Posts

நடிகர் சங்க தலைவர் நாசர் தொடங்கி வைத்த 'நண்பன் என்டர்டெய்ன்மென்ட்

Image
  நண்பன் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் நண்பன் கலை பண்பாட்டு ஆய்வு மற்றும் கருவூல மையம்'ஆகியவற்றின் தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் கோலாகலமான உற்சாகத்துடன் நடைபெற்றது.  ஆகஸ்ட் 3 ஆம் தேதியன்று மாலை சென்னை  வர்த்தக மையத்தில் நண்பன் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழா, மஹதி அகாடமியில் பயிலும் மாணவ மாணவியர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து டிரம்ஸ் இசை மேதை சிவமணி, வீணை இசை மேதை ராஜேஷ் வைத்யா, பியானோ இசை மேதை லிடியன் நாதஸ்வரம் ஆகிய மூவரும் இணைந்து இசை நிகழ்ச்சியை வழங்கினர். இதைத்தொடர்ந்து மேடை நகைச்சுவை கலைஞர்களான பாலா-குரேஷி இணை, மேடையேறி தங்களது அதிரடியான பகடித்தனமான பேச்சால் பார்வையாளர்களை கவர்ந்தனர்.   இந்நிகழ்வையடுத்து நண்பன் குழுமத்தின் இணை நிறுவனரும், தொழிலதிபருமான நண்பன் மணிவண்ணன் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். அவரின் வரவேற்புரையில், '' நண்பன் குழுமம் இந்தியாவிற்கு வருகை தந்திருக்கிறதே ஏன்? கலைஞர்களுக்கு விருது வழங்குகிறார்கள் ஏன்? திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க...

Following the success spree of the first three installments of 'Pizza', producer C.V. Kumar makes a splashing announcement on 'Pizza-4'

Image
  After the hat-trick success of the first three installments of the 'Pizza' franchise, which has set a new trend for horror films in Tamil film industry, its fourth part 'Pizza 4' is set to commence soon, according to producer C.V. Kumar. C.V. Kumar through his Thirukumaran Entertainment, home to quality movies and promising talents, bankrolled 'Pizza', followed by 'Pizza 2 Villa' and 'Pizza 3: The Mummy'. Directed by Mohan Govind and starring Ashwin Kakumanu, the recently released 'Pizza 3: The Mummy' has been a huge hit across the world. Backed by the unanimous appreciation of the media and fans, the screen count of the movie has been increased.  Following this, producer C.V. Kumar has said that the fourth part of the 'Pizza' film franchise will be launched soon. Talking about this, he said, "The success of three parts of 'Pizza' continues to inspire us thanks to the love of fans' and their vow to support quali...

Movie Review: Web

Image
WEB - Movie Tamil Directed by Haroon Produced by V. M. Munivelan Cinematography - Christopher Joseph Music - Karthick Raja Editor - Sudharsan R Art Director - Arun Shankar Durai Stunt - Fire Karthick Lyrics - Arun Bharathi, RJ Vijay & Jegan Kaviraj Singers - Andrea Jeremiah, Sadhana Sargam & Swetha Mohan Choreography - Sandy, Siva Sankaran & Harish Karthick Making Video - Anand Vino PRO - Ksk Selva Costume Designer - Dorothy Jai Production Executive - M S Loganathan, Aarumugam Sound Production Studios - Fx Studio & Sound Makers Studio DI - Infinity Media Publicity Designer - Dinesh Ashok Production Controller - Bavithran G Executive Producer - Ksk Selva Banner - Velan Productions Release date : 4 Aug 2023 Three IT professional single women ( Shilpa Manjunath, Shaashvi Bala, Shubhapriya Malar)  are besties who love to work hard and party harder. They spend their time partying after work and indulge in alcohol and drugs to have a good time. . They have no time for the...

Good Night' Makers Announce Their Second Production Venture

Image
  There was a constant say in the industry that only big star films can do well in the theatres and smaller films can enjoy only critical acclaim. Glad that Good Night was one of those movies which changed the above perception. The producers of the film, Million Dollar Studios and MRP Entertainment have started rolling their second venture. Prabhuram Vyas who made the sensation web-series LIVIN is stepping his way for his debut feature film here. Manikandan plays the male lead again for the production house. Lalagunda Bommaigal from Modern Love Chennai fame Sri Gouri Priya. Promising actor Kanna Ravi plays an important role. The film carries a strong technical crew. The music is scored by Sean Roldan, Shreyas Krishna will be behind the lens, Barath Vikraman will handle the edit, Rajkamal will head the art department and the lyrics are penned by Mohanrajan. Nazerath Pasilian, Magesh Raj Pasilian and Yuvaraj Ganesan are bankrolling the project. The director promises that it will be a...

Popular Writer-Actor Ajayan Bala makes directorial debut with a film bankrolled by Ajay Arjun Productions and presented by Dr. Arjun

Image
  Ajayan Bala, screenplay and dialogue writer of various super hit movies, is an actor as well. He is making directorial debut with a film bankrolled by Ajay Arjun Productions and presented by Dr. Arjun. The project got an auspicious start today with pooja. Shooting for the film, which is a beautiful love story set in hilly area, will begin on September 1 and will be completed in one go. Ajayan Bala, who has been working in Tamil cinema in various capacities for the past two decades as screenplay writer, dialogue writer and actor, was an integral part of notable movies including 'Chithiram Pesuthadi', 'Pallikoodam', 'Madarasapattinam', 'Deivathirumagal', 'Manithan', 'Chennaiyil Oru Naal', 'Lakshmi', and Thalaivi'. Ajayan Bala, who directed one of the six stories in the 2017 film 'Aaru Athiyayam', is now writing and directing a full-length film for the first time with this new project. With complete confidence in a goo...

Movie Review : Saandrithazh

Image
SAANDRITHAZH starring : Harikumar, Roshan Baseer Datuk  Radharavi, Abu khan Ravimariya, Manobala, Aruldass, Tanisha,  Aditya Kathir, .  Ashika and others. Written & Directed by JVR The film is set for release on August 4th in theatres  The story revolves around an ideal, utopian village which has no crimes,  where people are taught  self-discipline as a way of life,  where honesty and hard work is valued. The villagers even shun a  prestigious award for the model village and dont want  the local politico (Radha Ravi) to interfere in their way of functioning. But how was this village formed? Thereby hangs a tale, when a righteous man Vellaisamy (Harikumar) set up new way of  village life after seeing the cheating, alcoholism and  bad habits spoiling the lives of village folk. But what sacrifice did he have to give in order for things to achieve his goals?  The first half of the story is interestingly told  with actor R...

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியீட்டில் “ஹர்காரா” ஆகஸ்ட் 25 முதல் திரையரங்குகளில் !!

Image
  இந்தியாவின்  முதல் தபால் மனிதன் கதை சொல்லும் “ஹர்காரா” ஆகஸ்ட் 25 முதல் திரையரங்குகளில் ! இளம் திறமையாளர்களின் உழைப்பில் மாறுபட்ட களத்தில், காளி வெங்கட், ராம் அருண் காஸ்ட்ரோ நடிப்பில் இந்தியாவின்  முதல் தபால் மனிதன் கதை சொல்லும் “ஹர்காரா” படத்தினை, தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. இப்படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.  தமிழ் திரையுலகில், தொடர்ந்து  தரமான வெற்றி  திரைப்படங்களை தந்து வருவதன் மூலம் மிகப்பெரும் மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனமாக புகழ்பெற்றுள்ளது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். தரமான திரைப்படங்களை தயாரிப்பதோடு,  இளம் திறமையாளர்களின் நல்ல படைப்புகளை தேடி வெளியிட்டு,  ஆதரவளித்து வருகிறது இந்நிறுவனம். அந்த வகையில் புதுமையான களத்தில் அருமையான படைப்பாக உருவாகியுள்ள “ஹர்காரா” திரைப்படத்தினை ஆகஸ்ட் 25 முதல் திரையரங்குகளில் வெளியிடுகிறது.  KALORFUL BETA MOVEMENT தயாரிப்பில், நடிகர் இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ நடித்து இயக்கியிருக்கும் “ஹர்காரா”, இந்தியாவின் முதல்...

1.2 மில்லியன் பார்வைகளைக் கடந்து, உலகளவில் சாதனை படைத்த மாமன்னன் !!

Image
  ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், சமூக நீதி பேசும் மாபெரும் படைப்பாக உருவான திரைப்படம் மாமன்னன். சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான இப்படம் இந்திய அளவில் நம்பர் 1 இடத்தை பிடித்ததோடு, உலகளவில் 1.2 மில்லியன் பார்வைகளைக் குவித்து சாதனை படைத்துள்ளது.  இயக்குநர் மாரி செல்வராஜின் அற்புதமான உருவாக்கத்தில் உருவான இப்படம் திரையரங்குகளில் கோலாகலமான வரவேற்பைப் பெற்றது. காமெடி நடிகராக கொண்டாடப்பட்ட வடிவேலு முதன்முறையாக மாறுபட்ட வேடத்தில் மாமன்னனாக வாழ்ந்திருந்தார். பகத் பாசில் ரத்னவேலு வாக வாழ்ந்து காட்ட உதயநிதி மக்களின் மனசாட்சியின் உருவத்தை தன் பாத்திரம் மூலம் அழகாக பிரதிபலித்தார். ரசிகர்களிடம் மட்டுமல்லாமல்,  விமர்சகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என அனைவரிடமும் இப்படம் பாராட்டுக்களை குவித்தது.  தேனி ஈஸ்வரின் கண்கவர் ஒளிப்பதிவு, செல்வா RK வின் எடிட்டிங், மனதை உருக்கும் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் இசை என இப்படம் ஒரு மிகச்சிறந்த உலக சினிமா அனுபவத்தைத் தந்தது....

தமிழின் முன்னணி இளம் நட்சத்திர நடிகர் கவினுக்கு ஆகஸ்டில் திருமணம்

Image
  புது மாப்பிள்ளையாக மாறிய  இளம் நட்சத்திர நடிகர்  கவின்! தமிழின் முன்னணி இளம் நட்சத்திர நடிகர் கவின் , தனியார்ப் பள்ளியில்  பணிபுரியும் தன் காதலியான மோனிகாவை வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மணக்கவுள்ளார். நடிகர் கவினின் ரசிகர்கள் ஆச்சர்ய அதிர்ச்சியில்,  உற்சாக வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.  விஜய் தொலைக்காட்சியில் நெடுந்தொடர் மூலம், துணை நடிகராக அறிமுகமானவர் கவின். தன் தனித்திறமை மூலம் படிப்படியாக தன்னை வளர்த்துக் கொண்டவர், திரைப்படங்களில் உதவி இயக்குநரானார். சினிமாவில் நடிகராகவும் கால் பதித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி வாய்ப்பு, அவரை உச்சத்தில் நிறுத்தியது. அவரது குணம் மற்றும் நல்ல மனம் மூலம் இளைஞர்களின் மனதில் பெரிய இடம்பிடித்தார்.  பின்னர் நாயகனாக தமிழ் சினிமாவில் ஜொலிக்க ஆரம்பித்தார்.  சமீபத்தில் அவர் நாயகனாக நடித்த “லிஃப்ட்” மற்றும் “ டாடா ”  திரைப்படங்கள் மிகப்பெரும் ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றன. நடிகர் கவினுக்கென தனி ரசிகர் வட்டம் மட்டுமல்லாமல், தயாரிப்பு மற்றும் விநியோக வட்டாரத்திலும் இவரது மதிப்பு உயர்ந்துள்ளது. தற்போது நடன இயக்குநர...

Lyca Productions releases first look of Raghava Lawrence as Vettaiyan in 'Chandramukhi 2’

Image
  Lyca Productions, one of Tamil cinema's biggest production houses,  today released the first look of actor Raghava Lawrence as Vettaiyan in director P Vasu's eagerly awaited horror-comedy 'Chandramukhi 2'. The First Look poster of Raghava Lawrence as Vettaiyan, a character played by none other than superstar Rajinikanth in the first part of the franchise, has thrilled fans and audiences and heightened expectations.   In fact, Chandramukhi 2, which features multi-faceted star Raghava Lawrence as the protagonist, is one of the most eagerly awaited films of the year.  The film is being directed by P Vasu, a man who has delivered several family entertainers that went on to emerge as blockbusters. Chandramukhi 2 happens to be P Vasu's 65th directorial venture and features Raghava Lawrence, Bollywood actress Kangna Ranaut, ‘Vaigai Puyal’ Vadivelu, Mahima Nambiar, Lakshmi Menon, Sirushti Dange, Rao Ramesh, Vignesh, Ravi Maria, Suresh Menon and Subiksha Krishnan among...

Sathyaraj a Superhuman,Vasanth Ravi You Tuber in Weapon, Tamil cinema's first film with an AI generated portion!

Image
 Sawari director Guhan Senniappan's next movie is titled Weapon,  with Sathyaraj and Vasanth Ravi in the lead.  The film is touted to have a flashback portion which the first to be AI generated in Tamil cinema. The shoot took place in Vagamon but the world created  is a fictional one reveals  director Seniappan, in a media interaction. Sathyaraj plays the titular role of  Weapon and is a human weapon, in fact a a super human. What is his backstory is essentially what the film is about. The story delves more into internal conflict of the character. Sathyaraj plays Mithran, who  works in an elephant sanctuary for orphans elephants. Vasanth Ravi plays a Agni, a You Tuber who searches for  real life superhumans in the film.  Rajiv Menon plays a villain. Tanya Hope plays the female lead. "Rajiv sir agreed because he felt such movies should come in cinema Director Guhan with producer MZ Manzoor "After completing my webseries Vella Raja I wanted to...

Mass food distribution on the occasion of Dhanush's birthday

Image
  The All India Dhanush Fans Club has been providing free lunch to people in Saligramam, Arunachalam Road for the past three months on the account of actor Dhanush's birthday. In commemoration to the star's birthday; idli, pongal, kesari and poori were served to the public as breakfast for around 600 people. For lunch, chicken biryani was served to 1500 people. The program was inaugurated by All India Dhanush Fans Club President- Subramaniam Shiva. A large number of people heartily wished and blessed the Actor.

Movie Review: Pizza 3

Image
The much delayed Pizza 3 :The Mummy, starring Ashwin Kakumanu, Pavithra Marimuthu, Anupama Kumar, Abi Nakshatra and Gaurav, directed by Mohan Govind, produced by CV Kumar , hit screens on July 28th. Nalan ( Ashwin) is a chef and owner of his own restaurant. He is in love with Kayal (Pavithra) whose brother, a cop Prem,( Gaurav) dislikes him.  When a series of murders take place, Prem suspects Nalan. Things get worse when some uncanny events start happening in Nalan's life. What is the reason behind the supernatural events? As Nalan and Kayal unpeel the layers a heart wrenching story of revenge behind it all emerges. What is the truth? How does Nalan resolve the situation? Director Mohan Govind starts off well with a series of eerie events. The locations are well chosen and different than the usual in such genres.  The back story is heart wrenching and leaves an impact especially thanks to the performances of the actors, Abi Nakshatra , Anupama , Kavitha Bharathi and others in ...

Movie Review : DD Returns

Image
The much awaited Santhanam, Surbhi starrer DD Returns hits theatres on July 28th. Sathish ( Santhanam) is in love with Sofia ( Surbhi back in Tamil ). But due to a series of circumstances, he has to get her out of the clutches of a demonic local bigwig and gather 25 lakhs for her freedom. When he tries to do so,  due to  series of quirky events, he lands up in a haunted house and has to battle 5 ghosts on order to get back his lady love. In the meantime, several others groups of criminals are also after him for the booty and all land up at the haunted castle. What happens next? The film keeps you entertained for the most part. The ghosts in the castle have been given a back story of a particular game and the way the treasure of Santhanam lands up at the castle as well as the other gangs, is well tied up together, making for a plausible storyline. With so many artists in the film from motta Rajendran to Redin Kingsley and Muniskanth and others, there is never  dull moment....

மிஸ்கின் போல திறமையானவர் ; 'வெப்' இயக்குனர் ஹாரூனுக்கு கார்த்திக் ராஜா பாராட்டு

Image
  வேலன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.எம் முனிவேலன் தயாரித்துள்ள படம் வெப் (WEB). அறிமுக இயக்குனர் ஹாரூண் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். 'நான் கடவுள்' ராஜேந்திரன், சாஷ்வி பாலா, சுபப்பிரியா, நடிகர் முரளி ராதாகிருஷ்ணன், அனன்யா மணி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். கிறிஸ்டோபர் ஜோசப் படத்தின் ஒளிப்பதிவை கவனிக்க, சுதர்ஷன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். நிர்வாக தயாரிப்பாளராக கே.எஸ்கே செல்வா பொறுப்பேற்றுள்ளார். வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் இதன் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று காலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் கே.ராஜன், தனஞ்செயன், இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், சுப்பிரமணிய சிவா, நடிகை ரேகா நாயர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் அனைவரையும் வரவேற்றுறை தயாரிப்பாளர் முனிவேலன் பேசும்போது, “சமூகத்திற்கு ஒரு நல்ல ஒரு ம...