Posts

பரபரப்பான இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்'..!

Image
  ஃப்ரைடே பிலிம் பேக்டரி (Friday Film Factory) சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில்,  பாலா, ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் ப்ரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோரின் இணை தயாரிப்பில்,  பிரசாத் முருகன் இயக்கும் திரைப்படம் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' (Once Upon A Time In Madras). இப்படம் ஹைபர் லூப் வகையை சார்ந்த திரில்லராக, மிகவும் வித்தியாசமான கதையம்சத்தில் உருவாகி வருகிறது.  இப்படத்தில், கதையின் நாயகர்களாக பரத், ஷான் மற்றும் ராஜாஜி நடித்துள்ளார்கள். கதையின் நாயகிகளாக  விருமாண்டி அபிராமி, அஞ்சலி நாயர் மற்றும் பவித்ரா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தைப் பற்றி இயக்குநர்  பிரசாத் முருகன் கூறுகையில்.. மனித வாழ்வில் சந்தர்ப்பம் தான் ஹீரோ, சந்தர்ப்பம் தான் வில்லன். ஒரு பொருள் ஒரு மனிதன் கையில் எந்த சந்தர்ப்பத்தில் கிடைக்கிறது என்பதைப் பொறுத்து தான் அவன் அப்பொருளை நன்மைக்கோ அல்லது தீமைக்கோ பயன்படுத்துவான். அப்படி  நான்கு பேர் கைகளில் எதிர்பாராத விதமாக  ஒரு துப்பாக்கி கிடைக்கிறது. வெவ்வேறு வாழ்வியலில் இருக்கும், அவர்களது வாழ்க்கையை, அந்த துப்பா...

குடும்பங்கள் கொண்டாட வரும் கங்கணம்

Image
  அவமானத்தைத் துடைப்பதற்கு  'இந்தத் துப்பாக்கியால் தான் நீ சாகப் போகிறாய் 'என்று வெறியோடு காத்திருக்கும் ஒரு சக்தி வாய்ந்த பாத்திரத்தில் வருகிறார். ஒட்டுமொத்த மூர்க்கத்தின் சின்னமாக வில்லன் பாத்திரத்தில் சம்பத்ராம் நடித்துள்ளார். அண்மையில் வெளியாகி வெற்றி பெற்றுள்ள 'மஞ்சுமல் பாய்ஸ்' படத்தில் நடித்த நடிகர் அட்ரஸ் கார்த்திக் ஒரு முக்கியமான பாத்திரத்தில் வருகிறார். தவிர, இயக்குநர் மனோபாலா, 'விஜய் டிவி' ராமர், சேதுபதி ஜெயச்சந்திரன், 'கயல்' மணி, 'ராட்சசன்' யாசர் , அர்ச்சனா மாரியப்பன், ஸ்ரீ மகேஷ், சிரஞ்சன் கேஜி, பாரிவள்ளல், அருண்பிரசாத், கும்கி தரணி, அறந்தாங்கி மஞ்சுளா, ரோகிணி பழனிச்சாமி, ரியா, ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு GA சிவசுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார். அண்மையில் பரபரப்பாகப் பேசப்பட்ட 'முந்திரிக்காடு' உட்பட ஆறு படங்களில் இவர் பணியாற்றி உள்ளார். நூற்றுக்கு மேற்பட்ட ஆல்பங்கள் உருவாக்கிய செல்வா இசையமைத்துள்ளார்.நான்கு  பாடல்களையும் யுகபாரதி எழுதியுள்ளார். 'எஞ்சாமி' ஆல்பம் புகழ் தெருக்குரல் அறிவு, V.M. மகாலிங்கம் ,கயல் கோப...

Actor DSG wished women journalists ahead of Women's day !

Image
  Actor DSG who forayed into the film industry with Mark Antony also has an established film production company called 'DSG Creations' founded in 2017 and through it he is doing works of film production, film releases and marketing in Kollywood. Following this, the actor who recently received international recognition by being appointed as a board of advisor to sit on the Advisory Board of the Capital One Group under World Bank's International Finance Corporation based in New York. After organising a series of events in Malaysia, the latest being Singer Karthik's Concert, the actor was in the city for his next project. He hosted a meet and greet for all the Women cinema Journalists ahead of Women's day. He also shared details about his upcoming projects in Tamil and Telugu which will soon be announced officially.

Movie Review: Razakar The Silent Genocide of Hyderabad

Image
Story: Despite the fact that India gained independence in 1947, the princely state of Hyderabad waited an additional year to decide about joining the country.   The film's story is about the countless atrocities that the common populace had to endure in that one year under Nizam's tyrannical rule, the bloodlust of the fanatical private militia - the Razakars, the tales of valour of the fighters who rebelled against great injustice, and the monumental effort of Sardar Patel - the Iron Man of India - to liberate the ravaged region of Deccan from Nizam's clutches. Review: The screenplay traces the atrocities of the Razakars in several villages and how different local leaders came forward to saefeguard the simple folk from the tyranny of the oppressors who were bent on conversions and punishing those who didn't follow their orders witg dire consequences. The film is raw especially in the scenes of torture that are vividly captured. The scenes certainly drive home the suffer...

Movie Review : Kaaduvetty

Image
 *காடுவெட்டி* மஞ்சள் ஸ்கிரீன்ஸ் பட நிறுவனம் சார்பில் த. சுபாஷ் சந்திரபோஸ், K.மகேந்திரன், N. மகேந்திரன், C. பரமசிவம், G. ராமு  சோலை ஆறுமுகம் ஆகியோர்,இணைந்து தயாரித்துள்ள படம் " காடுவெட்டி " நடிகர், நடிகைகள் : ஆர். கே. சுரேஷ் - குரு  சங்கீர்த்தனா - தாட்சாயினி  விஷ்மியா - ஆர். கே. சுரேஷ் மனைவி  சுப்ரமணியசிவா  -  ராஜமாணிக்கம் அகிலன். ஆடுகளம் முருகதாஸ் ஆதிரா  சுப்பிரமணியன்  தொழில்நுட்ப கலைஞர்கள் : இசை - ஸ்ரீகாந்த் தேவா பாடல்கள் இசை - வணக்கம் தமிழா சாதிக். ஒளிப்பதிவு - M. புகழேந்தி பாடல்கள் - மணிகண்டன் ப்ரியா, பா. இனியவன், ராஜமாணிக்கம், இன்ப கலீல். கலை இயக்கம் - வீரசமர் எடிட்டிங் - ஜான் ஆப்ரகாம் ஸ்டண்ட் - கனல் கண்ணன் நடனம் - தினேஷ். தயாரிப்பு மேற்பார்வை - மாரியப்பன் கணபதி. மக்கள் தொடர்பு - மணவை புவன் தயாரிப்பு -  மஞ்சள் ஸ்கிரீன்ஸ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் - சோலை ஆறுமுகம். RK Suresh plays Guru, a powerful man in his village, who helps protect and rescue young girls and women who are suffering due to marital abuse by drunken hu...

Kamal Haasan's Raaj Kamal Films International (RKFI) recently announced their next project, a song , titled 'Inimel' with Shruti Haasan and Lokesh Kanagaraj.

Image
  Kamal Haasan's Raaj Kamal Films International (RKFI) recently announced their next project, a song , titled 'Inimel' with Shruti Haasan and Lokesh Kanagaraj. The project marks RKFI's second collaboration with Lokesh Kanagaraj after Vikram which was a resounding success at the global box office. It also marks Lokesh’s debut as an actor as mentioned the in the poster. 'Inimel', which means From Now On, is a song that portrays all stages of love in a modern urban relationship along with its ebbs and flows. Sung and composed by Shruti Haasan herself, Inimel has been penned by Kamal Haasan and it perfectly captures the dynamics of a contemporary romance which is bound to strike a chord with the audiences. The track has been conceptualised by Shruti who has previously conceived her successful independent songs like Edge, She’s a Hero and Monster Machine. Inimel has piqued the interest of the fans ever since RKFI announced the project few days ago. The first look was...

Movie Review: Amigo Garage

Image
 Rudhra (Master Mahedran)  shares a deep bond with his 2 school buddies. The trio become close to  Anand, the owner of Amigo Garage nearby even though he is a ganja dealer on the side. Even when they grow up their friendship with him remains intact, despite the warning of parents to stay away.  One day due to a street altercation with a rowdy, Guru, Rudhra lands up in the cross hairs of the rowdy who seeks revenge for the insult. Due a series of events in this cat and mouse game of revenge, Rudhra slowly gets sucked into a life of crime with drugs adding to the deadly concotion.   In the midst of this, he falls in love with Tamizh and the duo decide to her married.  But one day when she sees a murder of his friend right in front of her eyes,  she rethinks her decision. In the meantime, Rudhra continues in his journey of murder, drugs and mayhem. His enemies are still at large. What happens to Rudhra? Does his love survive the circumstances of his ...

Movie Review: Premalu

Image
 ‘Premalu’ Tamil Theatrical Release by Red Giant Movies Actors: Naslen Mamitha Baiju Althaf Salim Shyam Mohan M Akhila Bhargavan Meenakshi Raveendran Sangeeth Prathap Shameer Khan Technicians: Director: Girish A D  Producers: Fahadh Faasil, Dileesh Pothan, Syam Pushkaran  Written by: Girish A D, Kiran Josey Music: Vishnu Vijay  Cinematography: Ajmal Sabu Editor: Akash Joseph Varghese Production Design: Vinod Raveendran Lyricist: Suhail Koya Sound Design:  Sankaran A S, K C Sidharthan Sound Mix: Vishnu Sujathan VFX: Egg White VFX  Stills:  Jan Joseph George Publicity Designs: Yellow Tooths  Executive Producers: Benny Kattappana, Jos Vijay Production Controller: Richard Production House: Bhavana Studios  Distribution: Red Giant Movies PRO - Sathish (AIM) Sachin ( Neslan) has no majorr career plan except to go to the UK on work. But he is at a,loose end when his vias application is rejected. Before trying again later, he goes to Hyderabad with h...

ரோமியோ’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

Image
  விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும் 'ரோமியோ' திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது. 'ரோமியோ' திரைப்படம் இந்த வருடம் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி 'ரோமியோ' படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி மற்றும் பல திறமையான நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. சவுண்ட் டிசைன் விஜய் ரத்னம், "விஜய் ஆணடனியுடன் எனக்கு பத்தாவது படம். எனக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கொடுத்து வரும் விஜய் சாருக்கு நன்றி. படம் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்". சவுண்ட் மிக்ஸிங் & மாஸ்டரிங் ரஹமதுல்லா, "விஜய் ஆண்டனி சாருடன் எனக்கு பத்தாவது படம். வழக்கமான கதையாக இல்லாமல், சூப்பராக வந்திருக்கிறது. உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறோம்". காஸ்ட்யூம் டிசைனர் ஷிமோனா...

பிரைம் வீடியோ திகில் நிறைந்த க்ரைம் டிராமா “இன்ஸ்பெக்டர் ரிஷி” திரைப்படத்தின் உலகளாவிய பிரீமியர் மார்ச் 29 தேதி அன்று வெளியிடப்படவிருப்பதை அறிவித்தது

Image
   நந்தினி ஜே.எஸ் உருவாக்கத்தில், மேக் பிலீவ் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ், சுக்தேவ் லஹிரியால் தயாரிக்கப்பட்ட இந்த ஒரிஜினல் தமிழ் திரைப்படத்தில், சுனைனா, கண்ணா ரவி, மாலினி ஜீவரத்தினம், ஸ்ரீகிருஷ்ண தயாள் மற்றும் குமரவேல் ஆகியோருடன் இணைந்து நவீன் சந்திரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றி நடித்துள்ளார்.   “இன்ஸ்பெக்டர் ரிஷி” இந்தியா மற்றும், உலகம் முழுவதிலும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் மார்ச் 29 தேதி அன்று பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.    அறிவிப்பை இங்கே பதிவிறக்கம் செய்யுங்கள் https://x.com/PrimeVideoIN/status/1768134578726678603?s=20   மும்பை, இந்தியா- மார்ச் 14, 2024 - இந்தியாவில் மிகவும் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்கு மையமாக திகழும் பிரைம் வீடியோ, வரவிருக்கும் அதன் தமிழ் ஒரிஜினல் திரைப்படமான “இன்ஸ்பெக்டர் ரிஷி” வெளியிடப்படும் தேதியை இன்று அறிவித்தது. நந்தினி ஜே.எஸ் (Nandhini JS,)  உருவாக்கத்தில் தயாரிக்கப்பட்ட இந்த திகிலூட்டும் க்ரைம் டிராமாவில்  பல்துறை திறன் கொண்ட நடிகர் நவீன் சந்திரா(Naveen Chandra) வுடன் இணைந்த...

Movie Review : Gaami

Image
Shankar ( Vishwak Sen) lives with a group of Aghoras in the hills.  He has a unique condition wherein if a human touches him,  his body contorts painfully, turning blue. As luck would have it , he is told there is a cure in the form of magical mushrooms for this.  But for that he has to undertake an impossible journey into the higher Himalayan ranges. He meets a biologist Jahnavi ( Chandini Chowdary) who has the route map to the mushrooms, which only bloom onces in 36 years. She wants to use them to medically help people in need. Together, the duo set off to their goal. In another part of the country, a devadasi Durga ( Abhinaya) has to protect her young daughter Uma ( Harika Pedda) from the clutches of evil men. In a torture factory in the Himalyas, near the border, there is an evil group of scientists who capture Uma for a brutal experiment. They have dozens of trapped humans in terrible conditions, undergoing inhuman torture. A young teenager ( Samad), who is suffering...

Mani Ratnam Unveils Malayalam film 'Paradise' Trailer

Image
  The year started with never ever before super hit Malayalam films running successfully in Tamilnadu Theatres. Esteemed filmmaker Mani Ratnam who encourages new & bold ideas has released the trailer of the malayalam film 'Paradise' yesterday. Directed by his friend and internationally acclaimed filmmaker Prasanna Vithanage, the film has garnered attention for its exploration of a nation on the brink of economic ruination, intricate relationships, and the testing of morality and humanity in challenging circumstances.  'Paradise', features a ensemble cast including yesteryear Malayalam hit film Jaya Jaya Jaya Jaya He fame Darshana Rajendran, Roshan Mathew, Shyam Fernando, and Mahendra Perera. The promising crew includes Anushka Senanayake as co-writer, Rajeev Ravi as cinematographer, Sreekar Prasad as editor, Tapas Nayak as sound designer, and K as the music director. Produced by Newton Cinema and presented by Mani Ratnam’s Madras Talkies, 'Paradise' is shot ...

“ஹார்ட் பீட்” சீரிஸ் இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகிறது !

Image
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான 'ஹார்ட் பீட்' சீரிஸை, தற்போது ஸ்ட்ரீம் செய்யத் தொடங்கியுள்ளது. ஒரு மருத்துவமனையில் பணியாற்றும்  மருத்துவர்களைச் சுற்றி, நடக்கும் பரபரப்பு சம்பவங்கள் தான், ஹார்ட் பீட் சீரிஸின் கதைக்களம் ஆகும். டிஸ்னி+ ஹாட்ஸ்டார்,  மனதைக் கவரும் இந்த சீரிஸை, மார்ச் 8 ஆம் தேதி, சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டமாக ஸ்ட்ரீம் செய்யத் துவங்கியுள்ளது. இந்த சீரிஸில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலட்சுமி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ், சர்வா, பதினே குமார், குரு லக்ஷ்மன், ஜெயராவ், கிரி துவாரகேஷ், சந்திரசேகர், தேவிஸ்ரீ, கவிதாலயா கிருஷ்ணன், தியான்ஷ், ரியா, ஸ்மைல் செல்வா மற்றும் சரவணன் ராஜவேல் ஆகியோர் நடித்துள்ளனர். 'ஏ டெலி பேக்டரி' நிறுவனம் இந்த சீரிஸை தயாரித்துள்ளது, இந்தத் சீரிஸை இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார். ரெஜிமெல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்போது “ஹார்ட் பீட்” சீரிஸை,  டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் கண்டுகளியுங்கள்.

கார்த்தி26 ' பட தொடக்க விழாவின் காணொளி வெளியீடு!

Image
நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் 'கார்த்தி 26' எனும் திரைப்படத்தின் தொடக்க விழா காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.  'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் கார்த்தி கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.  இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்க விழாவுடன் தொடங்கியது என்றும், இதுவரை 50 சதவீத படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது என்றும் படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் படத்தில் நடித்திருக்கும் ஏனைய நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் தயாரிப்பு நிறுவனம்  அறிவித்திருக்கிறது. கதை சொல்லும் உத்தியில் புதிய பாணியை பின்பற்றி வெற்றி பெற்ற படைப்பாளியான நலன் குமாரசாமி இயக்கத்தில், முதன் முதலாக க...

ரெபல்' திரைப்பட இசை வெளியீட்டு விழா !

Image
 ' ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார்  மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் 'ரெபல்'. இப்படம் வரும் மார்ச் 22ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில், இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.  இந்நிகழ்வினில்..,  ஸ்டுடியோ கிரீன் நிர்வாக இயக்குநர் தனஞ்செயன் பேசியதாவது...  ரெபெல் திரைப்படம் இயக்குநர்  நிகேஷ் உடைய ஒரு கனவு. இந்திய சினிமாவின் ரெபெல் ஜீவியை வைத்து ஒரு அருமையான படத்தைத் தந்துள்ளார். ஜீவி மிகப்பெரிய போராளி, தொடர்ந்து இசை, நடிப்பு என அவரது சுறுசுறுப்பு உழைப்பு, அர்ப்பணிப்பு  அளப்பரியது.  இப்படத்திற்கு அவர் தந்த உழைப்பு மிகப்பெரியது. அவரைத்திருப்திப் படுத்துவது தான் எங்கள் வேலையாக இருந்தது.  தயாரிப்பாளர் ஞானவேல் இங்கு வேலை காரணங்களால் வரமுடியவில்லை. மும்பையில்  ஸ்டூடி...

Applause Entertainment presents Mari Selvaraj’s next Untitled Project starring Dhruv Vikram and Anupama Parameswaran, co-produced by director Pa Ranjith’s Neelam Studios

Image
  * Mari Selvaraj’s untitled project starring Dhruv Vikram in the title role, marks the beginning of a multi-film alliance between Applause Entertainment and Neelam Studios* After the remarkable success of its debut Tamil feature film, ‘Por Thozhil’, Applause Entertainment is thrilled to unveil a multi-film partnership with Neelam Studios, led by the visionary filmmaker - Pa Ranjith and producer Aditi Anand. The inaugural project from this alliance is the highly anticipated sports drama, directed by the acclaimed director Mari Selvaraj, the creative force behind the recent blockbusters Maamannan and Karnan. The Untitled Mari Selvaraj project is scheduled to commence production early 2024 and is a sports drama, a tale of guts, grit and glory in the life of a young man where the whole world was a Goliath to his David. A story of a man who defied the lines on his hand to achieve what no one thought possible, to choose sport over a gun, peace over violence and life over death. Supersta...

“அமீகோ கேரேஜ்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

Image
  People Production House சார்பில் முரளி ஶ்ரீனிவாசன் தயாரிப்பில், NV Creations நாகராஜன் இணைந்து தயாரிக்க இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘அமீகோ கேரேஜ்’. அனைவரும் ரசித்து மகிழும் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் மார்ச் 15 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. Action Reaction நிறுவனம் நிறுவனம் சார்பில் ஜெனிஷ் தமிழகமெங்கும் இப்படத்தினை வெளியிடுகிறார். இந்நிலையில் படக்குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வினில் நடிகர் மகேந்திரன் பேசியதாவது... நான் என்றும் ஹீரோ இல்லை உங்கள் வீட்டுப் பையன் தான். இந்த 30 வருடத்தில் எனக்கு எப்போதும் உங்கள் ஆதரவு தந்து கொண்டே இருக்கிறீர்கள், அதற்கு நன்றி. கொரோனா காலத்தில் சினிமாவை நினைத்து பயந்து விட்டேன். என்ன செய்யப்போகிறேன் என்ற பயம் வந்தது. அந்த நேரத்தில் தான் இயக்குநர் பிரசாந்த் வந்தார். முதலில் டாக்குமெண்ட்ரி எடுக்கனும் என்றார், நான் தான் படமெடுக்கலாம் என சொன்னேன். ச...