manzoor "After completing my webseries Vella Raja I wanted to...

Mass food distribution on the occasion of Dhanush's birthday

Image
  The All India Dhanush Fans Club has been providing free lunch to people in Saligramam, Arunachalam Road for the past three months on the account of actor Dhanush's birthday. In commemoration to the star's birthday; idli, pongal, kesari and poori were served to the public as breakfast for around 600 people. For lunch, chicken biryani was served to 1500 people. The program was inaugurated by All India Dhanush Fans Club President- Subramaniam Shiva. A large number of people heartily wished and blessed the Actor.

Movie Review: Pizza 3

Image
The much delayed Pizza 3 :The Mummy, starring Ashwin Kakumanu, Pavithra Marimuthu, Anupama Kumar, Abi Nakshatra and Gaurav, directed by Mohan Govind, produced by CV Kumar , hit screens on July 28th. Nalan ( Ashwin) is a chef and owner of his own restaurant. He is in love with Kayal (Pavithra) whose brother, a cop Prem,( Gaurav) dislikes him.  When a series of murders take place, Prem suspects Nalan. Things get worse when some uncanny events start happening in Nalan's life. What is the reason behind the supernatural events? As Nalan and Kayal unpeel the layers a heart wrenching story of revenge behind it all emerges. What is the truth? How does Nalan resolve the situation? Director Mohan Govind starts off well with a series of eerie events. The locations are well chosen and different than the usual in such genres.  The back story is heart wrenching and leaves an impact especially thanks to the performances of the actors, Abi Nakshatra , Anupama , Kavitha Bharathi and others in ...

Movie Review : DD Returns

Image
The much awaited Santhanam, Surbhi starrer DD Returns hits theatres on July 28th. Sathish ( Santhanam) is in love with Sofia ( Surbhi back in Tamil ). But due to a series of circumstances, he has to get her out of the clutches of a demonic local bigwig and gather 25 lakhs for her freedom. When he tries to do so,  due to  series of quirky events, he lands up in a haunted house and has to battle 5 ghosts on order to get back his lady love. In the meantime, several others groups of criminals are also after him for the booty and all land up at the haunted castle. What happens next? The film keeps you entertained for the most part. The ghosts in the castle have been given a back story of a particular game and the way the treasure of Santhanam lands up at the castle as well as the other gangs, is well tied up together, making for a plausible storyline. With so many artists in the film from motta Rajendran to Redin Kingsley and Muniskanth and others, there is never  dull moment....

மிஸ்கின் போல திறமையானவர் ; 'வெப்' இயக்குனர் ஹாரூனுக்கு கார்த்திக் ராஜா பாராட்டு

Image
  வேலன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.எம் முனிவேலன் தயாரித்துள்ள படம் வெப் (WEB). அறிமுக இயக்குனர் ஹாரூண் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். 'நான் கடவுள்' ராஜேந்திரன், சாஷ்வி பாலா, சுபப்பிரியா, நடிகர் முரளி ராதாகிருஷ்ணன், அனன்யா மணி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். கிறிஸ்டோபர் ஜோசப் படத்தின் ஒளிப்பதிவை கவனிக்க, சுதர்ஷன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். நிர்வாக தயாரிப்பாளராக கே.எஸ்கே செல்வா பொறுப்பேற்றுள்ளார். வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் இதன் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று காலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் கே.ராஜன், தனஞ்செயன், இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், சுப்பிரமணிய சிவா, நடிகை ரேகா நாயர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் அனைவரையும் வரவேற்றுறை தயாரிப்பாளர் முனிவேலன் பேசும்போது, “சமூகத்திற்கு ஒரு நல்ல ஒரு ம...

Movie Review: Love

Image
 Direcrtor RP Bala's thriller, Love, starring Bharath, Vani Bhojan, Swayam Siddha, Daniel Pope and Vivek Prasanna hits cinema halls on July 28th. The film is based on the malayalam film of the same name when some changes.  Bharath and Vani Bhojan have a love marriage against her dad's ( Radha Ravi) wishes since he is not settled in life. Years later trouble brews in the marriage and the duo end up fighting hard,  even leading to violence, leading to his wife's death. But thereby hangs a tale. Is she really dead? Who actually killed whom and why? Bharath and Vani do a superb job at playing their roles. The fight scenes are so realistically filmed, one can feel the anger and frustration of the duo. For Vani it's a, very different role and she pulls it off superbly. Her styling and hair also make for good visuals. Bharath as the irate husband combatting anger issues leaves a mark.  However the scenes with vivek prasanna (too many close ups) and Daniel Pope, with lengthy...

Nora Fatehi In Mega Prince Varun Tej, Karuna Kumar, Vyra Entertainments #VT14

Image
  Mega Prince Varun Tej’s 14th film to be directed by Karuna Kumar of Palasa fame will be produced by Mohan Cherukuri (CVM) and Dr Vijender Reddy Teegala on a high budget under the banner of Vyra Entertainments. #VT14 will be the highest-budgeted movie for Varun Tej. Meenakshi Chaudhary is considered to play the lead actress in the movie. Another update is that Nora Fatehi is part of the project. The actress who is popular for doing special numbers will be playing a vital role in #VT14. She will also shake her leg in a special number. The movie #VT14 is set in the period backdrop of the 1960s in Vizag. The team will be taking extra care to get the milieu and the feel of the 60s. The movie will be launched in a grand manner on the 27th of this month in Hyderabad. The makers will announce the rest of the cast and crew on the same date.

தோனி என்டர்டெய்ன்மென்ட்டின் 'எல். ஜி. எம்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

Image
  தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவாகி இருக்கும் 'எல் ஜி எம்' திரைப்படம் எதிர்வரும் 28 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, ஆர். ஜே. விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இசையமைத்திருக்கிறார். முழு நீள குடும்ப பொழுதுபோக்கு நகைச்சுவை சித்திரமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தோனி எண்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் சார்பில் சாக்ஷி சிங் தோனி மற்றும் விகாஸ் ஹசிஜா ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தோனி எண்டர்டெய்ன்மென்ட் வழங்குகிறது. தமிழகம் முழுவதும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி வெளியிடுகிறது.  இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள நெக்ஸஸ் மால் வணிக வளாகத்தில் நடைபெற்றது. இதன் போது சாக்ஷி சிங் தோனி, ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, ஆர். ஜே. விஜய், இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி, விநியோகஸ்தர் சக்தி வேலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  விநியோகஸ்தர் சக்திவேலன் பேசு...

Movie Review : DINOSAURS aka Die No Sirs

Image
 Dinosaurs starring Udhay Karthik, Mara, Sripriya Deva and Rishi, directed by newbie MR Madavan,will be in theatres on July 28th.  The story is set in North Madras. Two brothers, Dhana (Rishi) a tailor, and Mannu ( Udhay Karthik) are besties with Dhurai (Maara), who works for a ganglord. In  a series of circumstances,  Dhana sacrifices and goes to jail instead of Dhurai because he is just married. But the murdered man's kin  from the opposite gang, find Durai and hack him brutally to death. Mannu, who believes in peace and leading a decent life, sans violence, is drawn into this sequence of events, by a twist of fate. Is Mannu able to get his brother out of jail, and avenge the death of Dhurai. Who is the real killer behind all this violence and why?  Laced with humor, immersed in the local lingo of North Madras, and without  heavy doses of foul language as is,iften shown on screen, Mahendran manages to put across a  quaint, quirky and realistic s...

ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து, “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” படம் சாதனை படைத்துள்ளது.

Image
  ZEE5 ஓடிடி தளத்தில் கலக்கும்,  வெள்ளித்திரைத் திரைப்படங்கள் !  ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில்,  நடிகர் ஆர்யா நடிப்பில் கிராமத்துப் பின்னணியில்  உருவான ஆக்சன் கமர்ஷியல்  திரைப்படமான   “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.  சமீபத்தில் வெளியான விஜய் ஆண்டனியின் தமிழரசன் திரைப்படமும் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.  2023 ஜூன் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் ZEE5 தளத்தில் வெளியான இப்படம், குடும்ப பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.  தமிழில் முன்னை ஸ்ட்ரீமிங் தளமாக,  ரசிகர்களுக்குத் தொடர்ந்து பல நல்ல படைப்புகளை விருந்தளித்து வருகிறது. ZEE5 தளம். திரையரங்கில் பார்வையாளர்களிடம் வரவேற்பைப்  பெற்ற திரைப்படங்கள், ஓடிடியிலும் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. பொதுவாக உணர்வுப்பூர்வமான கதைகள் கொ...

நாசா யூத் ஹப்பின் இரண்டாவது கிளை இப்போது ஈ.சி.ஆரில் திறக்கப்பட்டுள்ளது!

Image
  சென்னையில்  அமைந்துள்ள இளைஞர்களின் பொழுதுபோக்கு ஹப்களிலேயே முதலாவது என்றால் திரு. நாசர் அவர்களால் துவங்கப்பட்ட நாசா யூத் ஹப் தான். அதனுடைய முதல் ஹப் 2017ல் எலியட் கடற்கரை சாலையில் துவங்கப்பட்டு இளைஞர்களின் மைய கவன ஈர்ப்பாக இருந்து வருகிறது. அதனுடைய முதல் கிளைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து, கிழக்கு கடற்கரை சாலை அதன் இரண்டாவது கிளையை 21 ஜுலை 2023ல் வரவேற்றுள்ளது.  இந்த நிகழ்ச்சி தமிமுன் அன்சாரி மற்றும் டாக்டர் ஹபீப் நாதிரா ஆகியோரால் துவங்கி வைக்கப்பட்டது. மிர்ச்சி சிவா, பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், ஹாரத்தி கணேஷ், கணேஷ்கர், அஜய்ராஜ், உள்ளிட்ட தமிழ் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் தங்களது மதிப்புமிக்க வருகையால் இந்த நிகழ்வை மேலும் சிறப்பித்தனர். இந்த நிகழ்வில் நடிகர் மிர்ச்சி சிவா பேசும்போது, “இந்த அற்புதமான கொண்டாட்டத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஹப்பின் நிறுவனரான நாசர் சார் என்னுடைய குடும்ப நண்பர். அவரது இந்த சாதனையை கண்டு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவர் தனது அணுகுமுறையில் ரொம்பவே அப்டேட்டாக இருப்பதுடன் இளைஞர்களின் நாடித்துடிப...