Posts

Nandamuri Balakrishna, Gopichand Malineni, Mythri Movie Makers #NBK107 Title To Be Revealed On October 21st

Image
Natasimha Nandamuri Balakrishna and mass director Gopichand Malineni’s crazy project NBK107 is one of the most awaited movies. The film indeed is carrying huge buzz, thanks to the massive response for the first look and then the teaser. The shoot of the movie is presently underway in RFC, Hyderabad. Here comes the big update. The film’s title will be revealed on October 21st. There are some titles doing rounds on social media platforms. However, the actual title they finalized will be revealed in another five days. Shruti Haasan is the female lead in the movie which also features Duniya Vijay, and Varalaxmi Sarathkumar in important roles. Music sensation S Thaman who is in superb form of late and delivered blockbuster albums to both Balakrishna and Gopichand Malineni for their last respective films helms the music of NBK107. Rishi Punjabi is taking care of cinematography. Naveen Yerneni and Y Ravi Shankar of Mythri Movie Makers are producing the film on massive scale. Accla...

Sardar is an Indian Spy Thriller -Karthi

Image
  பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரித்து, கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவான படம் சர்தார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் அப்படக் குழுவினர்கள் பேசியதாவது  நடிகர் கார்த்தி பேசும்போது,  மித்ரன் இயக்கி வெற்றி பெற்ற இரும்புத்திரை படத்திற்கு பிறகு..  பேங்கிலிருந்து செல்லில் ஒரு குறுஞ்செய்தி வந்தாலே பயமாக இருந்தது. நெஞ்சை அடைத்தது போல் பகீர் என்று இருந்தது. வங்கியில் இருந்து வரும் குறுஞ்செய்தி இந்தளவிற்கு பயத்தை ஏற்படுத்த முடியுமா? என்று அந்த படத்தைப் பார்த்த பிறகு தான் தெரிந்தது. பக்கத்திலேயே இருக்கும் விஷயத்தை நாம் கவனம் செலுத்தவில்லை. அதை மித்ரன் புரிந்து கொண்டு படத்தை இயக்கியது நம் எல்லோருக்கும் பெரிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இருந்தது. அந்த படம் எல்லா மொழிகளிலும் நன்றாக ஓடியது. அதிலும் அவர் முதல் படம் என்பதே ஆச்சிர்யபட வைத்தது. அவர் மீது ஆர்வம் அதிகமானது. அதன் பிறகு ஹீரோ படத்தை இயக்கினார். பின்பு இந்த படத்திற்கு லக்ஷ்மன் சந்திக்க வைத்தார். அப்போது இந்த படத்தின் ஒரு வரியைக்...

இயற்கைக்கும், மனிதனுக்கும் பாலமாக காவல் தெய்வங்கள் உள்ளன - ‘காந்தாரா’ இயக்குநர் ரிஷப் ஷெட்டி

Image
  ‘இயற்கைக்கும், மனிதனுக்கும் இடையே பாலமாக நம்முடைய காவல் தெய்வங்கள் உள்ளன’ என காந்தாரா பட இயக்குநரும் நாயகனுமான ரிஷப் ஷெட்டி தெரிவித்தார்.  ‘கே ஜி எஃப்’ பிரம்மாண்டமான வெற்றிப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில்  தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘காந்தாரா’. இதில் ரிஷப் ஷெட்டி, அச்சுத் குமார், சப்தமி கௌடா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் எஸ் காஷ்யப் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் ரிஷப் ஷெட்டி. கன்னட மொழியில் தயாராகி வெளியான இந்த திரைப்படம், விரைவில் நூறு கோடி ரூபாய் வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் பதிப்பு அக்டோபர் 15 ஆம் தேதியான இன்று தமிழகத்தில் வெளியானது. தமிழகம் முழுவதும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு வெளியிட்டிருக்கிறார். இன்று வெளியான ‘காந்தாரா’ தமிழக மக்களிடமும் நல்லதொரு வரவேற்பினைப் பெற்றிருக்கிறது. இதனைத் தொடர்ந்து படத்தின...

Film Review: Kantara

Image
By Rinku Gupta Rishab Shetty's directorial ( he also the film's writer) starring himself in the lead, Hombale Films' Kantara released in its Tamil version today on Oct 15th in theatres, two weeks, after the Kannada original release. The film is being released in several languages including Hindi and has a pan-Indian reach. The story travels through different time periods. In 1847 a king  in coastal Karnataka, who has everything in life, but is still in search of inner peace, find relief and solace in a deep forest when he finds an idol of a local God, the Guliga Daiva. In return for taking the God's idol away with him,  he gifts the locals all his lands in that area.  Cut to  the 20th century, when his descendants turn greedy, realising the value of the lands given away, where people from the forest have made their home. In an effort to somehow get the land back, in the 1990's, one descendant Devendra (Achyut Kumar) ...

Film Review : Repeat Shoe

Image
Repeat Shoe is a Yogi Babu, Dileepan, Priya Kalyaan, KPY Bala and Redin Kingsley starrer, which released in theatres on Oct.14th. The film is directed by Kalyan with music by Sam CS and produced by  Netco Studios and ATM Productions. The film revolves around the horrors of child trafficking and a mysterious pair of time travel shoes invented and worn by Dileepan in the film.   A dangerous gang is transporting girl children  in a large lorry tanker into a thick forest where they are ruthlessly treated and  tortured before being exploited by aged men. A drunken cobbler sells his little girl child  Priya ( Priya Kalyaan in a superb performance) to the same gang. The brave child however, induces the trapped girls to flee.  Yogi Babu, KPY Bala and Kingsley get involved into the life of the child when she finds the magical shoes and hands them over to Yogi Babu when she loses his pair given for repairs. Concerned with her welfare, they now try to...

Film Review : Sanjeevan

Image
 Sanjeevan directed by Mani Sekar, released on October 14th in theatres. The film has an ensemble cast and is a unique snooker based film from the Balu Mahendra Cinema Pattarai team and is produced by Malar Movie Makers. The story revolves around a group of friends (Vimal Raja, Sathya NJ, Vinod Loghydaas, Shiv Nishanth, Yazeen, Dhivya Dhuraiswamy)  who enjoy spending time at a snooker club when not at work. Their friendship is pretty thick. One amongst them, Nilan ( Vinod Loghydaas), is a snooker champ, a sincere worker and devoted to his mother. Into his life, walks in a colleague, and the duo fall in love. But just when the future looks bright at last and love is in the air,  tragedy strikes. What happens and why does it shake their world? The film is made in an aesthetic manner with the top notch camera work by Karthik Swarnakumar which makes each carefully composed visual a delight to watch. Music by Tanuj Menon and editing by Shibu Neel BR and...

Grand Kaalangalil Aval Vasantham Audio Launch!

Image
  Kaalangalil Aval Vasantham, a feel-good romantic entertainer, is produced by Aram Entertainment in association with Sree Studios and is directed by Raghav Mirdhath.  As Tamil cinema is witnessing lots of romantic films, the team has attempted to narrate a love story in a different dimension. Newcomer Kaushik Ram is debuting in lead role through this movie. Anjali Nair of Taanakkaran fame is playing the female lead role. Heroshini is performing a pivotal character in this movie. Varghese Mathew, RJ Vignesh, Anitha Sampath, Swaminathan, Soundarya, Jaya Swaminathan and few others are a part of this star-cast.  The audio launch of this movie was held this morning in Chennai that was attended by the cast and crew along with eminent personalities from the industry.  Here are some excerpts from the event.  Producer CV Kumar said, “I have known the film’s director for 10 years. He narrated this script to me during the production of ...

சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஒவ்வொருவரின் வாழ்க்கையும் எப்படி மாறுகிறது என்பதே சஞ்ஜீவன் - இயக்குனர் மணி சேகர்

Image
மலர் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் மணி சேகர் இயக்கி இருக்கும் படம் சஞ்ஜீவன். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் வினோத், நிஷாந்த், சத்யா என்.ஜே., யாஷின், நடிகைகள் திவ்யா துரைசாமி, ஹேமா இயக்குனர் மணி சேகர், தயாரிப்பாளர் மலர்கொடி மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். நடிகர் நிஷாந்த் பேசும்போது, ‘சுமார் 15 நிமிடம் ஓடக் கூடிய குறும்படமாகத் தான் இயக்குனர் எனக்கு காட்டினார். ஐவரில் ஒருவராக நீங்கள் நடிக்க போகிறீர்கள் என்று கூறினார். ஐவரும் ஐந்து விதமான குணங்கள் கொண்டவர்கள். ஒருவன் அமைதியாக இருப்பான், இன்னொருவன் எல்லாவற்றிலும் சரியாக இருப்பான். மற்றொருவன் எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக் கொள்பவன். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள். அவர்களுடன் 4 மாத பயணம், சூழ்நிலைக்கேற்றவாறு அவர்களின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதுதான் கதை. இப்படம் நடிக்கும்வரை எனக்கு ஸ்னூக்கர்ஸ் தெரியாது. இயக்குனர் சொந்தமாக ஸ்னூக்கர் நிலையம் வைத்திருந்தார். அங்கு சென்று ஸ்னூக்கர்ஸ் விளையாட கற்றுக் கொண்டேன்’ என்றார். நடிக...

Swashbuckling its way to the top, historical epic film 'The Woman King ' to release in India on 14th October

Image
     Packed with powerful performances, stirring battle scenes, elaborate costume and setdesigns, and seminal filmmaking, The Woman King has been highly acclaimed by audiences and critics alike. Inspired by real women warriors an all-female fighting force called the Agojie, the historical epic movie follows their story as they fought battle after battle in order to protect the African kingdom of Dahomey in 1800s.  Touted as this season's Academy award contender, The Woman King is also only one of two movies this year to have received the A+ CinemaScore - one of the most prestigious and credible scores to be conferred upon movies basis audience survevs. What's more it is helmed by women artists on all fronts - from Academy, Golden Globe and Primetime Emmy award winning actor, Viola Davis, International Emmy award winning Thuso Mbedu, Lashana Lynch who has made history as the first Black female to be cast as 007 and Sheila Atim in the  cast...

இயக்குநர் மிஷ்கின் இசையமைக்கும் “டெவில்” திரைப்பட படப்பிடிப்பு நிறைவடைந்தது !

Image
மாருதி பிலிம்ஸ் R இராதாகிருஷ்ணன் மற்றும்  S.ஹரி சார்பில் ‘டச் ஸ்கிரீன் எண்டர்டெயின்மெண்ட்’ P.ஞானசேகர் தயாரிக்கும் தமிழ் திரைப்படம் “டெவில்”.  இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில்,  இயக்குநர் மிஷ்கின் முதல் முறையாக இசையமைக்கும் “டெவில்” படத்தின் படப்படப்பிடிப்பு  முழுமையாக  நிறைவடைந்தது.  மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுமாகும், இப்படம் அறிவிக்கப்பட்ட போதே, ரசிகர்களிடம் பெரும் ஆவலை தூண்டியது. ரசிகர்களை இருக்கை நுணியில் கட்டிப்போடும் புதுமையான திரில்லராக ‘டெவில்’ திரைப்படம் உருவாகியுள்ளது.  இப்படத்தில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபா ஶ்ரீ ஆகியோருடன் இயக்குநர் மிஷ்கின் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.  படத்தின் தொழில் நுட்ப குழுவினர் விபரம்  தயாரிப்பாளர் : R. ராதா கிருஷ்ணன்  தயாரிப்பு நிறுவனம் : டச் ஸ்கிரீன் எண்டர்டெயின்மெண்ட் எழுத்து, இயக்கம் : ஆதித்யா  ஒளிப்பதிவு : கார்த்திக் முத்துக்குமார் இசை: மிஷ்கின்  எடி...

சீனு ராமசாமி அவர்கள் இயக்கத்தில் மாதம்பட்டி சினிமாஸ் தயாரிப்பில் மாதம்பட்டி ரங்கராஜ் நடிக்கும் புதிய படம்

Image
 தென்மேற்கு பருவக்காற்று நீர்ப்பறவை தர்மதுரை மாமனிதன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய தேசிய விருது பெற்ற இயக்குனர் திரு.சீனு ராமசாமி அவர்கள் இயக்கத்தில் மாதம்பட்டி சினிமாஸ் தயாரிப்பில் மாதம்பட்டி ரங்கராஜ் நடிக்கும் புதிய படம். மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தில் நடித்தவர் மாதம்பட்டி ரங்கராஜ். இளம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் திகழும் இவர், தற்போது பிரபல திரைப்பட இயக்குனர் திரு.சீனு ராமசாமியின் இயக்கத்தில் தமது அடுத்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். முன்னதாக கேசினோ எனும் திரைப்படத்தில் நடித்துள்ள மாதம்பட்டி ரங்கராஜ், தற்போது நடிகர் யோகிபாபுவுடன் இணைந்து பெயரிடப்படாத மற்றுமொரு திரைப் படத்திலும் நடித்திருக்கிறார். இந்நிலையில்தான் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்திலான தம்முடைய அடுத்த திரைப்படத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இயக்குநர் திரு.சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்த ‘மாமனிதன்’ திரைப்படம் கடைசியாக வெளியாகி நல்ல வரவேற்பையும், விமர்சகர்களின் நல்ல மதிப்பீடுகளையும் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது திரு.சீனு ராமசாமி இயக்கத்த...

Ernavoor Narayanan launches trailer of rom-com roller coaster 'Kaalangalil Aval Vasantham

Image
  Samathuva Makkal Kazhagam President Ernavoor A. Narayanan has launched the trailer of 'Kaalangalil Aval Vasantham', a rom-com bankrolled by Aram Entertainment and Sri Studios. V Square Entertainment has acquired the Tamil Nadu theatrical rights of the movie.  Samathuva Makkal Kazhagam Students Wing State Secretary Karthik Narayanan and others were present at the trailer launch event.  V Square Entertainment, which has in the past released movies like Vijay Sethupathi-starrer 'Maamanithan' and 'Kadaisi Vivasayi', is planning to release 'Kaalangalil Aval Vasantham' in a big way in cinema halls across the state.  Raghav Mirdath, who worked as an assistant director to director Priya V and has experience in writing for films and web series, is making his directorial debut by penning the story, screenplay and dialogues for the film. Kaushik Ram makes his debut as protagonist through this film. 'Taanakaran' fame Anjali Nair pla...