Posts

ZEE5 மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸ் ‘கூச முனிசாமி வீரப்பன்’ சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது

Image
~'கூச முனிசாமி வீரப்பன்' இந்தியாவின் மிகப்பிரபல வனக் கொள்ளைக்காரன்  வீரப்பனின்  வாழ்க்கையையும் அவனது வரலாற்றையும் நெருக்கமாக விவரிக்கும்  ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸ் ஆகும்.  இந்த சீரிஸ் டிசம்பர் 8 ஆம் தேதி பிரத்தியேகமாக ZEE5 இல் திரையிடப்பட உள்ளது~ இந்தியா, 23 நவம்பர் 2023: இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான 'கூச முனிசாமி வீரப்பன்' என்ற டாக்குமெண்ட்ரி சீரிஸின்  டிரெய்லரை இன்று வெளியிட்டது. இந்த சீரிஸ் வனக் கொள்ளைக்காரன் கூஸ் முனிசாமி வீரப்பனின் வாழ்க்கை மற்றும் அவரது குற்றச் சரித்திரம் பற்றிய நெருக்கமான பார்வையை  வழங்குகிறது. நிஜ வாழ்க்கைக் காட்சிகள் மற்றும் அவருக்கு நெருக்கமான நபர்கள் மற்றும் அவரைப் பிடிக்க அயராது முயன்ற அதிகாரிகளின் நேரடி வாக்குமூலங்கள் ஆகியவற்றின் மூலம், இந்த சீரிஸ் வீரப்பனின் புதிரான ஆளுமை மற்றும் அவரது குற்ற பின்னணியைத் தெளிவாகச் சித்தரிக்கிறது. இந்த சீரிஸின் தனிச்சிறப்பு என்னவென்றால், இது முதன்மையாக வீரப்பனின் வார்த்தைகளில்,  அவரது ...

British composer Martin Phipps talks about the Making of Music for Ridley Scott's Napoleon

Image
  An empowering story needs equally intense music to support its narrative and director Ridley Scott has ensured this with his highly anticipated film Napoleon. Napoleon is a spectacle-filled action epic that details the checkered rise and fall of the iconic French Emperor Napoleon Bonaparte, played by Oscar®️-winner Joaquin Phoenix. Against a stunning backdrop of large-scale filmmaking orchestrated by legendary director Ridley Scott, the film captures Bonaparte's relentless journey to power through the prism of his addictive, volatile relationship with his one true love, Josephine, showcasing his visionary military and political tactics against some of the most dynamic practical battle sequences ever filmed.  For the score of the film, Scott enlisted British composer Martin Phipps for their first collaboration. As they met before filming, Scott gave Phipps his impressions of the film he would be making. “If you think of a typical Ridley Scott film, there's usually a lot of sc...

Allu Aravind Presents- Naga Chaitanya Akkineni, Chandoo Mondeti, Bunny Vasu, Geetha Arts- Thandel First Look Unleashed

Image
  Yuva Samrat Naga Chaitanya and director Chandoo Mondeti’s crazy project #NC23 to be produced by Bunny Vasu and presented by Allu Aravind on the Geetha Arts banner will start rolling in December. This is one of the most awaited movies given Naga Chaitanya is one of the versatile stars, whereas Chandoo Mondeti delivered a Pan India blockbuster with his last Karthikeya 2, and Geetha Arts is one of the leading production houses in India that delivered numerous hits. #NC23 will be the most expensive movie for Naga Chaitanya who will be seen in a never-seen-before avatar. Naga Chaitanya celebrates his birthday today. However, the makers provided a big treat a day prior to his birthday. They announced a powerful title, Thandel, and also launched the first look poster. Thandel means energetic, charismatic, ambitious, and focused. If a person has a true passion for something, he can give everything for it. Naga Chaitanya switched to beast mode to play a fisherman in the movie and has unde...

Jigiri Dosthu starring Shariq Hassan, Aran, Ammu Abhirami, VJ Ashiq, Pavithra Lakshmi and others is an wholesome entertainer on the cards.

Image
  India's Leading film director Shankar's former Assistant Director and award winning short film maker Aran is all set for his debut in kollywood. Produced by K. Pradeep Jose, an industrialist from Coimbatire , Aran and co-Producer by S.B.Arjunar,  the flick is titled JIGIRI DOSTHU. As referring with the title the movie is all about power of friendship and what extent the power of friendship can manifest. Three friends with different aim in life plan to go for outing, while they witness a girl being kidnapped by terrific gangster. Watching the kidnap, the friends try to save the girl using TERRORIST TRACKER, a technology based on phone tapping . The story begins smoothly and climax will have all the elements to make the movie an wholesome entertainer. Jigiri Dosthu has promising cast which include Big Boss fame Shariq Hassan, Aran, SIIMA AWARDS Best Shortfilm Actor known for notable works in award winning short films, Ammu Abirami, VJ Ashiq, cook with comali fame Pavithra Laks...

நவம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது குய்கோ

Image
எ.எஸ்.டி பிலிம்ஸ் எல்.எல்.பி வழங்கும் திரைப்படம் ‘குய்கோ’. இதில் கதையின் நாயகர்களாக விதார்த் மற்றும் யோகி பாபு நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் இளவரசு, முத்துகுமார், ஶ்ரீபிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஆண்டவன் கட்டளை’ படத்தின் கதாசிரியர் அருள் செழியன், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். பிரபல பின்னணி பாடகர் அந்தோணி தாசன் இப்படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். பிரபல பின்னணி பாடகர் அந்தோணி தாசன் இப்படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ராம் பாண்டியன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். சுப்ரமணியன் நாராயணன் தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்கிறார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட இப்படம் வெளியீட்டுக்குத் தயாரான நிலையில்,  பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ், "மலைக்கிராமத்துக்கான கதை என்றதும், மனதில் ஏற்காடு, ஊட்டி போன்ற விஷுவல் கண் முன் தோன்றும். அவர் லோக்கேஷனை ஃபோட்டோஸாகக் காட்டினார். இந்தக்...

"My OTT debut with The Village has definitely been a different kind of experience.” shares Arya about The Village on Prime Video

Image
  Prime Video recently announced the global premiere of their upcoming original Tamil horror series, The Village. Inspired by Asvin Srivatsangam, Vivek Rangachari, and Shamik Dasgupta’s graphic horror novel of the same name, this horror thriller narrates the story of a man, who is on a quest to unravel the mystery behind his family's disappearance.  Arya, one of the most versatile actors of the industry has worked in the industry for over a decade and is now making his long-format streaming debut with this horror series. He plays Gautam; a man on a rescue mission to find his family, along with some locals in the village of Kattiyal.   Speaking about his exciting project, Jamshad Cethirakath, aka Arya, shared, “My OTT debut with The Village has definitely been a different kind of experience. The show's concept, which is the horror-thriller element with a lot of gore, and a very rooted story was also never experienced in the Indian OTT market. I found that particularly...

“Malayalam movies for satisfaction and Telugu movies for commercial success” - Actress Vasundhara’s new resolution

Image
“I would like to explore and exhibit my strength as a performer in negative roles” - Actress Vasundhara Actress Vasundhara  made her debut in Tamil cinema as one of the 5 heroines in Veteran filmmaker SP Jhananathan’s ‘Peranmai’. Although she was one of the 5 female lead actresses, she was highly noticed for her natural and spontaneous performance as a bubbly girl. He ability to choose the unique roles that offers has substantial prominence and has won her the attention of cinema lovers, and she has consistently managed to wow us with her spellbinding performances.  The year 2023 has been yet another feather on her cap, as she established her acting prowess in movies Kannai Nambathey and Thalaikkoothal and Amazon Prime Video’s ‘Modern Love Chennai’. With her adeptness in delivering remarkable performances in unique roles, the actress has scored brownie points. Moreover, the forthcoming year looks promising for her as she has changed her course in selecting different projects....

சந்தானத்திற்கு 30 கோடி சம்பளம் கொடுக்கும் இடத்திற்கு அவர் உயர வேண்டும் என்று விரும்புகிறேன்.” – ஞானவேல்ராஜா

Image
  இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில், சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “80’ஸ் பில்டப்”.  நாயகியாக ராதிகா ப்ரீத்தி நடிக்க, பிற முக்கிய கதாபாத்திரங்களில் ஆடுகளம் நரேன்,  இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், மொட்டை ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், இயக்குநர் சுந்தர்ராஜன்,  தங்கதுரை, சுவாமிநாதன், கும்கி அஷ்வின், சுபாஷினி கண்ணன், சங்கீதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைக்க, ஜேக்கப் ரத்தினராஜ்  ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட  தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசியதாவது, இப்படத்தின் இயக்குநர் கல்யாண் அவர்களை  2015 காலகட்டத்தில் இருந்தே எனக்குத் தெரியும். அவர் வரிசையாக ஆறு படங்களை இயக்கி இருந்தாலும் கூட அவருடைய மொபைல் எண்ணை நான் KSP கல்யாண், அதாவது கதை சொல்லப் போறோம் கல்யாண் என்று தான் பதிவு செய்திருக்கிறேன். அவரது இயக்கத்தில் வந்த படங்களில் எனக்கு கதை சொல்லப் போறோம் திரைப்படம் மிகவும் பிடிக்கும்.  அதுபோல் ஜாக்பாட், குலேபகாவலி பட...

Here is how Director Ridley Scott found his Napoleon in Oscar winning actor Joaquin Phoenix!

Image
  Director Ridley Scott and Academy Award-winning actor Joaquin Phoenix are receiving phenomenal global reviews for their upcoming spectacle-filled action epic, Napoleon, which brings forth the story of history's greatest warrior and emperor. The film details the checkered rise and fall of the iconic French Emperor Napoleon Bonaparte. Talking about how he found his Napoleon, director Ridley Scott shares that for him it was after seeing Joaquin’s Academy Award®️-winning performance in Joker that he was reminded of their collaboration on Gladiator, and knew that he would be perfect for the role, the director shared, ‘I saw him and it all came flooding back – how we worked on Gladiator, and what journey he went on with that character, and I thought, ‘God damn, there’s Napoleon.’” Napoleon captures Bonaparte's relentless journey to power through the prism of his addictive, volatile relationship with his one true love, Josephine, showcasing his visionary military and political tacti...

Lokesh Kangaraj at Kalidas Jairam's Aval Peyar Rajni trailer release!

Image
  நவரசா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “அவள் பெயர் ரஜ்னி” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். தயாரிப்பாளர் ஸ்ரீஜித் K.S  பேசியதாவது... எல்லோருக்கும் என் நன்றிகள் ஒரு நல்ல படம் செய்துள்ளோம் ஆதரவு தாருங்கள். எங்களுக்காக வந்துள்ள இயக்குநர் லோகேஷ் அவர்களுக்கு நன்றி. இந்தப் படம் உங்களுக்கு மிக வித்தியாசமான அனுபவம் தரும் நன்றி.   நடிகர் அஸ்வின் குமார் பேசியதாவது... அனைவருக்கும் நன்றி, இவ்விழாவில் லோகேஷ் சார் கலந்துகொண்டது எங்களுக்குப் பெருமை. விடாமுயற்சிக்கு ஒரு உதாரணம் இந்தத் திரைப்படம். அவ்வளவு உழைத்துள்ளோம். பைலிங்குவலாக இரண்டு மொழிகளில் பெரிய உழைப்பில், இப்படத்தை உருவாக்கியுள்ளோம். திரையரங்கில் படத்தைப் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி. நடிகர் ரமேஷ் கண்ணா S  பேசியதாவது... அற்புதமான விழாவில் மேடையை  பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி. சி...

Grand Thanks Meet of Jigarthanda Double X held!

Image
  Thanksgiving meet of 'Jigarthanda Double X' blockbuster movie directed by Karthik Subbaraj and produced by Stone Bench Films’ Kaarthekeyan Santhanam and Five Star Creations' S Kathiresan The Thanksgiving meet of blockbuster Deepavali release 'Jigarthanda Double X', directed by Karthik Subbaraj , produced by Kaarthekeyan Santhanam of Stone Bench Films and S Kathiresan of Five Star Creations, co-produced by Kal Raman, S Somasegar, Kalyan Subramaniam and Alankar Pandian and released by Red Giant Movies was held in Chennai on Friday (November 17). Highlights of the event are below: Vidhu who played the role of Sattani said... Thanks to everyone who are here. Thanks to all journalist friends. Thanks to all the well-wishers. It is a pleasure to act with seniors. I feel very happy to act with Lawrence sir and SJ Suryah sir. Editor Shafique Mohamed Ali said... I belong to the Stone Bench family. I am where I am today because of Karthik Subbaraj sir. Thanks to all the jou...