Posts

Kamal Haasan meets, praises team Sarpatta Parambarai!

Image
 ' சார்பட்டா பரம்பரை' படத்தின்  திரைமொழி ரசிக்கவைக்கிறது. பா.இரஞ்சித்தை பாராட்டிய உலக நாயகன். இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை படம் சமீபத்தில் வெளியானது . அமேசான் பிரைம் தளத்தில் வெளியான இப்படம் மக்களின் பாராட்டுக்களை பெற்று வெற்றிபடமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பினர் இப்படத்தைப்பார்த்து குழுவினருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில்  உலக நாயகன் கமலஹாசன் படம் பார்த்துவிட்டு குழுவினரை அழைத்து தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். 'சார்பட்டா படத்தில் வரும் அந்த உலகத்தை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன், எனக்கு தெரிந்தவர்கள் என் நண்பர்கள் பலர் பாக்சர்களாக இருந்திருக்கிறார்கள். எனக்கு படம் பார்க்கும்பொழுது அந்த காலகட்டத்தை நேரடியாக பார்ப்பதைப்போல இருந்தது, சார்பட்டா திரைப்படம் மக்களுக்கு நெருக்கமான ஒரு திரைப்படமாக இருக்கிறது, வெற்றிகரமான ஒரு திரைமொழியோடு மக்களை வெகுவாக கவர்ந்து , மக்களிடம் சென்று சேரும் விதமான ஒரு கூட்டு உழைப்பாக அற்புதமான படமாக இருக்கிறது. படத்தில் நடித்திருக்கும் ஒவ...

Sunny Leone wraps up thriller Shero !

Image
The director of Sunny Leone’s multi-lingual Shero - Sreejith Vijayan - in a recent interview couldn’t stop raving about her hard work in the film. It’s thus no surprise that when the actress recently wrapped the film, it was an emotional moment for the whole unit. The film is simultaneously being made in Tamil, Malayalam, Hindi, Kannada, and Telugu recently finished its principal shooting. Sunny took to social media to announce the film’s wrap with a clapboard, posing with Sreejith.   The film is a psychological thriller that has Sunny play the character of Sarah Mike, US-born woman with roots in India. The film traces the story of a chance holiday and the chance happenings on it forms the narrative. It’s a psychological thriller which Sunny shoulders single handedly with her performance. Action is another crucial element of the film and for it, the actress trained and prepped extensively, doing all the stunts by herself.  Shot in Munnar and other parts of Kerala, Sunny b...

Cheran injured while shooting for Gautham Kathik film !

Image
  படப்பிடிப்பில் இயக்குநர்-நடிகர் சேரன் காயம் பிரபல இயக்குநரும் நடிகருமான சேரன், நந்தா பெரியசாமி இயக்கத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து ஆனந்தம் விளையாடும் வீடு எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.  இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் திண்டுக்கல்லில் நடைபெற்றது. வீடு ஒன்று இத்திரைப்படத்தில் பிரதானமாக இடம்பெறுகிறது. அந்த வீட்டில் படப்பிடிப்பு நடந்த போது கால் இடறி விழுந்த சேரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.  இதைத் தொடர்ந்து, சேரனின் தலையில் எட்டு தையல்கள் போடப்பட்டன. இருந்த போதிலும், படப்பிடிப்பை ரத்து செய்யமால் தொடர்ந்து தனது காட்சிகளை சேரன் நடித்துக் கொடுத்துள்ளார்.  சேரன் உள்ளிட்ட படக்குழுவினர் தற்போது சென்னை திரும்பியுள்ளனர்

2D Entertainment Clarifies on Sikhya Entertainment claims for Soorarai Pottru Hindi Rights

Image
No truth in Sikhya Entertainment's claim: 2D Entertainment Co-Producer Rajsekar Karpoorasundarapandian 2D Entertainment Private Limited, the makers of the highly-acclaimed blockbuster Soorarai Pottru , featuring actor Suriya in the lead, have clarified that the claims being made by Sikhya Entertainment with regard to the Hindi rights of the film are untrue and incorrect. Dismissing the claims made by Sikhya Entertainment in an arbitration case filed by them before the Hon’ble High Court of Madras, Rajsekar Karpoorasundarapandian CEO of 2D Entertainment said that the facilitation fee as agreed have been paid in full by 2D entertainment to Sikhya Entertainment with regard to their facilitation work for the acquisition of the film's rights from Captain Gopinath. " We have paid Sikhya Entertainment a huge sum of 3 crores for facilitating the acquisition of the rights of the book “Simply Fly”, apart from the actual rights money and Sikhy a’s expenses that we separately paid....

Vijay Milton directs Kannada Star Shivarajkumar in Bhairaghi !

Image
  கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிப்பில் இயக்குநர் விஜய் மில்டன் இயக்கும் பைராகி ! Bhairaghi  கன்னட  திரையுலகில் 35 ஆண்டுகளாக, சூப்பர்ஸ்டாராக வலம்வருபவர் நடிகர் சிவராஜ்குமார், தமிழ் இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் "பைராகி"  திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த  ஆக்சன் கமர்ஷியல் படத்தின், இறுதிகட்ட படப்பிடிப்பு மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இப்படம் குறித்து நடிகர் சிவராஜ்குமார் கூறியதாவது..   நான் தமிழ் சினிமாவின் ரசிகன். தொடர்ந்து தமிழ் திரையுலகை கவனித்து வருகிறேன். அங்கு வெளியாகும் அனைத்து படங்களையுமே, உடனடியாக பார்த்து விடுவேன். நடிகர் கமல் சாரின் தீவிர ரசிகர் அவரின் படங்களை முதல் நாளில் பார்த்து விடுவேன். தற்போது நடிகர் தனுஷ் மிகச்சிறப்பான படங்களை செய்து வருகிறார். தமிழ் தொழில் நுட்ப கலைஞர்களுடன் பணிபுரிவது எனக்கு எப்போதும்  மிகவும் பிடித்த விசயம். இயக்குநர் விஜய் மில்டனை பல காலமாக எனக்கு தெரியும். இப்படத்தின் கதையை அவர் கூறிய போது, படத்தில் அளவான எமோஷனில் அட்டகாசான ஆக்சன் கலந்து ஒ...

Vishal 31 in last leg of shoot !

Image
இறுதி கட்ட படப்பிடிப்பில் விஷால்#31!  விஷால் நடிப்பில் புதுமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில், விஷால் ஃபிலிம் பேக்டரி பிரமாண்டமாக தயாராகும், விஷால்#31 படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் 50 நாட்கள் நடைபெற்றது.  விஷால் நடிப்பில் ஆர்யா இணைந்து நடிக்கும் “எதிரி” படத்தின் வெளியீட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது நடிகர் விஷாலின் அடுத்த படமான  விஷால்#31  படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்தின் பல பகுதிகளிலும் பல முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் 10 நாட்கள் இறுதி கட்ட படப்பிடிப்பு இன்றுமுதல் நடைபெற்று வருகிறது.  அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும்   சாமானியன் ஒருவனின் கதை தான் இப்படம். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்சன் படமாக இப்படம் உருவாகிறது. படப்பிடிப்பு விரைவில் முடிக்கப்பட்டு படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் துவங்கப்படும்.  இப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்க டிம்பிள் ஹயாதி நாயகியாக அறிமுகமாகிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, RNR மனோகர்,  பாபு...

Suriya -Amazon Prime Video grand collaboration!

Image
Amazon Prime Inks Landmark Deal with Suriya’s 2D Entertainment: Four 2D Entertainment Movies to Premiere Directly on Prime Video in the next four mo nths ! The four movie slate includes the world premieres of highly anticipated titles such as Jai Bhim, Udanpirappe, Oh My doG and Raman Aandalum Ravanan Aandalum The movies feature some of the most respected talent from the Tamil film industry along with fresh faces. The technical crew also brings together new talent and well-known names in the industry.     Amazon Prime Video India today announced a first-of-its kind exclusive deal with Suriya’s 2D Entertainment. As part of this collaboration, the next four Tamil movies from 2D Entertainment will premiere directly on Prime Video worldwide, over the next 4 months.  Delivering on its commitment to program for the diverse entertainment choices of Indian consumers, this association will further strengthen the Tamil language content portfolio on Amazon Prime Video, bringin...

Prabhu Deva in Santhosh Jayakumar's Poikkal Kuthirai

Image
  நடனப்புயல்' பிரபுதேவா நடிப்பில் - இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் தயாராகும் 'பொய்க்கால் குதிரை' 'நடனப்புயல்' பிரபுதேவா நடிப்பில் தயாராகி வரும் புதிய படத்திற்கு 'பொய்க்கால் குதிரை' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது. 'ஹரஹர மகாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'கஜினிகாந்த்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனரும், 'இரண்டாம் குத்து' என்ற படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானவர் சந்தோஷ் பி ஜெயக்குமார். இவரது இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'பொய்க்கால் குதிரை'. இந்தப்படத்தில் 'நடனப்புயல்' பிரபுதேவா கதையின் நாயகனாக, ஒற்றைக்காலுடன் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் 'பிக்பாஸ்' பிரபலம் ரைசா வில்சன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். பல்லூ ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, டி. இமான் இசையமைக்கிறார். ஆக்சன் எண்டர்டெய்ன்மெண்ட் ஜானரில் தயாராகும் இந்த படத்தை மினி ஸ்டுடியோ பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் வினோத்குமார், டார்க் ரூம் பிக...

Atharvaa Murali starrer shoot begins !

Image
  The shooting of Lyca Group Chairman Subaskaran 's “Production No.22” starring Atharvaa Murali and Aashika Renganath in the lead roles, directed by A Sarkunam commenced this morning (August 4, 2021) in the city of Thanjavur.  The entire crew is following strict health and hygiene protocols as per the current pandemic phase. The team has decided to complete the shooting process in a single-stretch schedule of 50 days.  The yet-to-be-titled movie, which is an out-and-out family entertainer, has an ensemble star cast - Raj Kiran, Radhika Sarathkumar, JP, R.K. Suresh, Singam Puli, Kannada actor Ravi Khale, Sathru of Kadaikutty Singam fame, Bala Saravanan, Raj Ayyappa, G.M. Kumar, and few more prominent actors.  Ghibran (Music), Lokanathan (Ustad Hotel & Parole fame) handles the cinematography, Raja Muhammad (Editing), J.K. Antony (Art), Subbu Narayanan (Executive Producer), Natraj (Costumes), K.P. Sasikumar (Makeup), Moorthy Mouli (Stills), Vivega & Mani Amuthav...

Gautham Karthik's Anandham Vilayadum Veedu” shooting wraps up

Image
 Ever since its announcement, the  Gautham Karthik-Cheran starrer “Anandham Vilayadum Veedu” had raised expectations levels. Today, the entire crew is happy to have successfully   wrapped up the shoot of this huge project with a large ensemble cast. The film is a family entertainer which shot with around 40 actors on sets.  Producer P Ranganathan, Sri Vaari Film, says, “Anandham Vilayadum Veedu is and will be something special to me personally.  It’s a movie that started rolling during a crucial juncture of the pandemic phase, crossed many hurdles during the second wave, and finally completed its shoot. With such a big star-cast, the project could have fallen into ‘Red Alert’ moment anytime, but with complete support from the crew, who strictly followed the health protocols, we were able to complete the shoot as planned. I earnestly thank Gautham Karthik for his admirable support.  He impressed me with his congenial nature of treating everyone equally ...

Kavin, Reba John in web series Akash Vani !

Image
 The latest  to join the Tamil   web series league is ‘Akash Vaani’, directed by Enoc Able, a former assistant to director Atlee in movies like Raja Rani, Theri, Mersal, and Bigil. Kaustubha mediaworks has put together a young experienced team for their first production venture titled Akash Vaani with a tailor made cast. Kavin  as 'Akash' and Reba John, plays the female lead as ‘Vaani’, aling with Sharath Ravi , Deepak, Vinsa, Abitha Venkataraman, Maggie alias Margaret, Melvin, Johnson and Kavithalaya Krishnan.  Director Enoc Able reveals, “It’s a script about romance and relationships that will connect emotionally to the audience. The simple yet realistic dialogues, soul drenching music, some artistic lens work, and tailor made cast elevate ‘Akash Vaani’ to a higher level. " Soniya Ramdas, Kaustubha Mediworks says. “. The audience will surely have a lot to fall in love and will create magic.

Atharvaa, a Special Task Force officer in Navarasa

Image
    Actor Atharvaa Murali, relishes his memory of playing the emotion 'Courage' in the Netflix anthology "Navarasa".  Atharvaa portrays the role of a young officer named Vetri, who is nervous and inexperienced.  Filmmaker Sarjun KM has helmed the Thunintha Pin episode in Navarasa .  Though he was excited about his role,  the actual filming was tougher than he had imagined.  Speaking about the working experience with Sarjun and the role Vetri, actor Atharvaa Murali said "When  Sarjun first told me about the script, I was eager to see which emotion he was going to discuss. My feeling was heightened when he said the film would be about courage. I was told that I would be playing a Special Task Force officer. Although my mind saw macho uniforms and a swaggering vibe, after reading the script it was a very different experience. But,overall, it was a wonderful experience working with Sarjun and portraying Vetri.”    ‘ Navarasa’ features s...

Arya was serious, silent on Sarpatta Paramparai sets- Dushara Vijayan

Image
Dushara Vijayan is almost in a state of confusion as people have already renamed her and address her as  ‘Mariyamma’, her character in Sarpatta Parambarai. Courtesy her mind-boggling performance in Pa. Ranjith’s Sarpatta Parambarai, she has become the favourite of viewers. Well, this wasn’t an overnight success for this actor from Dindugal. She had to wait for seven years to get this breakthrough. And now she’s basking  in irs glory over the acclaim for her performance.  Actress Dushara Vijayan says, “I am both happy and  emotional over the response. I thank Pa. Ranjith sir, for this lifetime opportunity. I had to wait for a long time to get such an offer and am glad that it happened with Sarpatta Parambarai.”  She continues, “Initially, I couldn’t believe it when I got a call from Pa. Ranjith sir’s office. I thought someone is pranking me. But to find 17 missed calls from the same number the next day made me terribly anxious that I have made a blunder. I insta...