Posts

ஹனு-மான் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

Image
  பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர்  பிரசாந்த் வர்மா இயக்கத்தில், நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில், பிரம்மாண்ட பான் இந்தியப் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ஹனு-மான்.    இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் திரைப்பட யுனிவர்ஸின் முதல் படமாக உருவாகும் ஹனு-மான் படத்தின் கதை அடிப்படையில் "அஞ்சனாத்ரி" என்ற கற்பனை இடத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. முழுக்க சிஜியில் உலகத்தரத்தில் இந்த ஃபேண்ட்ஸி உலகம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் பொங்கல் கொண்டாட்டமாக திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழுவினர் பம்பரமாகச் சுழன்று வருகின்றனர்.  இப்படத்தின் தமிழ்ப் பதிப்பினை, விளம்பரப்படுத்தும் வகையில், படக்குழுவினர் சென்னையில், தமிழ் பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்தனர்.   இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் சைத்தன்யா பேசியதாவது… எல்லோருக்கும் அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள். இந்த நேரத்தில்  நிரஞ்சன் ரெட்டி, அஸ்ரின் ரெட்டி,, வெங்கட் குமார் ஜெட்டி மற்றும் இயக்குநர் பிரசாந்த் வர்மா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். படத...

தமிழ் திரையுலகில் பணியாற்றிய நடனக் கலைஞர்களைக் கௌரவித்த “டான்ஸ் டான்” விழா !

Image
   தமிழ் திரையுலகின் மாபெரும் சாதனைகள் படைத்த, முன்னாள் நடனக் கலைஞர்கள் அனைவரையும் நினைவு கூறும் வகையிலும், அவர்களைக் கௌரவிக்கும் வகையிலும், Dance Don Guru Steps 2023 Kollywood Awards விழா, டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி, நடைபெற்றது.  இவ்விழாவில் 100க்கும் மேற்பட்ட தமிழ் திரையுலகின் முன்னாள், இந்நாள் நடனக் கலைஞர்கள், தமிழ் திரையுலக முன்னணி இயக்குநர்கள், நடிகர் விஜய் சேதுபதி முதலானோர் கலந்துகொண்டனர். இந்தியா சினிமா என்றாலே ஆடல் மற்றும் பாடலுக்குப் பெயர் பெற்றது. இங்கு சினிமாக்கலை உருவானதிலிருந்தே ஆடல், பாடல் சினிமாவின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. சினிமாவில் மற்ற கலைஞர்கள் கௌரவிக்கப்பட்ட அளவிற்கு நடனக் கலைஞர்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமலே இருந்து வருகிறது. தமிழ்த் திரைப்படம் உருவாகத்தொடங்கிய 1938களில் துவங்கி 2023 வரையிலும் பல புகழ்பெற்ற நடனக் கலைஞர்கள் தமிழ்த்திரையுலகில் பணியாற்றி வந்துள்ளனர். அனைத்து நடனக்கலைஞர்களையும் நினைவு கூறும் வகையிலும், அவர்களைக் கௌரவிக்கும் விதமாகவும் இந்த இந்த டான்ஸ் டான் விருது விழா நடைபெற்றது.  வயதில் மூத்த கலைஞர்கள் பலரின் சாதனைப்பயணம் AVய...

சத்ய ஜோதி பிலிம்ஸ் வழங்கும் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தின் Pre Release Event விழா !

Image
சத்ய ஜோதி பிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்கும், தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், வரலாற்றுப் பின்னணியில் பிரம்மாண்ட ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள படம்  ‘கேப்டன் மில்லர்’. ஜனவரி 12 அன்று திரைக்கு வரவுள்ள,  இப்படத்தின் Pre Release Event விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில், படக்குழுவினர், பத்திரிக்கையாளர்கள், சிறப்பு விருந்தினர்கள், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.  இவ்விழாவினில்.. நடிகர் இளங்கோ குமரவேல் பேசியதாவது… இந்தப்படத்தில் தனுஷை நான் பக்கத்திலிருந்து பார்த்தேன். தனுஷ் உழைப்பு பிரமிப்பாக இருந்தது. அவருடன் வேலைபார்த்தது நல்ல அனுபவம். ஷூட்டிங்கில்  நாங்கள் ஒரு மலையில் இருப்போம், அவர் அடுத்த மலையில் தூரத்தில் நிற்பார். இப்படத்திற்காக மிகக் கடுமையாக உழைத்துள்ளார். இயக்குநர் அருண் மிகச்சிறப்பாகப் படத்தை உருவாக்கியுள்ளார். எனக்கு இப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கு  நன்றி.  நடிகர் வினோத் கிஷன் பேசியதாவது..  நான் தனுஷ் சாரின் மிகப்பெரிய ஃபேன். அருண் ப்ரோவுக்கும் நான் ஃபேன், இருவ...

Movie Review:Odavum Mudiyadhu Oliyavum Mudiyadhu

Image
 Film Name - Odavum Mudiyadhu Oliyavum Mudiyadhu  Cast Sathymurthi as sathya Vijaya Kumar Rajendran as Vijay Gopi aravind as Gopi Sudhakar Jayaraman as Sudhakar Munishkaanth as M.Dharmaraj George Maryan as Christopher kannaiyan Riythvika as Geetha Harija as Harija Yaashika aanand as Isha RS karthik as Micheal Sha ra as Gobi Abdool as Abdool Crane manohar as Uthama raja Augustine as Prakash Santhosh as Chinraasu Jaiseelan as SK Nandha as Nandha Ajith as Trump  Charukesh as Aravinth Crew: Direction - Ramesh Venkat Music - Kaushik Krish DOP - Joshua J Perez Editor - Ganesh siva Sound Mix - Harish Kumar Colorist - Nandha Kumar (I Gene) Stunt - Suresh Horse Babu Art director- V. Sasi kumar Art assistant- Raja, Gnanavel Costumer- Ravindran Make up - Shanmugam Dubbing engineer - Rajesh VFX - Aksha Animation ( Ashok Kumar ) SFX - Prem Kumar Production Manager  - Siva Kumar PRO - SathishKumar  Publicity Designer - Yuvaraj Ganesan, Yadav JBS Production House :  Aksha...

Movie Review: Route No.17

Image
 The Jithan Ramesh starrer Route No. 17 is a thriller set in a forest, directed by Abhilash Devan. Two lovebirds ( Anju Pandiya and Akhil Prabhakaran both debuting from.Mollywood) enter a deep forest to spend a night of seclusion, away from the city.  But they land in trouble when a strange forest dweller kidnaps them and puts them in an underground lair. In the meanwhile the ops are alerted as the boyfriend is an ex minister's son. But even a cop ( Amar Ramachandran) is also kidnapped when he goes on the trail of Route No 17 to find the victims. Arivu Madhan plays the constable who unravels the tale, which leads back to certain past events of a face off between an engineer ( Jithan Ramesh) and a politician ( Harish Peradi). Who is the strange kidnapper living in the forest? Why did he kidnap the young couple? What is his backstory? Do the youngsters get rescued? For Jithan Ramesh its a different role. There are hardly any dialogues but there is more of action for him. Akhil a...

Movie Review : Vattara Vazhakku

Image
  cast & crew : Hero - santhosh nambhirajan as "sengai maran" Heroine - raveena ravi as "thotichi" Villan - vijay sathya as "bodhannan" Artist - paruthiveeran venkatesh as "dhesingu" Viji as "kannu servai" Subramaniyapuram vichithran as "takaru" Jet Prasanna as "boopandi" Murugesan as "thotal" Eswaran as "enal" 3.Technician Kannusamy Ramachandran (writer,director/producer) Ilaiyaraaja (musician) Venkatraajen(editor) Tony Chan (cinematographer) Suresh maniyan (cinematographer) Sudesh (fight master) Madura Talkies and Anjaneya Movies' Vattara Vazhakku stars Raveena Ravi and Santhosh, and is directed by newbie Kannusamy Ramachandran. The film is set near Madurai and flows with nativity of the region. A period film which flows from the 60's to the 80's traces the story of feuds between two major families, which seems unabated. Santosh Nambirajan plays a ruffian (Sengai Maran)who is par...

Movie Review : Moothakudi

Image
 " மூத்தகுடி "  நடிகர், நடிகைகள் : தருணகோபி ( வீரய்யன் ) பிரகாஷ் சந்திரா ( அய்யாதுரை ) அன்விஷா ( ஜோதி ) K.R. விஜயா ( மூக்கம்மா ) R.சுந்தர்ராஜன் ( நச்சாளி ) ராஜ்கபூர் ( செந்தூரப்பாண்டியன் ) யார் கண்ணன் ( பழையசோறு ) சிங்கம் புலி ( பஞ்சுபெட்டி ) தொழில்நுட்ப கலைஞர்கள் : ஒளிப்பதிவு - கந்தா ரவிச்சந்திரன்  இசை - J.R. முருகானந்தம் பாடல்கள் - நந்தலாலா எட்டிடிங் - வளர்பாண்டி ஸ்டண்ட் - சரவெடி சரவணன் நடனம் - ரம்யா தேவி மக்கள் தொடர்பு - மணவை புவன் தயாரிப்பு - பிரகாஷ் சந்திரா  கதை, வசனம் - M.சரக்குட்டி  திரைக்கதை, இயக்கம் - ரவி பார்கவன். Moothakudi is a tale that traces the bad effrcts of alcohol on a family and on society in general.  KR Vijaya plays a matriarch who is well respected in the village. When her sons are victims of a mishap caused by drinking  she vows she will not allow others to suffer.  So a rule is made that no alcohol will be sold anywhere in the village and everyone follows that.  But vested interests and politicos scheme to make money ...

Movie Review: Moondram Manidhan

Image
 மூன்றாம் மனிதன் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் :இயக்குனர் கே பாக்யராஜ், சோனியா அகர்வால்... இயக்குனர் ஸ்ரீநாத், ராம்தேவ், ரிஷிகாந்த் பிரணா, சூது கவ்வும் சிவகுமார்,  ராஜகோபால், மற்றும் மதுரை ஞானம் எடிட்டிங்  : துர்காஸ் தயாரிப்பு மேற்பார்வை : S.M. முருகேசன் ஆர்ட் டைரக்டர்; T.குணசேகர்  ஒளிப்பதிவு: மணிவண்ணன் பாடல்கள்;  ராம்தேவ் பாடல்கள் இசை : வேணு சங்கர்&  தேவ் ஜி பின்னணி இசை : அம்ரிஷ் எழுத்து& இயக்கம் : ராம்தேவ் இணை தயாரிப்பாளர்கள் : மதுரை C.A. ஞானோதயா, டாக்டர் எம்.ராஜகோபாலன், டாக்டர் D. சாந்தி ராஜகோபாலன்  தயாரிப்பாளர் :  ராம்தேவ்  தயாரிப்பு நிறுவனம் : ராம்தேவ் பிக்சர்ஸ் மக்கள் தொடர்பாளர் : வேலு. S Moondram Manithan has an impressive cast with Bhagyaraj and  Sonia Agarwal. The story which is investigative thriller, at the core is an emotional tale about humam relationships and how habits, circumstances and misinderstandingscan take a toll on them The story revolves around 2 couples. Brana plays the wife of Ramdev ( directo...

Movie Review : Nandhivarman

Image
 “Nandhivarman” Actors Suresh Ravi - Guru Varman Asha Venkatesh - Elakkiya Bose Venkat - Bose Venkatachalam Nizhalgal Ravi - Chakravarththi Gajaraj - Dharmaraj Meesai Rajendar - Pazhanivel Raayan Aadukalam Murugadoss - JCB Mani Ambani Shankar - Trouser Kothandam - Kothandam JSK Gopi - SV Pasupathi Technicians Production company name: AK Film Factory Producer: Arunkumar Dhanasekaran Director: G.V. Perumal Varadhan Editor: San Lokesh Music Director : Jerard Felix DOP: R. V. Seyon Muthu ( சேயோன் முத்து ) Stunt: Sudesh Art Director: Munikrishnan Lyricists : Madhan Karky, ku.karthik Costume Designer: Sivakarthik Make Up: Raguraman Choreography: Srikrish Computer Graphics: Hocus Pocus, EL visual effects & BusyBees Animation studios DI: Bishma Studio Sound Design & Mixing : Hari Prasad MA Designs: Fox eye Stills: Rajendran PRO : Suresh sugu / DharmaDurai / Sathish ( AIM ) Production Manager : Ramesh & Hari venkat Executive Producer : R. Balakumar Nandhi Varman takes you into a...

Movie Review : Mathimaran

Image
 Cast: Venkat Senguttuvan - Nedumaran Ivana - Mathi Aradhya - Prabhavathy MS Baskar - sundharam Aadukalam narein - kattabomman Bava chelladurai - karuppasamy Sudharsan Govind- Sudharsan Praveen Kumar - Chandran manickam   Crew: Director - Mantra Veerapandian  Music : Karthik Raja DOP : Parvez Editor : Sathish Suriya Banner - GS Cinema international Producers - Gs cinema international Release - Poppins studio Pro - Yuvraaj  The story revolves around the life of Nedumaran ( Venkat Senguttavan) and his twin sister Mathi ( Ivana). Their father  ( MS Bhasker) is a postman in the village.  He loves both the kids equally. Nedumaran has to face a lot of name calling and jokes due to his  height being affected by dwarfism, but somehow with the help of his twin, he gets past it, giving it back to people who make fun of him.  One day however, the family's world comes crashing down when Mathi elopes with her professor. The parents commit suicide...