Posts

“4 நிமிடங்களுக்குள் ஒரு ரிலேஷன்ஷிப்பில் உள்ள உணர்வுகளை கூறுவதற்கான சிறு முயற்சி “இனிமேல்” – ஸ்ருதிஹாசன்

Image
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் தயாரிப்பில், உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் வரிகளில்,  ஸ்ருதிஹாசன் இசையில், துவாரகேஷ் இயக்கத்தில், ஸ்ருதிஹாசன், லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் “இனிமேல்” ஆல்பம்  பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.  பாடல் வெளியீட்டைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இருவரும் பதிலளித்தனர்.  இந்நிகழ்வில் இசையமைப்பாளர் மற்றும் நடிகை  ஸ்ருதிஹாசன் பேசியதாவது,  எல்லோருக்கும் வணக்கம். முதலில் நான் “இனிமேல்” என்கின்ற இந்தப் பாடலை ஆங்கிலத்தில் தான் எழுதத் துவங்கினேன். எழுதத் துவங்கும் போதே ரிலேஷன்ஷிப் தொடர்பாக எழுத வேண்டும் என்கின்ற எண்ணம் இருந்தது. ரிலேஷன்ஷிப் என்பது எப்படி ஒரு Loop ஆக செயல்படுகிறது. அந்த உறவுகளுக்குள் நிகழும் Ups And Downs இவைகளைப் பற்றியும் சொல்ல முற்பட்டேன். பின்னர் எனக்கு ஒரு கட்டத்தில் அந்த ‘இனிமேல்” என்கின்ற வார்த்தையைப் பின் தொடர்ந்து தமிழில் இதை எழுத வேண்டும் என்கின்ற எண்ணம் மேலெழுந்தது. பின்னர் என...

Movie Review: Idi Minnal Kadhal

Image
  Aran ( Ciby ) is guilty of killing a man Ritesh Jain,  in a car accident, when he was on a romantic drive with his girlfriend Janani ( Bhavya Trikha ). Though Aran feels guilty and wants to confess to the cops, Janani stops him due to his impending trip to USA for a career, which will get hampered by any arrest. Their friend Raja ( Jagan) a car mechanic, helps them to repair the car involved and remove evidence. When Abhishek, the teenage son of Ritesh hears of his death, he is devastated. He is looked after by a prostitute Anjali ( Yasmin Ponnappa ) who lives nearby.  Due to a series of events, involving a deadly villain who wants the the teen in return for the father's unpaid debt, Aran ends up rescuing Abhishek in a daring chase.  But he is in for a huge surprise , when he discovers the link between Abhishek and the man dead in the accident. What do Aran and Janani do next?  Does the teenager ( suffering from depression and  with violent fits of rage) ...

மார்ச் 29 ஆம் தேதி வெளியாகும் நேற்று இந்த நேரம்

Image
  கிளாப்-இன் ஃபில்மோடெயின்மென்ட் சார்பில் நவீன் குமார் தயாரிப்பில், சாய் ரோஷன் கே.ஆர். எழுதி, இயக்கி இருக்கும் திரில்லர் திரைப்படம் "நேற்று இந்த நேரம்". பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ஹரிதா மற்றும் மோனிகா ரமேஷ் என இரண்டு பேர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை நித்தின் ஆதித்யா மற்றும் சாய் ரோஷன் கே.ஆர். இணைந்து எழுதியுள்ளனர். மர்மமான முறையில் காணாமல் போன நண்பர்களும், அதன் பின்னணியில் நடக்கும் திடுக்கிடும் சம்பவங்களும் கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். கிரைம் திரில்லர் பாணியில் சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்து இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டி மற்றும் சென்னையில் நடைபெற்றுள்ளது. கெவின் என் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஷால் மணிவண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை கோவிந்த்.ந மேற்கொண்டுள்ளனர். நேற்று இந்த நேரம் படத்தின் இசை உரிமத்தை ஜீ மியூசிக் சவுத் வாங்கியுள்ளது. படத்தின் பாடல்களை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், அறிவு, ஆதித்யா ஆர்.கே., ரவி ஜி ஆகியோர் பாடியுள்ளனர். இப்படத்தின் பின்னணி வேலைகள...

Suriya’s Kanguva Teaser garners almost 2 crore Views in a short time!

Image
The much-awaited moment of quenching the thirsts of  cinema enthusiasts has arrived with the the grand unveiling of actor Suriya's Kanguva teaser during the prestigious Grand Amazon Prime video India event in Mumbai. The expectations over this film has been over the top from the time of its announcement for it marks the collaboration of top league actor Suriya, and filmmaker Siva with the Midas-Touch of  Studio Green K.E. Gnanavel Raja and UV Creations Vamsi-Pramod, one of the big players in the production.  The Sizzle teaser received overwhelming appreciation from across the globe for its making, performances and VFX work. The entire team is delighted to read the encomiums on the teaser and are determined to give their best in the film. Actor Surya's magnetic charisma, the captivating background score by Devi Sri Prasad, and the stunning visuals have truly mesmerized everyone. Additionally, the powerful screen presence of actor Bobby Deol, fresh from the success of Anima...

Hot Spot -team meets Press!

Image
  Directed by Vignesh Karthik and produced by K J Balamani Marban and Suresh Kumar under the banner of KJB Talkies and 7 Warrior Films and presented by Dinesh Kannan of Sixer Entertainment, Hot Spot is a film that talks about the unspoken sides of male-female relationships. As the film is slated to hit the screens on March 29, the film's press meet was held in the presence  of the Media as well as the film crew. In this event... Producer KJ Balamani Marban said... Hot Spot is our first venture. Vignesh is known to me for past four years. We made a short film during the lockdown time. He told the story of this film while making  Thittam Irandu movie .And  I liked it. The trailer has created huge waves. There are a lot of comments about the film. Do Watch the movie and you will definitely like it. Then give your reviews. After the completion of the film, Sixer Entertainment came with a big helping hand and I am thankful to DineshKannan. The film is scheduled for releas...

Movie Review : Rebel

Image
 Studio Green's GV Prakash starrer Rebel hits screeens today, March 22nd. Kathir ( GV Prakash) and a group of his friends, whose parents work as labour in the  Munnar tea estates, come to study in a college in Palakkad during the 80's period, with dreams  to empower themselves for a better future.  But there, they get ragged badly and mistreated by a senior among the Malayali students,  Anthony ( Venkitesh), and his friends, who makes their life hell, as they are  juniors and moreover, Tamil- speaking students. One silver lining for Kathir, is a co-student Sara ( Mamitha Baiju) who is kind to him. Another helpful advisor is a professor (Karunas).  But soon, no matter how much they try to cope, things get out of hand. When one of the friends, ( Adithya Bhasker) is brutally beaten by Anthony and his goons  and dies, Kathir decides to fight the college elections, realising the power of the Tamil students' vote. He wants to fight so that Tamil student...

Ilaiyaraaja Biopic Movie Launch Event

Image
"After much anticipation, fans of Maestro Isaignani Ilaiyaraaja can now rejoice as the official launch of his biopic film titled ‘ Ilaiyaraaja ’ took place  in Chennai. Actor Kamal Haasan had the honor of unveiling the poster, which features Dhanush in a captivating retro style, embodying the musical legend Ilaiyaraaja. The film is directed by Arun Matheswaran, renowned for his work in Captain Miller." The film is prersented by Connekkt Media, PK Prime Production and Mercuri Movies. Produced by Sriram Bakthisaran, C.K. Padma Kumar, Varun Mathur,  Ilamparithy Gajendrean and Saurbh Mishra. The film features cinematography by Nirav Shah and Production Designing by Muthuraj.   "The event also saw the presence of the legendary Isaignani Ilaiyaraaja, along with directors Vetrimaaran and Thiagarajan Kumararaja, among many other luminaries from the film fraternity."  On the occassion, Actor Dhanush was overwhelmed with emotion as he expressed, "This is truly a momen...

அமேசான் ப்ரைம் தளத்தில் உலகளவில் புதிய சாதனைகள் படைக்கும் "கேப்டன் மில்லர்" திரைப்படம் !

Image
  இன்றளவிலும் 9 நாடுகளில் டாப் டென்னில்  டிரெண்டிங்காகும்  அமேசான் ப்ரைம் தளத்தில்,  பிப்ரவரி 9 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியான, சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகர் தனுஷின் நடிப்பில் உருவான “கேப்டன் மில்லர்” திரைப்படம், 40 நாட்களை கடந்தும்,   உலகளவில் 9க்குமேற்ப்பட்ட  நாடுகளில் டாப் 5 வரிசையில்  இடம் பிடித்து, டிரெண்டிங்கில் புதிய சாதனை படைத்து வருகிறது.   சத்ய ஜோதி பிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்க, தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில்,  இவ்வருட பொங்கல் கொண்டாட்டமாக, ஜனவரி 12  ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் "கேப்டன் மில்லர்". இப்படம்  ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாராட்டுக்களைக் குவித்தது.  வரலாற்றுப் பின்னணியில், ஆங்கிலேயர் காலகட்டத்தில் நடக்கும் கதையை மையப்படுத்திய இப்படத்தில், தனுஷ்,  பிரியங்கா மோகன் முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க, சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்...

Prime Video unveils a spine-chilling trailer of horror crime drama Inspector Rishi

Image
  Created by Nandhini JS and produced by Shukdev Lahiri under the banner of Make Believe Productions, the Tamil Original stars Naveen Chandra in the titular role, along with Sunainaa, Kanna Ravi, Malini Jeevarathnam, Srikrishna Dayal, and Kumaravel in pivotal roles Inspector Rishi will be available to stream exclusively on Prime Video in India and across 240 countries and territories worldwide from March 29 Trailer Link : https://youtu.be/4CKU89MI0_0?si=Z1XVP-v1vDefBNXO Mumbai, India– March 19, 2024 – Prime Video, India’s most loved entertainment destination, today unveiled a gripping trailer of its much-awaited Tamil Original horror crime drama series, Inspector Rishi, at a grand event, Prime Video Presents, India. Created by Nandhini JS, the series features actor Naveen Chandra in the titular role, along with a talented cast including Sunainaa, Kanna Ravi, Malini Jeevarathnam, Srikrishna Dayal, and Kumaravel in pivotal roles. The ten-episode series is slated to premiere exclusive...

Arka Media Works and SS Karthikeya will collaborate for 2 interesting projects with Fahadh Faasil

Image
SS Karthikeya, son of maverick director SS Rajamouli, has stepped into the distribution arena by presenting the Malayalam sensation, Premalu, to the Telugu audience. He distributed the film in Telugu under the Showing Business banner. This multi-talented distributor scored massive success with the Telugu version, with the film continuing its glorious run and increasing collections each passing day. Buoyed by the confidence gained from the blockbuster success of Premalu, SS Karthikeya is venturing into production and has announced two of his upcoming projects in association with Arka Media Works, the famed producers of India's pride and joy, the Baahubali franchise. The phenomenal producer Shobu Yarlagadda will be joining hands with SS Karthikeya to produce these exciting projects, with global sensation SS Rajamouli presenting these films. The versatile actor Fahadh Faasil, one of the key producers of Premalu, will be playing the lead role in both films. One of them, an inspiring fr...

பரபரப்பான இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்'..!

Image
  ஃப்ரைடே பிலிம் பேக்டரி (Friday Film Factory) சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில்,  பாலா, ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் ப்ரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோரின் இணை தயாரிப்பில்,  பிரசாத் முருகன் இயக்கும் திரைப்படம் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' (Once Upon A Time In Madras). இப்படம் ஹைபர் லூப் வகையை சார்ந்த திரில்லராக, மிகவும் வித்தியாசமான கதையம்சத்தில் உருவாகி வருகிறது.  இப்படத்தில், கதையின் நாயகர்களாக பரத், ஷான் மற்றும் ராஜாஜி நடித்துள்ளார்கள். கதையின் நாயகிகளாக  விருமாண்டி அபிராமி, அஞ்சலி நாயர் மற்றும் பவித்ரா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தைப் பற்றி இயக்குநர்  பிரசாத் முருகன் கூறுகையில்.. மனித வாழ்வில் சந்தர்ப்பம் தான் ஹீரோ, சந்தர்ப்பம் தான் வில்லன். ஒரு பொருள் ஒரு மனிதன் கையில் எந்த சந்தர்ப்பத்தில் கிடைக்கிறது என்பதைப் பொறுத்து தான் அவன் அப்பொருளை நன்மைக்கோ அல்லது தீமைக்கோ பயன்படுத்துவான். அப்படி  நான்கு பேர் கைகளில் எதிர்பாராத விதமாக  ஒரு துப்பாக்கி கிடைக்கிறது. வெவ்வேறு வாழ்வியலில் இருக்கும், அவர்களது வாழ்க்கையை, அந்த துப்பா...

குடும்பங்கள் கொண்டாட வரும் கங்கணம்

Image
  அவமானத்தைத் துடைப்பதற்கு  'இந்தத் துப்பாக்கியால் தான் நீ சாகப் போகிறாய் 'என்று வெறியோடு காத்திருக்கும் ஒரு சக்தி வாய்ந்த பாத்திரத்தில் வருகிறார். ஒட்டுமொத்த மூர்க்கத்தின் சின்னமாக வில்லன் பாத்திரத்தில் சம்பத்ராம் நடித்துள்ளார். அண்மையில் வெளியாகி வெற்றி பெற்றுள்ள 'மஞ்சுமல் பாய்ஸ்' படத்தில் நடித்த நடிகர் அட்ரஸ் கார்த்திக் ஒரு முக்கியமான பாத்திரத்தில் வருகிறார். தவிர, இயக்குநர் மனோபாலா, 'விஜய் டிவி' ராமர், சேதுபதி ஜெயச்சந்திரன், 'கயல்' மணி, 'ராட்சசன்' யாசர் , அர்ச்சனா மாரியப்பன், ஸ்ரீ மகேஷ், சிரஞ்சன் கேஜி, பாரிவள்ளல், அருண்பிரசாத், கும்கி தரணி, அறந்தாங்கி மஞ்சுளா, ரோகிணி பழனிச்சாமி, ரியா, ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு GA சிவசுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார். அண்மையில் பரபரப்பாகப் பேசப்பட்ட 'முந்திரிக்காடு' உட்பட ஆறு படங்களில் இவர் பணியாற்றி உள்ளார். நூற்றுக்கு மேற்பட்ட ஆல்பங்கள் உருவாக்கிய செல்வா இசையமைத்துள்ளார்.நான்கு  பாடல்களையும் யுகபாரதி எழுதியுள்ளார். 'எஞ்சாமி' ஆல்பம் புகழ் தெருக்குரல் அறிவு, V.M. மகாலிங்கம் ,கயல் கோப...

Actor DSG wished women journalists ahead of Women's day !

Image
  Actor DSG who forayed into the film industry with Mark Antony also has an established film production company called 'DSG Creations' founded in 2017 and through it he is doing works of film production, film releases and marketing in Kollywood. Following this, the actor who recently received international recognition by being appointed as a board of advisor to sit on the Advisory Board of the Capital One Group under World Bank's International Finance Corporation based in New York. After organising a series of events in Malaysia, the latest being Singer Karthik's Concert, the actor was in the city for his next project. He hosted a meet and greet for all the Women cinema Journalists ahead of Women's day. He also shared details about his upcoming projects in Tamil and Telugu which will soon be announced officially.

Movie Review: Razakar The Silent Genocide of Hyderabad

Image
Story: Despite the fact that India gained independence in 1947, the princely state of Hyderabad waited an additional year to decide about joining the country.   The film's story is about the countless atrocities that the common populace had to endure in that one year under Nizam's tyrannical rule, the bloodlust of the fanatical private militia - the Razakars, the tales of valour of the fighters who rebelled against great injustice, and the monumental effort of Sardar Patel - the Iron Man of India - to liberate the ravaged region of Deccan from Nizam's clutches. Review: The screenplay traces the atrocities of the Razakars in several villages and how different local leaders came forward to saefeguard the simple folk from the tyranny of the oppressors who were bent on conversions and punishing those who didn't follow their orders witg dire consequences. The film is raw especially in the scenes of torture that are vividly captured. The scenes certainly drive home the suffer...

Movie Review : Kaaduvetty

Image
 *காடுவெட்டி* மஞ்சள் ஸ்கிரீன்ஸ் பட நிறுவனம் சார்பில் த. சுபாஷ் சந்திரபோஸ், K.மகேந்திரன், N. மகேந்திரன், C. பரமசிவம், G. ராமு  சோலை ஆறுமுகம் ஆகியோர்,இணைந்து தயாரித்துள்ள படம் " காடுவெட்டி " நடிகர், நடிகைகள் : ஆர். கே. சுரேஷ் - குரு  சங்கீர்த்தனா - தாட்சாயினி  விஷ்மியா - ஆர். கே. சுரேஷ் மனைவி  சுப்ரமணியசிவா  -  ராஜமாணிக்கம் அகிலன். ஆடுகளம் முருகதாஸ் ஆதிரா  சுப்பிரமணியன்  தொழில்நுட்ப கலைஞர்கள் : இசை - ஸ்ரீகாந்த் தேவா பாடல்கள் இசை - வணக்கம் தமிழா சாதிக். ஒளிப்பதிவு - M. புகழேந்தி பாடல்கள் - மணிகண்டன் ப்ரியா, பா. இனியவன், ராஜமாணிக்கம், இன்ப கலீல். கலை இயக்கம் - வீரசமர் எடிட்டிங் - ஜான் ஆப்ரகாம் ஸ்டண்ட் - கனல் கண்ணன் நடனம் - தினேஷ். தயாரிப்பு மேற்பார்வை - மாரியப்பன் கணபதி. மக்கள் தொடர்பு - மணவை புவன் தயாரிப்பு -  மஞ்சள் ஸ்கிரீன்ஸ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் - சோலை ஆறுமுகம். RK Suresh plays Guru, a powerful man in his village, who helps protect and rescue young girls and women who are suffering due to marital abuse by drunken hu...